Added Date: Feb 11, 2022
ஆண்: சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே ஆஹா ஓஹோ எஹெஹெ
பெண்: பக்கம்தான் தூரம் இல்லை பாக்காமல் தூக்கம் இல்லை பக்கம்தான் தூரம் இல்லை பாக்காமல் தூக்கம் இல்லை ஆஹா ஓஹோ எஹெஹெ
ஆண்: இப்போதே போவோமா ஏஹேஹேஹே
பெண்: எல்லாமே காண்போமா ஆஹாஹாஹா..
ஆண்: சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே
பெண்: பக்கம்தான் தூரம் இல்லை பாக்காமல் தூக்கம் இல்லை
இருவர்: ஆஹா ஓஹோ எஹெஹெ
பெண்: சூடானதே வாடைக் காற்று..
ஆண்: பா.பா.பா.
பெண்: தோளோடு நீ என்னை சேர்த்து..
ஆண்: பா.பா.பா.
பெண்: நீர் ஊற்ற வா ஆற்ற வா..
ஆண்: என் நெஞ்சில் தீயின் ஜுவாலை
பெண்: லா.லா..லா..
ஆண்: ஏன் வந்தது இந்த வேளை.
பெண்: லா.லா..லா..
ஆண்: நீராற்று அந்தி மாலை
பெண்: பூப்பந்து நீ ஆடு ஓஹோஹொஹோ
ஆண்: பொன் மேடை நீ போடு ஹேஹே..
பெண்: சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே பக்கம்தான் தூரம் இல்லை பாக்காமல் தூக்கம் இல்லை ஆஹா ஓஹோ எஹெஹெ
ஆண்: சொர்க்கத்தின் வாசல் எங்கே சொல்லட்டும் கண்கள் இங்கே பக்கம்தான் தூரம் இல்லை பாக்காமல் தூக்கம் இல்லை எஹெஹெ ஆஹா ஓஹோ

Male: Sorgathin vaasal engae Sollattum kangal ingae Sorgathin vaasal engae Sollattum kangal ingae Ahahaa ohoho yehehae
Female: Pakkam thaan dhooram illai Paakkaamal thookkam illai Pakkam thaan dhooram illai Paakkaamal thookkam illai Ahahaa ohoho yehehae
Male: Ippodhae povomaa aehaehaehae
Female: Ellaamae kaanbomaa aahaahaahaa
Male: Sorgathin vaasal engae Sollattum kangal ingae
Female: Pakkam thaan dhooram illai Paakkaamal thookkam illai
Both: Ahahaa ohoho yehehae
Female: Soodaanadhae vaadai kaatru
Male: Paabaa pabaabaa paapaa paabaa
Female: Tholodu nee ennai saerthu
Male: Paabaa pabaapaappa pababaa
Female: Neer ootra vaa aatra vaa
Male: En nenjil theeyin jwaalai
Female: Laala lalaalalaa
Male: Yen vandhadhu indha vaelai
Female: Laala lalaalalaa
Male: Neeraatru andhi maalai
Female: Poop pandhu nee aadu ohohoho
Male: Pon maedai nee podu aehaehaehae
Female: Sorgathin vaasal engae Sollattum kangal ingae Pakkam thaan dhooram illai Paakkaamal thookkam illai Ahahaa ohoho yehehae
Male: Hey sorgathin vaasal engae Sollattum kangal ingae Pakkam thaan dhooram illai Paakkaamal thookkam illai Yehehae ahahaa ohoho
tamil lyrics video song
tamil song lyrics whatsapp status download
karaoke tamil christian songs with lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil christian christmas songs lyrics
namashivaya vazhga lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil devotional songs karaoke with lyrics
alaipayuthey songs lyrics
eeswaran song lyrics
lyrics download tamil
venmathi venmathiye nillu lyrics
kadhal theeve
unna nenachu song lyrics
tamil karaoke download
vijay songs lyrics
tamil happy birthday song lyrics
sarpatta movie song lyrics
soorarai pottru songs lyrics in english
cuckoo cuckoo lyrics tamil