Mazhai Tharumo En Megam Song Lyrics

Manidharil Ithanai Nirangala cover
Movie: Manidharil Ithanai Nirangala (1978)
Music: Shyam
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ. ஹஹஹாஹா ஹா. ஆ ஹாஹ ஹாஹா...

ஆண்: மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்குத் தூதுவன் யாரோ தோள் தொட்டத் தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே

பெண்: ஆஹஹா. ஓஹொஹோ. ம். ம்.

ஆண்: தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா

ஆண்: கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா

Male: Aa. hahahaahaa haa. Aa haaha haahaa.

Male: Mazhai tharumo en maegam Mayangudhammaa ennangal yaavum Thogaikku thoodhuvan yaaro Thol thotta thendraladi Thodarndhu nee paadum raagam enna Pon vandae

Female: Aahahaa. ohoho. mm. mm.

Male: Thaen irukkum vanna malar naeraadudhu Thaeneeyil ondru ingu poraadudhu Thaen irukkum vanna malar naeraadudhu Thaeneeyil ondru ingu poraadudhu Azhaikkindra kangal seiyum aanandha kolam Thadai podum ullam yaar seidha paavam Thadai podum ullam yaar seidha paavam Thalir maeni anna paedu ennam maarumaa

Male: Mazhai tharumo en maegam Mayangudhammaa ennangal yaavum Thogaikku thoodhuvan yaaro Thol thotta thendraladi Thodarndhu nee paadum raagam enna Pon vandae

Female: Aahahaa. ohoho. mm. mm.

Male: Kovilukkul dheiva magal kudi yaerinaal Kaadhalukkum endru aval padi yaeruvaal Kovilukkul dheiva magal kudi yaerinaal Kaadhalukkum endru aval padi yaeruvaal Sirikkindra thanga sirppam thaeril varaadho Silai vannam angae kalai ullam ingae Nilai thannai solla thoodhuvan yengae Pizhaikkindra saedhi solla anbae odi vaa

Male: Mazhai tharumo en maegam Mayangudhammaa ennangal yaavum Thogaikku thoodhuvan yaaro Thol thotta thendraladi Thodarndhu nee paadum raagam enna Pon vandae

Female: Aahahaa. ohoho. mm. mm.

Other Songs From Manidharil Ithanai Nirangala (1978)

Most Searched Keywords
  • tamil christian songs with lyrics and guitar chords

  • namashivaya vazhga lyrics

  • maara movie song lyrics in tamil

  • thaabangale karaoke

  • eeswaran song lyrics

  • kanave kanave lyrics

  • vijay sethupathi song lyrics

  • old tamil songs lyrics in english

  • ka pae ranasingam lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhal song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • best lyrics in tamil love songs

  • arariro song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • karaoke tamil songs with english lyrics

  • tamil songs without lyrics only music free download

  • amma song tamil lyrics

  • morrakka mattrakka song lyrics