Added Date: Feb 11, 2022
ஆண்: நாரீர் மாமணிகால் நளனும் பீமனும் வந்து சமையத்தைப்பற்றி படங்களில் படித்திருப்பீர்கள் இன்று நான் அதை உங்களுக்கு நேரடியாக விளக்க போகிறேன்
குழு: ஆகட்டும் ஐயா
ஆண்: சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே..
பெண்: ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று மரத்து போனதே
பெண்: என்னடி
பெண்: நாக்கு மரத்து போனதே
குழு: ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று மரத்து போனதே... மனதை பார்த்து ருசித்து பார்க்க ஆசை வந்ததே..
ஆண்: அடியே மோகனா சமைத்திட நான் உந்தன் கணவனா பெண்கள்தானே சமைக்க வேண்டும் பெரியவர் சொல்வதை... சிறியவர் கேட்டிட வேண்டுமடி
ஆண்: சமையல் பாடமே
குழு: பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே
விசில்: ................
ஆண்: கல்யாணி... கல்யாணி... ஆ ஆஅ ஆஅ ஆஆஅ.. கல்யாணி...சமையல் செய்யும் பெண்ணா நீ களைந்திடு அரசியை கல்யாணி கல்..கல்..ஆணி...ஆணி... கவனி கல்யாணி
பெண்: க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா கடுகு உளுந்து இருக்கா
ஆண்: இருக்கு
குழு: எங்கே
ஆண்: கருவேப்பிள்ளை....கடுகு உளுந்தும் கருப்பு பெட்டியில் இருக்கு கருப்பு பெட்டியில் இருக்கு
குழு: ஆமாம்...இருக்கு
பெண்: ம ம ம ம ம ம மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
ஆண்: இருக்கு..
குழு: எங்கே
ஆண்: மஞ்சதூளு...மசாலா பொடி பச்சை பெட்டியில் இருக்கு பச்சை பெட்டியில் இருக்கு
குழு: ஆமாம்...இருக்கு
பெண்: ப ப ப ப ப த.. பருப்பு இருக்குதா
ஆண்: இருக்கு
குழு: த நி த நி த நி த நி த நி தண்ணீர் கொதிக்குதா
ஆண்: நி ரி நி கொஞ்சம் பொறு நீ சமையல் வேலை கவனி கொதித்த உலையில் அரிசியை போடு வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
ஆண்: சமையல் பாடமே
குழு: பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே
ஆண்: மனோரமா சீதா... ஸ தா மா க ஸ தா மா க...சாதமாக தாமதமா மனோரமா சீதா... ஸ தா மா க தாமதமா ஏன்டி வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா ஏன்டி வசந்தா..
குழு: கம கம கம கம வாசம் வருதே
பெண்: ம சா லா...கரம் மசாலா...
குழு: கம கம கம கம வாசம் வருதே
ஆண்: சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
பெண்: அடியே வனிதா சாதம் ரெடியா
பெண்: ச ம க ரி ச நி ச ரி ச
குழு: சாதம் இருக்கு ரெடியா
பெண்: ச நி த ம த நி ச ரி ச
குழு: ரசம் கொதிக்குது தனியா
குழு: சமையல் ரெடி...அவியல் ரெடி... சமையல் ரெடி...அவியல் ரெடி...பொறியல் ரெடி.. நீங்க ரெடி... ததிகினத்தோம் ததிகினத்தோம் சமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சே போச்சு..
ஆண்: இலையை போடடி பெண்ணே...இலையை போடடி சமைத்த உணவை ருசிக்க வேண்டும் இலையை போடடி..
ஆண்: சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
குழு: தத்தாஸ்த்து

Male: Naareer mamanigaal Nalanum bheemanum vanthu Samaithaippatri padangalil Padithirupeeragal Indru naan athai ungalukku Neradiyaga vilakkapogiren
Chorus: Aagattum aiyya
Male: Samayal paadamae Porumaiyaaga padikka vendum Samayal paadamae Porumaiyaaga padikka vendum Samayal padamae.
Female: Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Female: Ennadi...
Female: Naakku...marathu ponathae
Chorus: Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Manathai paarthu rusithu paarka
Aasai vanthathae.
Male: Adiyae mohana. Samaithida naan unthan kanavanaa Pengal thaanae samaikka vendum Periyavar solvathai . Siriyavar kettida vendumadi
Male: Samayal paadamae
Chorus: Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Whistle: .............
Male: Kalyani... Kalyaniiiiiii... Aa aaaa aaaa aaaaa Kalayaniii...samayal seiyum penna nee Kalainthidu arisiyai kalyaani Kal...kal..aanii..aaniiii.. Gavani kalyaaniii..
Female: Ga ga ga ga ga ga karuvepilai irukkaa
Kadugu ulunthu irukkaa
Male: Irukku.
Chorus: Engae.
Male: Karuvepilai.kadugum ulunthum
Karuppu pettiyil irukku
Karuppu pettiyil irukku
Chorus: Aamaam.irukku
Female: Ma ma ma ma ma ma
Manjathoolu irukka masala podi irukkaa
Male: Irukku.
Chorus: Engae..
Male: Manjathoolu.masala podi
Pachai pettiyil irukku
Pachai pettiyil irukku
Chorus: Aamaam.irukku
Female: Pa pa pa pa pa dha.
Paruppu irukkutha
Male: Irukku
Chorus: Dha ni dha ni dha ni dha ni dha ni
Thanneer kothikutha
Male: Ni ri ni konjam poru nee Samayal velai gavani Kothitha ulaiyil arisayai podu Venthaal athai nee Vadithidu kidaithidum saapaadu
Male: Samayal paadamae
Chorus: Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Male: Manorama seethaa.. Sa dha ma ga Sa dha ma ga.sathamaaga thamathamaa Manorama seethaa.. Sathamaaga thamathamaa Yendi vasaantha. Naanum rusithu paarka rasam thaa Yendi vasaantha.
Chorus: Gama gama gama gama vaasam varuthae
Female: Ma sa laa.garam masalaaaa.
Chorus: Gama gama gama gama vaasam varuthae
Male: Sari sari sari sari sari vilayatugal pothum
Female: Adiye vanitha saatham readyaa
Female: Sa ma ga ri sa ni sa ri sa
Chorus: Saatham irukku readyaa
Female: Sa ni dha ma dha ni sa ri sa
Chorus: Rasam kothikkuthu thaniyaa
Chorus: Samayal ready.aviyal ready. Samayal ready.aviyal ready.poriyal ready. Neenga ready. Thathiginathom thathiginathom Samayal velai mudinju pochu Mudinjae pochu.
Male: Ilaiyai podadi pennnae.ilaiyai podadi Samaithai unavai rusikka vendum Ilaiyai podadiiii..
Male: Sarva janani sukhino bhavantu
Chorus: Thathaastuuu..
hanuman chalisa in tamil and english pdf
nanbiye nanbiye song
new tamil karaoke songs with lyrics
oru yaagam
unna nenachu nenachu karaoke mp3 download
old tamil karaoke songs with lyrics
thoorigai song lyrics
tamil poem lyrics
lyrics of new songs tamil
pagal iravai kan vizhithidava song lyrics
brother and sister songs in tamil lyrics
narumugaye song lyrics
malaigal vilagi ponalum karaoke
ovvoru pookalume song karaoke
best lyrics in tamil
sirikkadhey song lyrics
enjoy enjami song lyrics
tamil kannadasan padal
verithanam song lyrics
happy birthday song in tamil lyrics download