Neeraadi Vaa Thendralae Male Song Lyrics

Mangai Oru Gangai cover
Movie: Mangai Oru Gangai (1987)
Music: Laxmikanth – Pyarelal
Lyricists: MG. Vallabhan
Singers: Dinesh and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
குழு: பதப பதப பதப பதப
ஆண்: ரிகரி ரிகரி ரிகரி ரிகரி
குழு: தநித தநித தநித தநித

ஆண்: ஆஆஆ...
குழு: ககககககககக
ஆண்: ஆ..ஆ..ஆ..
குழு: ரிரிரிரிரிரிரிரிரி
ஆண்: ஆ..ஆ..ஆ..
குழு: த.
ஆண்: ஆ...
குழு: த.
ஆண்: ஓ...
குழு: த.
ஆண்: ஆ...

ஆண்: தப மம மமா..
குழு: கமபஸஸஸ
ஆண்: நிதஸஸஸ...
குழு: தப மம மமா
ஆண்: பத நிநி நிநி நிநி நிநி..
குழு: நிபகக
ஆண்: மப தத தத தத தத..
குழு: தமரிரி

ஆண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..
குழு: ஓ...ஓ..ஓ
ஆண்: காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் காதில் மன்மத தேசத்து தாளங்கள் இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள் மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..ஹோ..ஹோ

ஆண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஹோ..ஹோ

குழு: ..........

ஆண்: அதோ அந்த புது மலர் நானாகும் போது அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது அதோ அந்த புது மலர் நானாகும் போது அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது

ஆண்: வெள்ளாடையில் தள்ளாடுதே முல்லைப் பூவின் தோழி மனதில் வசந்தம் மலரில் சுகந்தம் புது அலையாய் தவழ்ந்தேன் இளம் கவியாய்மலர்ந்தேன் நானாக நான் இல்லையே ஓ ஓ..

குழு: ..............

ஆண்: நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா

ஆண்: கண் ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள் சுபராகம் சுரக்கும் சுதி தானே பிறக்கும் காற்றாக நான் இல்லையே..ஹோ...ஹோ

ஆண்: காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்... காதில் மன்மத தேசத்து தாளங்கள்... இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்... மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

ஆண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..ஹோ..ஹோ

ஆண்: தப மம மமா..
குழு: கமபஸஸஸ
ஆண்: தப மம மமா..
குழு: கமபஸஸஸ
ஆண்: நிதஸஸஸ...
குழு: தப மம மமா
ஆண்: பத நிநி நிநி நிநி நிநி..
குழு: நிபகக
ஆண்: மப தத தத தத தத..
குழு: தமரிரி
ஆண்: லாலால லா...லாலலா...ஹோ...ஹோ.

Male: Sarisa sarisa sarisa sarisa
Chorus: Padhapa padhapa padhapa padhapa
Male: Rigari rigari rigari rigari
Chorus: Thanitha thanitha thanitha thanitha

Male: Aaa aaa aa..
Chorus: Kakakakakaka
Male: Aa..aa..aa.
Chorus: Riririririririri
Male: Aa..aa..aa.
Chorus: Tha.
Male: Aa..
Chorus: Tha.
Male: Oh..
Chorus: Tha.
Male: Aa..

Male: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Male: Nithasasasa
Chorus: Thapa mama mamaa
Male: Padha nini nini nini nini
Chorus: Nipakaka
Male: Mapa thatha thatha thatha thatha
Chorus: Thamariri

Male: Neeraadi vaa thendralae..ooo..ooo..
Chorus: Oo..oo..oo..
Male: Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Male: Neeraadi vaa thendralae..ooo..ooo..ho ho.

Chorus: ......

Male: Atho antha pudhu malar naanaagumpothu Adhaivida perum sugam naan kaanpathaedhu Atho antha pudhu malar naanaagumpothu Adhaivida perum sugam naan kaanpathaedhu

Male: Vellaadaiyil thallaaduthae Mullai poovin thozhi Manathil vasantham malaril sugantham Pudhu alaiyaai thavizhnthaen Ilam kaviyaai malaranthaen Naanaaga naan illaiyae oo oo..

Male: Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Male: Neeraadi vaa thendralae..ooo..ooo..

Chorus: ......

Male: Nilaa magal ulaa varum vaan veedhi malae Orae murai manoratham naan oottalaamaa Nilaa magal ulaa varum vaan veedhi malae Orae murai manoratham naan oottalaamaa

Male: Kann jaadaiyil vennsaamaram veesum annai poomi Inimai swarangal iyarkkai layangal Subaraagam surakkum sudhi thaanae pirakkum Kaattraaga naan illaiyae..ho ho.

Male: Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Male: Neeraadi vaa thendralae..ooo..ooo..ho ho.

Male: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Male: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Male: Nithasasasa
Chorus: Thapa mama mamaa
Male: Patha nini nini nini nini..
Chorus: Nipakaka
Male: Mapa thatha thatha thatha thatha..
Chorus: Thamariri
Male: Laalaala laa...laalalaa..ho..ho.

Most Searched Keywords
  • old tamil songs lyrics in tamil font

  • idhuvum kadandhu pogum song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics video

  • konjum mainakkale karaoke

  • tamil gana lyrics

  • kanakangiren song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • murugan songs lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • sad song lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • oru naalaikkul song lyrics

  • eeswaran song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • tamil songs lyrics whatsapp status