Added Date: Feb 11, 2022
பெண்: கூ குக்கு கூ..கூ குக்கு கூ..
ஆண்: ஓ...பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்

ஆண்: வானைத் தொட்ட மேகம் எங்கே பூவைத் தொட்ட தாகம் என்ன தேனைத் தொட்ட வண்டு இங்கே காற்றில் விட்ட சேதி என்ன
ஆண்: தங்கமலை சாரல் எந்தன் ஊரோ இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே கண்ணில் ஒரு மின்னல் கண்டேன் என்னை இன்று கண்டு கொண்டேன்
ஆண்: ஓ. பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்
ஆண்: நானே உந்தன் கூண்டுக்குள்ளே ராகம் சொல்ல யாருமில்ல ஞாபகத்த விட்டு விட்டேன் கீதம் எங்கே காணவில்ல
ஆண்: ஊமை என்னை பேச வைத்தார் யாரோ உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே பச்சை நிறப் பாய்விரித்து கச்சேரி தான் சோலைக்குள்ளே
ஆண்: ஓ..பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில் உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்
ஆண்: ஓ..பொன் மாங்குயில் சிங்காராமாய் பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே...

Female: Koo kukku koo...koo kukku koo..
Male: Oo..pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil

Male: Vaanai thotta megam engae Poovai thotta thaaam enna Thaenai thotta vandu ingae Kaatril vitta saethi enna
Male: Thangamalai saaral enthan ooro Ingu ennai kaithu seivaar yaaro Anbaai oru dheivam vanthu thaalaattuthae Nenjil kondu santham vanthu neer ootruthae Kannil oru minnal kandaen Ennai indru kandu kondaen
Male: Oo..pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil
Male: Naanae unthan koondukkullae Raagam solla yaarumilla Nypagaththa vittu vitten Geedham engae kaanavilla
Male: Oomai ennai pesa vaiththaar yaaro Ullaththukkul ullam vaiththaar yaaro Sontham endru thendral ennai thaalaattuthae Thullum nadhi ennai thottu paaraattuthae Pachchai nira paai viriththu Katcherithaan solaikkullae
Male: Oo..pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae Sangeethakkaaran enthan kadhal paadhaiyil Ullaasa poonguyilgal raja paarvaiyil
Male: Oo..pon maanguyil singaaramaai Pon maanguyil singaaramaai panpaaduthae
eeswaran song lyrics
chill bro lyrics tamil
3 movie songs lyrics tamil
kadhal song lyrics
tamil movie songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
minnale karaoke
irava pagala karaoke
alaipayuthey karaoke with lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
mudhalvane song lyrics
maraigirai full movie tamil
neerparavai padal
maara song tamil lyrics
kadhal sadugudu song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil song lyrics in english
lyrical video tamil songs