Added Date: Feb 11, 2022
ஆண்: குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா வளையுதா நெளியுதா வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா

ஆண்: குத்தலரிசி குத்தி விடம்மா பச்சை அரிசி அள்ளி எடம்மா நிமிர்ந்து நின்னு ஒழைக்கணும் நல்லபடியா பொழைக்கணும்

ஆண்: அதிகாரம் திமிரு இருந்தா அதனாலே லாபம் இல்லே வளையாத ஒடம்பிருந்தா ஒடிஞ்சாலும் பாவமில்லே
ஆண்: சுயமா ஒரு வேலைய பாரு தொழிலாளிங்க மதிப்பத பாரு புத்திய வச்சும் பொழைக்கணும் கத்திய வச்சும் பொழைக்கணும் நித்த நெதமும் ஒழைப்பத்தானே நீ மதிக்கணும்

ஆண்: ஏ..ஏ...ஏ..ஆஆ....

Male: Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha

Male: Kuthalarisi kuthi vidammma Pacha arisi alli edamma Nimurndhu ninnu ozhaikkanum Nallapadiya pozhaikkanum
Male: Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha
Male: Adhikaaram thimiru irundha Adhanaalae laabam illae Valaiyaadha odambiruntha Odinjaalum paavamilla
Male: Suyama oru velaiya paaru Tholilaalinga madhipadha paaru Pudhiya vachum pozhaikanum Kathiya vachum pozhaikanum Nithamum nedhamum Ozhaipadhaanae nee madhikanum
Male: Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha
Male: Ae..ae.ae.aaaaa..
jai sulthan
kanne kalaimane karaoke with lyrics
master song lyrics in tamil
find tamil song by partial lyrics
dingiri dingale karaoke
famous carnatic songs in tamil lyrics
tamil film song lyrics
tamil song lyrics in english translation
paadal varigal
lyrics with song in tamil
bujjisong lyrics
amman kavasam lyrics in tamil pdf
venmegam pennaga karaoke with lyrics
hello kannadasan padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kutty pattas tamil full movie
vijay and padalgal
kadhalar dhinam songs lyrics