Kathal Ennum Vetham Song Lyrics

Manikuyil cover
Movie: Manikuyil (1993)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா...ஆஅ...ஆ...ஆ...ஆஅ. ஹோ...ஓஒ...ஓஒ...ஓ..ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ

ஆண்: காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி

ஆண்: காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா

விசில்: ...........

ஆண்: பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து பாட வைத்ததும் ஏனடியோ மேடையிலே பாட வந்தால் மூடி வைத்ததும் ஏனடியோ நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதை தானோ அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள் தானோ புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா சிங்காரப் பைங்கிளியே

ஆண்: ஹா...ஆ..ஆ..ஆஅ...ஆ...ஹா..ஆ.. ஹோ ஓஒ ஓ ஓ ஹா..ஆ..ஆ...ஆ..

ஆண்: களங்கம் இல்லா மனதினிலே காலை வைத்தது யாரடியோ கலங்கி நின்ற போதினிலே கல்லெறிந்ததும் ஏனடியோ அழகாய் அகல் விளக்கை அங்கு யாரோ ஏற்றி வைத்தார் அலை வீசும் சுடர் ஒளியை திரை போட்டே மூடி வைத்தார் இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும் சிங்காரப் பைங்கிளியே

Male: Haa..aaa..aaa...aa..aaa. Hoo.ooo ooo oo oo ooo Ho oo hoo ooo ooo

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa

Whistle: ..........

Male: Paatteduthu katru koduthu Paada vaithadhum yaenadiyo Maedaiyilae paada vandhaal Moodi vaithadhum yaenadiyo Naetraiya kanavellaam kaatrin kadhai thaano Arangaetram kaanaadha oru paattin porul thaano Putham pudhu puthagam cellaruthu pogumaa Singaara paingiliyae

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa

Male: Haa..aa...aa..aaa..aa..haa..aa. Hoo ooo oo oo haa.aa..aa..aa.

Male: Kalangam illaa manadhinilae Kaalai vaithadhu yaaradiyo Kalangi nindra podhinilae Kallerindhadhum yaenadiyo Azhagaai agal vilakkai angu yaaro yaetri vaithaar Alai veesum sudar oliyai thirai pottae moodi vaithaar Indha thirai vilagum inba kadhai thodarum Singaara paingiliyae

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa En aaviyae vaegudhae punnaagiyae ponadhae Anbaalae thavikkudhadi en nenju thudikkudhadi

Male: Kaadhal ennum vaedham ingu Kanneeril vaadudhammaa Nadu kaanagathil kan vizhithu Pon maanai thaedudhammaa

Other Songs From Manikuyil (1993)

Adi Marivantha Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thaneerilay Mugam Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Ponnadiyan
Music Director: Ilayaraja
Vetti Vetti Veru Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kathal Nilavey Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Nadodi Song Lyrics
Movie: Manikuyil
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • tamil songs to english translation

  • varalakshmi songs lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil to english song translation

  • malaigal vilagi ponalum karaoke

  • vijay and padalgal

  • tamil song lyrics in english

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • indru netru naalai song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • christian padal padal

  • best lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil2lyrics

  • tamil song lyrics with music

  • nagoor hanifa songs lyrics free download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • ovvoru pookalume karaoke