Added Date: Feb 11, 2022
ஆண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி..
ஆண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி..
ஆண்: கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது காதலே காதலே நீ வாழ்க
பெண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி...
ஆண்: தேகம் இரண்டு பாரம் குறைந்து வானில் பறந்ததுவோ வர வர பூமி மறைந்ததுவோ
பெண்: காமன் இசைக்கும் நாதஸ்வரத்தின் கீதம் முழங்கியதோ அதில் பல பாவம் விளங்கியதோ
ஆண்: கொடிமலர்கள் செவியினைப் போல் சாய்கிறதோ இரு மனதின் மௌனமொழி கேட்கிறதோ
பெண்: பொன் மாலையிலே.
ஆண்: பூச்சிந்துதடி
பெண்: பூங்காற்றில் ஒரு
ஆண்: தேர் வந்ததடி
பெண்: மின்னும் மலர்விழி சங்கம் அது பல
ஆண்: கவிதைகள் வடித்தது இதழ் வரை இனித்தது
பெண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி
பெண்: காதலர் பாட்டு காதினில் கேட்டு பாட மறந்தனவோ குயில்களும் காதல் புரிந்தனவோ
ஆண்: ஈருடல் போர்த்து சேர்ந்ததும் காற்று இடைவெளி தேடியதோ நுழைந்திட இடமின்றி வாடியதோ
பெண்: பூங்கொடியை மாங்கிளைதான் தாங்கியதோ பொன்னுலகம் போக மனம் ஏங்கியதோ
பெண்: நூல் போன்ற இடை
ஆண்: ஏன் சோர்ந்ததடி
பெண்: பாலோடு மலர்
ஆண்: தேன் சேர்ந்ததடி
பெண்: பச்சை இலைகளில் மெத்தை அதில் பனி துளிகளும் மயங்குது இரவென தயங்குது
ஆண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி
பெண்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி
ஆண்: கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது
பெண்: கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது காதலே காதலே நீ வாழ்க
இருவர்: அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி..

Male: Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi
Male: Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi
Male: Kanavugalin kadhavu thiranthathu Ninaivugalin siragu mulaiththathu Kanavugalin kadhavu thiranthathu Ninaivugalin siragu mulaiththathu Kadhalae kadhalae nee vaazhga
Female: Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi
Male: Thegam irandum paaram kurainthu Vaanil paranthathuvo Vara vara boomi marainthathuvo
Female: Kaaman isaikkum naathasvaraththin Geetham muzhangiyatho Adhil pala paavam vilangiyatho
Male: Kodi malargal seviyinai pol saaigiratho
Iru manathin mounamozhi ketkiratho
Female: Pon maalaiyilae
Male: Poo sinthuthadi
Female: Poongaattril oru
Male: Thaer vanthathadi
Female: Minnum malarvizhi sangam adhu pala
Male: Kavithaigal vadiththathu idhazh varai iniththathu
Female: Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi
Female: Kadhalar paattu kadhinil kettu Paada maranthanavo Kuyilgalum kadhal purinthanavo
Male: Eerudal porththu saernthathum Kaattru idaiveli thediyatho Nuzhainthida idamindri vaadiyatho
Female: Poongodiyai maangilaithaan thaangiyatho
Ponnulagam poga manam yaengiyatho
Female: Nool pondra idai
Male: Yaen sornthathadi
Female: Paalodu malar
Male: Thean saernthathadi
Female: Pachchai ilaigalil meththai adhil pani
Thuligalum mayanguthu iravena thayanguthu
Male: Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Female: Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Male: Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Female: Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kadhalae kadhalae nee vaazhga
Both: Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi Azhagiya poongkuruvi Irandin manathilum thaenaruvi
google google panni parthen ulagathula song lyrics
national anthem in tamil lyrics
lyrical video tamil songs
maara song tamil
munbe vaa song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs lyrics download for mobile
oru manam song karaoke
unsure soorarai pottru lyrics
ilayaraja song lyrics
medley song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
karaoke with lyrics tamil
paadariyen padippariyen lyrics
ovvoru pookalume song
jimikki kammal lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics