Added Date: Feb 11, 2022
பெண்: காதல் பண்ண கத்துக் கொடுப்பேன் சம்பளம் வாங்காமே உன்னோட சம்மதம் கேட்காமே கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம் ஏங்குது தூங்காமே
பெண்: ஏ காதல் பண்ண கத்துக் கொடுப்பேன் சம்பளம் வாங்காமே உன்னோட சம்மதம் கேட்காமே கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம் ஏங்குது தூங்காமே
பெண்: தேகம் சூடாச்சு நெஞ்சம் எங்கும் தீயாச்சு நீ அணைக்காட்டி என் கதி என்னாச்சு ஹே

பெண்: கொடுத்தா குறையும் சரக்கல்ல இருக்கும் வரைக்கும் கொடுப்பேன் ஒளிவும் மறைவும் எனக்கில்ல எனையே விருந்தா படைப்பேன்
பெண்: தனியா இருந்தா பிடிக்காது அதுக்கா மலரா மலர்ந்தேன் சுகமா உலகை மறந்தாத்தான் அதுதான் எனக்கு நிறைவு
பெண்: அந்தியில் பூக்குற பூந்தோட்டம் என் நெஞ்சிலே எத்தனை போராட்டம் ஏய் கண்ணுல ஊத்துற சாராயம் காலுல ஆடுது ஆகாயம் அம்மாடி பார்த்தாலே போதை ஏறுது தன்னாலே
பெண்: காதல் பண்ண கத்துக் கொடுப்பேன் சம்பளம் வாங்காமே உன்னோட சம்மதம் கேட்காமே கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம் ஏங்குது தூங்காமே..
பெண்: ........
பெண்: இரவும் பகலும் உறங்காமே உனையே நெனச்சு துடிச்சேன் இதமா பதமா தழுவாமே தனியா கெடந்து தவிச்சேன்
பெண்: சிரிச்சே கதைய முடிக்காதே நெருங்கு எனை நீ நெருக்கு இதுக்கா எனை நீ அழைச்சே தயக்கம் எதுக்கு உனக்கு
பெண்: தீயில வேகுது என் மேனி ஏனின்னும் காத்திரு சொன்னானே மன்மத பூவிலே தேனூற மார்பில சாஞ்சுக்க நீயாக நானாச்சு நீயாச்சு வாடக் காத்துல தீயாச்சு
பெண்: காதல் பண்ண கத்துக் கொடுப்பேன் சம்பளம் வாங்காமே உன்னோட சம்மதம் கேட்காமே கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம் ஏங்குது தூங்காமே.

Female: Kadhal panna kaththu koduppen Sampalam vaangaamae Unnoda sammatham ketkkaamae Kanni ponnu raaththiri naeram Yaenguthu thoongaamae
Female: Ae kadhal panna kaththu koduppen Sampalam vaangaamae Unnoda sammatham ketkkaamae Kanni ponnu raaththiri naeram Yaenguthu thoongaamae
Female: Dhegam soodaachchu nenjam engum theeyaachchu Nee anaikkaatti en kathi ennaachchu hae
Female: Kadhal panna kaththu koduppen Sampalam vaangaamae Unnoda sammatham ketkkaamae Kanni ponnu raaththiri naeram Yaenguthu thoongaamae
Female: Koduththaa kuraiyum sarakkalla Irukkum varaikkum koduppaen Olivum maraivum enakkilaa Enaiyae virunthaa padaippaen
Female: Thaniyaa irunthaa pidikkaathu Adhukkaa malaraa malarnthaen Sugamaa ulagai maranthaaththaan Adhuthaan enakku niraivu
Female: Anthiyil pookkura poonthottam En nenjilae eththanai poraattam Yaei kannula ooththura saaraayam Kaalula aaduthu aagaayam Ammaadi paarththaalae bothai yaeruthu thannaalae
Female: Kadhal panna kaththu koduppen Sampalam vaangaamae Unnoda sammatham ketkkaamae Kanni ponnu raaththiri naeram Yaenguthu thoongaamae
Female: ......
Female: Iravum pagalum urangaamae Unaiyae nenachchu thudichchaen Idhamaa padhamaa thazhuvaamae Thaniyaa kedanthu thavichchen
Female: Sirichche kadhaiya mudikkaathae Nerungu enai nee nerngu Idhukkaa enai nee azhaichchae Thayakkam edhukku unakku
Female: Theeyila vaeguthu en maeni Yaeninnum kaaththiru sonnaanae Manmatha poovilae thaenoora Maarpila saanjukka neeyaaga Naanaachchu neeyaachchu vaada kaaththula theeyaachchu
Female: Kadhal panna kaththu koduppen Sampalam vaangaamae Unnoda sammatham ketkkaamae Kanni ponnu raaththiri naeram Yaenguthu thoongaamae...
thullatha manamum thullum vijay padal
valayapatti song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
naan unarvodu
sister brother song lyrics in tamil
believer lyrics in tamil
thoorigai song lyrics
maruvarthai song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke songs with tamil lyrics
unsure soorarai pottru lyrics
chinna chinna aasai karaoke mp3 download
hello kannadasan padal
aagasam song lyrics
national anthem lyrics tamil
kayilae aagasam karaoke
isaivarigal movie download
tamil songs lyrics images in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status