ஆண்: ஹ்ம்ம்...ம்ம்...ம்..ம்ம்..ம்ம்.. ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
ஆண்: ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும் இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும் நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும் நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும் வண்ணக் கிளியே ஹோ...ஹோ...ஹோ..
ஆண்: ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும் இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
ஆண்: வாய்க்காலில் காலை விட்டால் ஆழம் புரியும் மேலாகப் பார்த்து நின்றால் என்ன தெரியும் வாய்ப் பாட்டை கேட்ட பின்னால் என்னைப் புரியும் கேட்காமல் கதை அளந்தால் என்ன தெரியும் என்னுடைய பாட்டுக்குள்ளே மண்ணின் மணம் வீசிடும் முத்தமிழில் மூடி வைத்த சொத்துகளை பேசிடும் பாட்டெடுத்தா பட்ட மரம் பூப் பூத்திடும் மலைப் பாறைகளும் வாய் வெடிச்சு நீர் வார்த்திடும் அட ஊரார்தான் பாராட்டும் பாட்டாளி நான்

ஆண்: கல்யாணம் காட்சிக்கென்று பாட்டு இருக்கு கூத்தாடும் மேடைக்கென்று பாட்டு இருக்கு தைப் பொங்கல் தீவாளிக்கும் பாட்டு இருக்கு முந்நூறு நாட்களுக்கும் பாட்டு இருக்கு ஆனாலும் பாட்டு எல்லாம் மக்களைப் போய்ச் சேரணும் இல்லாட்டி வாய் கிழிய ஏதுக்கிங்கு பாடணும் வாயெடுத்து சொன்னதெல்லாம் பாட்டாகுமா சும்மா தீ எடுத்து வெச்சதெல்லாம் வேட்டாகுமா அட நீ பாடு எல்லோர்க்கும் பொதுவாகத்தான்
ஆண்: ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும் இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும் நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும் நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும் வண்ணக் கிளியே ஓ. ஓ. ஹோ

Male: Hmmm.mm.hm.mm.mm. Hm..mm..mm.mm. Hmm mm mm hmmmm
Male: Oru naadodi poongaathu sindhu padikkum Idhu ododi oorengum thaena thelikkum Nee kaelu thaai pola nenjai idhu thaalaattum Naal thorum thaalaattil unnai idhu neeraattum Vanna kiliyae hoo. hoo. ho
Male: Oru naadodi poongaathu sindhu padikkum Idhu ododi oorengum thaena thelikkum
Male: Vaaikkaalil kaalai vittaal aazham puriyum Maelaaga paarthu nindraal enna theriyum Vaai paattai kaetta pinnaal ennai puriyum Kaetkaamal kadhai alandhaal enna theriyum Ennudaiya paattukkullae mannin manam veesidum Muthamizhil moodi vaitha sothukkalai pesidum Paatteduthaa patta maram poo poothidum Malai paaraigalum vaai vedichu neer vaarthidum Ada ooraar thaan paaraattum paattaali naan
Male: Oru naadodi poongaathu sindhu padikkum Idhu ododi oorengum thaena thelikkum
Male: Kalyaanam kaatchikkendru paattu irukku Koothaadum maedaikkendru paattu irukku Thai pongal theevalikkum paattu irukku Munnooru naatkalukkum paattu irukku Aanaalum paattu ellaam makkalai poi chaeranum Illaatti vaai kizhiya edhukkingu paadanum Vaayeduthu sonnadhellaam paattaagumaa Summa thee eduthu vechadhellaam vaettaagumaa Ada nee paadu ellorkkum podhuvaaga thaan
Male: Oru naadodi poongaathu sindhu padikkum Idhu ododi oorengum thaena thelikkum Nee kaelu thaai pola nenjai idhu thaalaattum Naal thorum thaalaattil unnai idhu neeraattum Vanna kiliyae oo. oo. ho
Male: Oru naadodi poongaathu sindhu padikkum Idhu ododi oorengum thaena thelikkum
love songs lyrics in tamil 90s
youtube tamil karaoke songs with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
enna maranthen
maara theme lyrics in tamil
amma song tamil lyrics
karaoke for female singers tamil
kutty pattas full movie download
kanne kalaimane song karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil2lyrics
thullatha manamum thullum padal
kaiyile aagasam soorarai pottru lyrics
mgr karaoke songs with lyrics
chellamma song lyrics
sister brother song lyrics in tamil
yesu tamil
anbe anbe tamil lyrics
tamil movie songs lyrics