Mandhira Kannilae Song Lyrics

Mandhira Kannilae Album cover
Movie: Mandhira Kannilae Album (2018)
Music: Saurabh – Durgesh
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Chinamayi

Added Date: Feb 11, 2022

பெண்: மந்திர கண்ணிலே காதல் மின்னுதே புன்னகை ஓவியம் நீயே

பெண்: பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே நீர்த்திடா வண்ணங்கள் நீயே

பெண்: ஓ காலை நேர தூறல் பொழிவும் நீயே சாலை ஓர கள்ள வளைவும் நீயே உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே

பெண்: தாவுகின்ற புள்ளி மானின் மேலே பாயுகின்ற வெயில் கீற்று போலே நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே

பெண்: வாலிபம் நனைத்தவன் நீயே நாழிகை எல்லாம் நீதானே கவிதையில் சொன்னால் காதல். புரியுமோ பொன் நிற மாலை சரியா மெல்லொலி இரவு சரிதானா காதலை சொல்லும் காலம்..எதுவோ.ஓஒ

பெண்: என் பெயரை மெல்ல மறந்தேன் உன் பெயரால் என்னை அழைத்தேன் உன் தோளில் சாயும்போது என் கனவை உன்னில் வரைந்தேன்

பெண்: நடை பாதை பூக்களை போல் பொது வெளியில் ஆசை வளர்த்தேன் இள மார்பு வழிந்திடாமல் உன் வாசம் என்னில் நிறைத்தேன்

பெண்: வானம்
பெண்: குளியல் அறை புகுந்திட
பெண்: மேகம்
பெண்: உன்னை தெளிக்க
பெண்: வாழ்வே
பெண்: வானவில் ஆகிறதே

பெண்: ஓ பாதி மனதில் உன்னை பிரியும் வேலை இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே

பெண்: ஓ வாலிபம் நனைத்தவன் நீயே நாழிகை எல்லாம் நீதானே கவிதையில் சொன்னால் காதல். புரியுமோ

பெண்: ..........

பெண்: சந்திய கரையிலே காதல் நுரைக்குதே கண்களில் காண்பது மெய்யா கொஞ்சம் காட்சியாய் கடலே சாட்சியாய் காதலை சொன்னதும் நீயா

பெண்: ஓ வாலிபம் நனைத்தவன் நீயே நாழிகை எல்லாம் நீதானே நாடகம் ஆடி தீர்த்தாய்.நாயனே ஓ பௌர்ணமி நிலவுகள் வேண்டாம் ஆயிரம் பிறவிகள் வேண்டாமே காதலின் முதாலாம் ஸ்பரிசம்..போதுமே

Female: Mandhira kannilae Kaadhal minnuthae Punnagai oviyam neeyae

Female: Pinnalai kaatchigal Munnae thondruthae Neerthidaa vannangal neeyae

Female: Oh kaalai nera thooral Pozhivum neeyae Saalai ora kalla valaivum neeyae Ullam pogum chella Payanam neethaanae

Female: Thaavugindra pulli maanin Melae Paayugindra veiyil keetru polae Nenjin meedhu Nenjin meedhu vanthaaiyae

Female: Vaalibam nanaithavan neeyae Naazhigal ellaam neethaanae Kavithaiyil sonnaal kaadhal.puriyumo Pon nira maalai sariya Melloli iravu sarithaana Kaadhalai sollum kaalam.yethuvo..ooo

Female: En peyarai mella maranthen Un peyaraal ennai azhaithen Un thozhil saayumpothu En kanavai unnil varainthen

Female: Nadai paadhai pookalai pol Pothu veliyil aasai valarthen Ila maarbu vazhinthidaamal Un vaasam ennil niraithen

Female: Vaanam
Female: Kuliyal arai puginthida
Female: Megam
Female: Unnai thelikka
Female: Vaazhvae
Female: Vaanavil aagirathae

Female: Thaavugindra pulli maanin Melae Paayugindra veiyil keetru polae Nenjin meedhu Nenjin meedhu vanthaaiyae

Female: Oh paadhi manathil Unnai piriyum velai Ithazhin nuniyil idhayam Thudikkum thollai Vaarthai indri Moorchaiyaagi povenae

Female: Oh Vaalibam nanaithavan neeyae Naazhigal ellaam neethaanae Kavithaiyil sonnaal kaadhal.puriyumo

Female: Pap pap paa Hmm mmm mmmm Pap pap paa Hmm mmm mmmm

Female: Sandhiya karaiyilae Kaadhal nuraikuthae Kangalil kaanbathu meiyaa Konjum kaatchiyaai Kadalae saatchiyaai Kaadhalai sonnathum neeyaa

Female: Vaalibam nanaithavan neeyae Naazhigal ellaam neethaanae Naadagam aadi theerthaai.naayanae Oh.pournami nilavugal vendaam Aayiram piravigal vendaamae Kaadhalin muthalaam sparisam.pothumae

Other Songs From Mandhira Kannilae Album (2018)

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil lyrics

  • aathangara orathil

  • song with lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • anbe anbe song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil karaoke with lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • mahabharatham song lyrics in tamil

  • hello kannadasan padal

  • eeswaran song

  • kannamma song lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • uyire song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • thalattuthe vaanam lyrics

  • karaoke songs with lyrics tamil free download

Recommended Music Directors