Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண்: கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண்: காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண்: கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண்: பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
பெண்: முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா
ஆண்: காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண்: கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு: ............
ஆண்: தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்
பெண்: காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு
ஆண்: கொடு போடு அதை தாண்டமாட்டேன்
பெண்: தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்
ஆண்: உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்
ஆண்: காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண்: கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு: ............
பெண்: கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும் காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்
ஆண்: மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும் மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்
பெண்: ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்
ஆண்: உன்னில் என்னை தேட வேண்டும்
பெண்: எப்போதும் இடை விடாமலும் நகம் படாமலும் கட்டி பூவை நீ கையாள வேண்டும்
ஆண்: {காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண்: கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)

Male: Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female: Kangal illamalae oru kaatchi thondrumaa
Male: Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female: Kangal illamalae oru kaatchi thondrumaa
Male: Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Female: Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa Muzhumaiyaagumaa
Male: Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female: Kangal illamalae oru kaatchi thondrumaa
Chorus: ...........
Male: Dhaanam vaeru kannae kaadhal vaeru pennae Dhaegam thaedum kaamam deivam thaedum kaadhal
Female: Kaadhal endru sollil kaamam konjam undu Idaiyil chinnathodu ada adhu dhaan romba paadu
Male: Kodu podu adhai thaanda maatten
Female: Thaanda cholli unnai thoonda maatten
Male: Unnodu kattil sammadham vaangum varaiyilum Kaaman pandigai kondaadamaatten
Female: Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Male: Kangal illamalae oru kaatchi thondrumaa
Chorus: .............
Female: Kadhirgal mutri ponaal kalathil saera vaendum Kaadhal mttri ponaal adhu engae saera vaendum
Male: Malargal konjam saaindhaal ilaigal thaanga vaendum Mangai konjam saaindhaal en maarbil thaanga vaendum
Female: Ondril ondraai maara vaendum
Male: Unnil ennai thaeda vaendum
Female: Eppodhum idai vidaamalum Nagam padaamalum Katti poovai nee kaiyaala vaendum
Male: {Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female: Kangal illamalae oru kaatchi thondrumaa} (2)
Male: Pennai thodaadhadhu oru perumaiyaagumaa
Female: Mutham sindhaamalae adhu muzhumaiyaagumaa Muzhumaiyaagumaa
Male: Kaadhal illaadhadhu oru vaazhkaiyaagumaa
Female: Kangal illamalae oru kaatchi thondrumaa
kattu payale full movie
oru manam movie
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil christian songs lyrics free download
thullatha manamum thullum tamil padal
tamil songs without lyrics
album song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
irava pagala karaoke
mahishasura mardini lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
national anthem lyrics tamil
master dialogue tamil lyrics
google google song lyrics tamil
sirikkadhey song lyrics
enna maranthen
happy birthday tamil song lyrics in english
kannalaga song lyrics in tamil
kai veesum
sarpatta parambarai song lyrics in tamil