Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம்.. ம்ம்.. ஹ்ம்ம் ம்ம்.. ஹ்ம்ம் ம்ம்.. ஹ்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம் {பற பற பற பற பற பற பப் பப் பா ரா பற பற பற பற பற பற பப் பப் பா} (4)
ஆண்: மைக் டெஸ்டிங் ஒன்னு ரெண்டு மூணு செட்ட போட்டு சொல்ல போறேன் நானு நடக்குது டி கெடைக்குது டி நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குது டி கை தட்டி கும்பல தான் கூட்டி ஒன்னு சேர்ந்து வெயிட்ட கொஞ்சம் காட்டி அடைக்கணும் டி முடிக்கணும் டி தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி கண்டுக்காம தள்ளி நிக்காதே சிந்திக்காம மையும் வைக்காதே நடத்தனுமே ரணகலமே திருந்தணுமே இல்லை திருத்தணுமே
குழு: ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே இழுத்து கேட்ட போடு உடனே உடனே
ஆண்: {பற பற பற பற பற பற பப் பப் பா ரா பற பற பற பற பற பற பப் பப் பா} (4)
ஆண்: இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு பழசான தத்துவமும் தப்புன்னு தான் ஆயாச்சு ஹே ஹே ஹே ஹே. அஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம் நெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம் எண்ணி பாரு எல்லாருக்காக சண்டை போடு உன் சந்ததிக்காக
ஆண்: நெலைக்கணும் டி தழைக்கனும் டி தடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி
குழு: ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே நடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே கெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே இழுத்து கேட்ட போடு உடனே உடனே உடனே

Male: Hmm mm. Hmm mm. Hmm mm. Hmm mm. mm mm {Para para para para para para Pap pap paa ra Para para para para para para Pap pap paa} (4)
Male: Mic testing Onnu rendu moonu Set-ah pottu solla poren naanu Nadakkuthu de kedaikkuthu de Nenachathellaam ippo palikkuthu de Kai thatti kumbala thaan kootti Onnu serndhu weight-ah konjam kaatti Adaikkanum de mudikkanum de Thadukka vandha etti othaikkanum de Kandukkaama thalli nikkathae Sindhikkaama maiyum vaikkathae Nadathanume ranagalamae Thirunthanumae illai thiruthanumae
Chorus: Oruthan vote-ukku thaan thaalae thillaalae Nadakkum aattathukku podu thillaalae Kedutha koottathukku thaalae thillaalae Izhuthu gate-ah podu udanae udanae
Male: {Para para para para para para Pap pap paa ra Para para para para para para Pap pap paa} (4)
Male: Ilasaana pattalamum pakkuvama onnaachu Pazhasana thathuvamum thappunnu thaan aayachu Hey hey hey hey. Anju varusham kenji kedappom Nenja nimithi eppo kanji kudippom Enni paaru ellarukkaaga Sandai podu un sandhathikkaaga
Male: Nelaikkanum de thazhaikkanum de Thadukka vandha etti odhaikkanum de
Chorus: Oruthan vote-ukku thaan thaalae thillaalae Nadakkum aattathukku podu thillaalae Kedutha koottathukku thaalae thillaalae Izhuthu gate-ah podu udanae udanae udanae
Male: {Para para para para para para Pap pap paa ra Para para para para para para Pap pap paa} (4)
anthimaalai neram karaoke
enjoy enjami song lyrics
tamil love feeling songs lyrics for him
tamil lyrics video
hello kannadasan padal
soorarai pottru songs singers
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics download free
soorarai pottru song lyrics tamil
thangamey song lyrics
mahishasura mardini lyrics in tamil
lyrics of kannana kanne
online tamil karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil lyrics video song
butta bomma song in tamil lyrics download mp3
kadhal album song lyrics in tamil
aarathanai umake lyrics
maara tamil lyrics