Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ...ஓ..ஒஹ் ஓ...ஓ..ஒஹ் ஓ...ஓஒஹ்..
ஆண்: மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா
ஆண்: மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா.ஆ..
ஆண்: {நதியும் முழுமதியும் என் நினைவில் தோன்றுதே இளமனதினில் வரும் கனவுகள் எனை வாட்டிடுதே} (2)
ஆண்: {அடடா இதுதான் ஒரு காதல் தீபமா தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2)
ஆண்: மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா...ஆ...
ஆண்: {நிழலா இது நிஜமா நான் நினத்து பார்க்கிறேன் ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும் இதுதான் முறையே} (2)
ஆண்: {உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம் பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2) ஆஅ...ஆ...ஆ..

Male: Oo.oo..ooh oo..oo.ooh oo..oohh.
Male: Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Male: Manathil oru paattu adhai marakkamudiyumaa.aa.
Male: {Nadhiyum muzhumadhiyum En ninaivil thondruthae Ilamanathinil varum kanavugal Enai vaattiduthae} (2)
Male: {Adadaa idhuthaan oru kaddhal dheepamaa Dhinamum thodarum oru deva saabamaa} (2)
Male: Manathil oru paattu adhai marakkamudiyumaa.aa.
Male: {Nizhalaa idhu nija Naan ninaiththu paarkkiraen Oli piranthathum irul marainthidum Idhuthaan muraiyae} (2)
Male: {Uyirae unaravae idhu kadhal raajiyam Payanam thodarum idhu vedha vaakkiyam} (2)
Male: Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa
Male: Manathil oru paattu adhai marakkamudiyumaa.aa.
lollipop lollipop tamil song lyrics
yaar alaipathu song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
naan nanagavay vandiroukirain lyrics
kutty pattas full movie download
mahabharatham lyrics in tamil
google google tamil song lyrics
tamil lyrics
believer lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
google google song lyrics tamil
tamil love song lyrics in english
rummy koodamela koodavechi lyrics
old tamil songs lyrics
sarpatta song lyrics
aalapol velapol karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs english translation
tamil christian songs karaoke with lyrics