Unakkum Enakkum Song Lyrics

Manathodu Mazhaikalam cover

இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா

குழு: ஓ ஹோ ஹோ .............

ஆண்: { தன ன தா நா தன்னா தா நா தா நா } (2)

ஆண்: கல்லூரி மண்ணே சென்று வருகிறோம் குடை விரித்த மரமே சென்று வருகிறோம்

குழு: ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ

ஆண்: உனக்கும் எனக்கும் இரண்டாம் கருவறை இந்த கல்லூரி

பெண்: தா நா தா நா தா நா தா நா நா

ஆண்: சிறகை விரித்து பறக்கும் போது பறவை கூட்டை மறக்காது இங்கே வாழ்ந்த நாட்கள் எல்லாம் என்றும் என்றும் மறக்காது

ஆண்: பழகிய நண்பர்களே எங்கு சந்திப்போம் மூச்சுக்குள் இந்த மண்ணை சுமந்து செல்கிறோம்

குழு: ஓ ஹு ஹோ
பெண்: வாஹோ ஓ
குழு: ஓ ஹு ஹோ
பெண்: வாஹோ ஓ

குழு: ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ

ஆண்: { பேரை செதுக்கி வைத்த பெஞ்சை மறக்க முடியுமா கும்பலாய் அமர்ந்த காம்பௌன்ட் சுவரை மறக்க முடியுமா } (2)

குழு: கணக்கு மேடமை கோழி என்றதை மறக்க முடியுமா குண்டு தாவணி கடிதம் கொடுத்ததை மறக்க முடியுமா

குழு: கேன்டீன் வடையால் மண்டை உடைந்ததும் காய்ச்சல் என்றதும் லஸ்ஸி குடிச்சதும் மறக்க முடியுமா மறக்க முடியுமா

குழு: ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ

ஆண்: { கானா பாடி சுற்றிய இடங்கள் மறக்க முடியுமா ஹாஸ்டல் அறையில் ஒட்டிய படங்கள் மறக்க முடியுமா } (2)

பெண்: செகண்ட் ஷோ பார்த்து மாட்டி கொண்டதை மறக்க முடியுமா சேர்ந்து ஆடிய சீட்டு ஆட்டங்கள் மறக்க முடியுமா

பெண்: காதல் அறையில் சிறகு விரித்ததும் டிஎஸ் கமலா பாய்சன் குடித்ததும் மறக்க முடியுமா மறக்க முடியுமா

குழு: { ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ } (2)

Chorus: Oh ho ho. ...........

Male: {Thana na thaa naa Thanna tha na tha na.}(2)

Male: Kalloori mannae Sendru varugirom Kudai viriththa maramae Sendru varugirom

Chorus: Oh hu ho. waahoo ohhh Oh hu ho. waahoo ohhh

Male: Unakkum enakkum Irandaam karuvarai Intha kalloori

Female: Tha na tha na.. Tha naa tha naa .naaa

Male: Siriagai viriththu Parakkum pothu Paravai koottai marakkaathu Ingae vaazhntha naatkal ellaam Endrum endrum marakkaathu

Male: Pazhagiya nanbargalae Engu santhippom MoochchukkuL intha mannai Sumanthu selgirom

Chorus: Oh hu ho.
Female: Waahoo ohhh Oh hu ho.
Female: Waahoo ohhh

Chorus: Oh hu ho. waahoo ohhh Oh hu ho. waahoo ohhh

Male: {Perai sethukki vaiththa benchai Marakka mudiyuma Gumbalaai amarntha compound suvarai Marakka mudiyuma } (2)

Chorus: Kanakku medamai kozhi endrathai Marakka mudiyuma Gundu thaavani kaditham koduththathai Marakka mudiyuma

Chorus: Canteen vadaiyal Mandai udainthathum Kaaichchal endrathum Lassi kudichchathum Marakka mudiyuma Marakka mudiyuma

Chorus: Oh hu ho. waahoo ohhh Oh hu ho. waahoo ohhh

Male: {Gaana paadi suttriya idangal Marakka mudiyuma Hostel araiyil ottiya padangal Marakka mudiyuma} (2)

Female: Second show paarththu maatikondathai Marakka mudiyuma Sernthu aadiya seettu aatangal Marakka mudiyuma

Female: Kaadhal araiyil siragu viriththathum Ts kamala poison kudiththathum Marakka mudiyuma Marakka mudiyuma

Chorus: {Oh hu ho. waahoo ohhh Oh hu ho. waahoo ohhh} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • mangalyam song lyrics

  • tamil christian songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • hare rama hare krishna lyrics in tamil

  • natpu lyrics

  • veeram song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kanave kanave lyrics

  • tamil music without lyrics free download

  • theera nadhi maara lyrics

  • paadal varigal

  • tamil christian devotional songs lyrics

  • narumugaye song lyrics

  • sivapuranam lyrics

  • naan unarvodu

  • kai veesum kaatrai karaoke download

  • vaathi coming song lyrics

  • kadhal valarthen karaoke

  • anirudh ravichander jai sulthan

  • google google panni parthen ulagathula song lyrics