Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நீதி ஒன்பது சாதி இது தானே எங்கூரு
குழு: கதை கேட்க்க உக்காரு
ஆண்: சொர்க்கம் எங்க ஊரு
ஆண்: சொணங்காம ஓடும் தண்ணீரு
குழு: அண்ணன் தம்பி பாரு ஆனாலும் சண்டை செய்வாரு ரோசு கார்டன் எங்கூரு சான்சே இல்லை நீ பாரு
ஆண்: வேலை இல்லா கூலியும் இல்ல வெறும்வாய மெல்வாரு
குழு: கதை கதையா சொல்வாரு
ஆண்: வெறும்வாய மெல்வாரு
குழு: கதை கதையா சொல்வாரு
ஆண்: சாதி என்ன சாதி கேட்க்காத நல்ல ஆள் யாரு
குழு: நீதி என்ன நீதி இங்க கேள்வி கேட்டா பேஜாரு டாப்பு டக்கர் எங்கூரு ட்ரம்பு சாரே சொன்னாரு
ஆண்: டாஸ்மாக்கு கடைய காக்க பொழுதெல்லாம் குடிப்போங்க
குழு: நாட்டோட அருமை பேசி தெருவோரம் படுப்போங்க
ஆண்: பலநூறு பேதமிருந்தும் பேசுவோமே ஒண்ணுன்னு
குழு: கலப்பாக காதலும் செஞ்சா போகமாட்டோம் கம்முனு
ஆண்: கலர் கலரா பெருமை பேசி திமுராவே நடப்போம் நடப்போம்
குழு: இலவசமா எது வந்தாலும் கெடயா போயி கெடப்போம்
குழு: சோறு சுகம் ஏதும் வேணாமே டிவியில கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசிலா பார்ப்போம்

ஆண்: வெலவாசி ஏறுனா போதும். ம்ம்.. ஆ. வெலவாசி ஏறுனா போதும் செலையாட்டோம் இருப்போங்க
குழு: பணங்காசு சேர்ந்தது போல பவுசாவே நடிப்போங்க
ஆண்: வெலவாசி ஏறுனா போதும் செலையாட்டோம் இருப்போங்க

ஆண்: அடிமாடா ஒழச்சும் கடனாளியாவே வாழ்வோங்க
குழு: அதிகாரம் கெடச்சும் கைக்கூளியாவே போவோம்ங்க
ஆண்: படிச்சாலும் மங்குனியாவே. ஹே படிச்சாலும் மங்குனியாவே பேஸ்புக்குல கெடப்போங்க
குழு: கிரிக்கெட்டு ஸ்கோர்ல போயி தேச பற்ற வளப்போங்க
ஆண்: யாரோடும் பகையே இல்ல கதையே நான் விடவா விடவா
குழு: போராட சனமே வந்தா குறி பார்த்து சுடவா சுடவா
குழு: சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போம்
குழு: சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போமே
ஆண்: ஒரு நீதி ஒரு நீதி ஒரு நீதி
குழு: ஒன்பது சாதி
ஆண்: இது தானே எங்கூரு

ஆண்: டாஸ்மாக்கு கடைய காக்க பொழுதெல்லாம் குடிப்போங்க பலநூறு பேதமிருந்தும் பேசுவோமே ஒண்ணுன்னு
ஆண்: யாரோடும் பகையே இல்ல கதையே நான் விடவா விடவா போராட சனமே வந்தா குறி பார்த்து.

சோறு சுகம் ஏதும் வேணாமே டிவி இல கவலை மறப்போம் சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி தியேட்டர்ல விசில பறப்போமே. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் .. டுர்ர்ர். ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்........

Male: Oru needhi onbathu saadhi
Idhu thaanae engooru
All: Kadhai ketka ukkaaru
Male: Sorgam enga ooru
Male: Sonangaama odum thanneeru All: Annan thambi paaru Aanaalum sandai seivaaru Rose-u garden engooru Chance-eh illai nee paaru
Male: Velai illa coolie-um illa
Verumvaaya melvaaru
All: Kadhai kadhaiya solvaaru
Male: Verumvaaya melvaaru
All: Kadhai kadhaiya solvaaru
Male: Saadhi enna saadhi Ketkkadha nalla aal yaaru All: Needhi enna needhi Inga kelvi ketta bejaru Top-u tucker engooru Trump-u sir-eh sonnaru
Male: Tasmac-u kadaiya kaakka Pozhuthelaam kudipponga All: Naattoda arumai pesi Theruvoram padupponga
Male: Palanooru bedhamirundhum Pesuvomae onnunnu All: Kalappaga kadhalum senja Pogamaattom gammunu
Male: Color color-ah perumai pesi Thimuraavae nadappom nadappom All: Ilavasama edhu vandhaalum Kedaiya poi kedappom kedappom
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappom
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappomae
Male: Velavaasi yerura podhum.mmm Aaa. Velavaasi yerura podhum Selaiyaattam iruponga All: Panangaasu serndhadhu pola Pavusaavae nadipponga
Male: Velavaasi yerura podhum Selaiyaattam iruponga All: Panangaasu serndhadhu pola Pavusaavae nadipponga
Male: Adimaada ozhachum Kadanaaliyaavae vaazhvonga All: Adhigaram kedachum Kaikooliyaavae poovomga
Male: Padichaalum manguniyaavae.hey Padichalum manguniyaavae Facebook-u-la kedapponga All: Cricket-u score-la poyi Dhesa patra valapponga
Male: Yaarodum pagaiyae illa Kadhaiyae naan vidava vidava All: Porada sanamae vandha Kuri paarthu sudava sudava
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappom
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappomae
Male: Oru needhi Oru needhi Oru needhi All: Onbathu saadhi
Male: Idhu thaanae engooru
All: Kadhai ketka ukkaaru
Male: Idhu thaanae engooru
All: Kadhai ketka ukkaaru
Male: Sorgam enga ooru
Male: Sonangaama odum thanneeru All: Annan thambi paaru Aanaalum sandai seivaaru Rose-u garden engooru Chance-eh illai nee paaru
Male: Tasmac-u kadaiya kaakka Pozhuthelaam kudipponga Palanooru bedhamirundhum Pesuvomae onnunnu
Male: Yaarodum pagaiyae illa Kadhaiyae naan vidava vidava Porada sanamae vandha Kuri paarthu.
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappom
All: Soru sugam yedhum venamae TV-yila kavalai marappom Super star-u padam vandhaalae poi Theater-la whistle-ah parappomae. Hei hei hei hei hei ..durrr. Hei hei hei hei hei .......
viswasam tamil paadal
kuruthi aattam song lyrics
kutty pattas tamil full movie
ithuvum kadanthu pogum song lyrics
unna nenachu lyrics
nenjodu kalanthidu song lyrics
vennilavai poovai vaipene song lyrics
google google song lyrics in tamil
oru naalaikkul song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
enjoy enjaami meaning
spb songs karaoke with lyrics
tamil karaoke for female singers
uyire uyire song lyrics
malto kithapuleh
master song lyrics in tamil
asuran song lyrics in tamil download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
irava pagala karaoke