Rasigane En Aruginil Vaa Song Lyrics

Manipur Mamiyar cover
Movie: Manipur Mamiyar (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்...டு...த்ரி....ஃபோர்...

ஆண்: ரசிகனே... ரசிகனே என் அருகில் வா ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா எந்தன் மெல்லிசை அருகிலே உன் அணைப்பிலே இருக்க வேண்டும் நான் தினம் தினம்

பெண்: ரசிகனே என் அருகில் வா ரசிகனே என் அருகில் வா

ஆண்: இதயமே நீ ஒரு மலர் உள்ளூரா என்னென்ன வாசம்

பெண்: இனிமைகள் உன் நகைப்பிலே இளமைகள் உன் அணைப்பிலே

ஆண்: காணாத ஆனந்தம் ஊற்றாக ஆரம்பம் காலம் யாவும் இன்பம் இன்பம்

பெண்: ரசிகனே என் அருகில் வா

ஆண்: ஸ்வரங்களில் ஒரு அதிசயம் சொன்னாலும் கேட்டாலும் இன்பம்

பெண்: அலையிலும் ஒரு சுதி வரும் அசைவிலும் ஒரு ஜதி வரும்

ஆண்: ஆரோடும் நீரோட்டம் அங்கேயும் ஓர் ராகம் கேட்கும் யாவும் நாதம் கீதம்

பெண்: ரசிகனே என் அருகில் வா ரசிகனே என் அருகில் வா

ஆண்: ..............

ஆண்: தெரிந்ததை நான் கொடுக்கிறேன் தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து தெரிந்ததை நான் கொடுக்கிறேன் தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து இதயங்கள் சில எதிர்க்கலாம் எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம் இதயங்கள் சில எதிர்க்கலாம் எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம் நான் காணும் உள்ளங்கள் நல் வாழ்த்து சொல்லுங்கள் நாளும் நாளும் இன்பம் இன்பம்

இருவர்: ரசிகனே என் அருகில் வா ரசிகனே என் அருகில் வா ரசிக்க வா எந்தன் மெல்லிசை அருகிலே உன் அணைப்பிலே இருக்க வேண்டும் நான் தினம் தினம் ரசிகனே என் அருகில் வா ரசிகனே என் அருகில் வா

Male: 1.2..3.4.

Male: Rasiganae ... Rasiganae en arugil vaa Rasiganae en arugil vaa Rasikka vaa endhan mell isai Arugilae un anaippilae Irukka vendum naan dhinam dhinam

Female: Rasiganae en arugil vaa Rasiganae en arugil vaa

Male: Idhayamae nee oru malar Ulloraa en enna vaasam

Female: Inimaigal un nagaippilae Ilamaigal un anaippilae

Male: Kaanaadha aanandham Ootraaga aarambam Kaalam yaavum inbam inbam

Female: Rasiganae en arugil vaa

Male: Swarangalil oru adhisayam Sonnalum kettaalum inbam

Female: Alaiyilum oru sudhi varum Asaivilum oru jadhi varum

Male: Aarodum neeroottam Angaeyum orr raagam Ketkum yaavum naadham geetham

Female: Rasiganae en arugil vaa Rasiganae en arugil vaa

Male: Pabapabaa.pabapabaa Pabapaaa.. ...................

Male: Therinthathai naan kodukkiren Thenmaangu raagangal serthu Therinthathai naan kodukkiren Thenmaangu raagangal serthu Idhayangal sila ethirkalaam Ethirpavar adhai rasikalaam Idhayangal sila ethirkalaam Ethirpavar adhai rasikalaam Naan kaanum ullangal Nall vaazhthu sollungal Naalum naalum inbam inbam

Both: Rasiganae en arugil vaa Rasiganae en arugil vaa Rasikka vaa endhan mell isai Arugilae un anaippilae Irukka vendum naan dhinam dhinam Rasiganae en arugil vaa Rasiganae en arugil vaa

Other Songs From Manipur Mamiyar (1982)

Most Searched Keywords
  • viswasam tamil paadal

  • jesus song tamil lyrics

  • kutty story in tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil songs with english words

  • asuran song lyrics in tamil download

  • velayudham song lyrics in tamil

  • master tamil padal

  • paadal varigal

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil song lyrics in english

  • bujjisong lyrics

  • unna nenachu song lyrics

  • azhage azhage saivam karaoke

  • lyrics download tamil

  • 3 movie song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • asku maaro lyrics

  • marudhani lyrics

  • nee kidaithai lyrics