Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்...
ஆண்: நிலவே மலரே உயிரே உறவே என்னை நெருங்கி வா உனைத்தான் நினைத்தேன் மனதை கொடுத்தேன் சொந்தம் கொண்டு வா..
ஆண்: ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்

ஆண்: வானமென்னும் பாதை தன்னில் ஓடும் நிலவே எந்தன் நெஞ்சில் என்றும் தோன்றும் உந்தன் முகமே தென்றல் வந்து தீண்டும் இன்பம் கோடி சுகமே சொந்தமாக நான் பாடும் புதிய ராகமே
ஆண்: கண் இமைக்காத விழிகள் மன்மதன் தொடுத்த கணைகள் தேன் சிந்தும் இதழ்கள் மெல்ல அது பேசும் மொழிகள் பாவையே பேதையே என் ராதையே

ஆண்: பூவைப் போல என்னைப் பார்த்து நீயும் சிரித்தாய் பார்வையாலே காதல் வலையை மெல்ல விரித்தாய்
ஆண்: பார்க்க பார்க்க நெஞ்சம் ஏங்க பழகத் துடித்தேன் பாவை உன்னைத் தானே நானும் தினமும் நினைத்தேன்
ஆண்: உன் முகம் பார்த்தேன் மானே என் விழிப் பூத்தேன் நானே உனக்காகத்தானே நான் உயிர் வாழ்கின்றேனே பாவையே பேதையே என் ராதையே

ஆண்: ஒரு காதல் ராகம் நான் பாடுவேன் உறங்காமல் யாகம் நான் செய்கிறேன்..

Male: Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen
Male: Nilave malarae uyirae urave Ennai nerungi vaa Unaiththaan ninaiththaen Manathai koduthaen sontham kondu vaa

Male: Vaanamennum paadhai thannil odum nilave Enthan nenil endrum thondrum unthan mugamae Thendral vanthu theendum inbam kodi sugamae Sonthamaaga naan paadum pudhiya raagamae
Male: Kann imakkaatha vizhaigal Manmathan thoduththa kanaigal Thaen sinthum idhazhgal mella Adhu pesum mozhigal Paavaiyae bodhaiyae en raathaiyae
Male: Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen
Male: Poovai pola ennai paarththu Neeyum siriththaai Paarvaiyaalae kadhal valaiyai Mella viriththaai
Male: Paarkka paarkka nenjam yaenga Pazhaga thudiththaen Paavai unnai thaanae naanum Dhinamum ninaththaen
Male: Un mugam paarththaen maanae En vizhi pooththaen naanae Unakkagaththaanae naan uyir vaazhgindrenae Paavaiyae bethaiyae en raathaiyae
Male: Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen
Male: Nilave malarae uyirae urave Ennai nerungi vaa Unaiththaan ninaiththaen Manathai koduthaen sontham kondu vaa
Male: Oru kadhal raagam naan paaduvaen Urangaamal yaagam naan seigiraen
karaoke songs with lyrics in tamil
kalvare song lyrics in tamil
kutty pasanga song
ovvoru pookalume karaoke download
teddy en iniya thanimaye
tamil karaoke download
nanbiye nanbiye song
soorarai pottru movie song lyrics
romantic love song lyrics in tamil
master movie songs lyrics in tamil
i movie songs lyrics in tamil
comali song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
vinayagar songs lyrics
sarpatta movie song lyrics
kadhal song lyrics
thoorigai song lyrics
lyrics status tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
karaoke for female singers tamil