Aval Kuzhal Song Lyrics

Manithan cover
Movie: Manithan (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Pradeep
Singers: Priya Hemesh and Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: சந்தோஷ் நாராயணன்

ஆண்: அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும்

ஆண்: அவள் இதழ் திரட்டிடும் மழை என்னில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும்

ஆண்: அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா

ஆண்: எனக்கானவளே நீதான் கிட்ட வாறியா தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா

ஆண்: என் சோகமே என் மோகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே

பெண்: காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ

ஆண்: படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்

ஆண்: உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா

Male: Aval kuzhal udhirthidum Izhai enai thulaithidum Idaiveli muzhaithidum neram Uyir nanaithidum

Aval idhazh thirattidum Mazhai ennil therithidum Suzhal ena suzhatridum Nenjai suruttidum

Male: Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa

Enakaanavale neethaan kitta variya Therinja senja mannippae kedaiyatha Udaney enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa

Male: En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae

Female: Kaalam pogudhe.. kadikaram oduthae Unna maathikkum neram eppo Vaadham pannuna.. pidivaatham pannura Thirundhaadha naan than thappo

Male: Padapadakkum kannala Ena meratti konjam maathitta Manasodanji pogatha Un veral pudichu Naanum karai eruven

Male: En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae

Male: Azhagazhaga.. ava theriva Uyir urivaa Medhu medhuvaa.. viri virivaa Vizhi arivaa Udane enna otharipona sariyaa Inime naanum uyirum ada thaniyaa

Male: En sogamae en mogamae Engeyo tholanjavalae En varamae en neramae Ezhaga valanjavalae

Other Songs From Manithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • paatu paadava

  • tamil kannadasan padal

  • tamil2lyrics

  • master movie lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • best tamil song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • old tamil karaoke songs with lyrics free download

  • kutty pasanga song

  • naan unarvodu

  • google google panni parthen song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil happy birthday song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil songs english translation

  • karnan movie lyrics

  • soorarai pottru lyrics tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • 7m arivu song lyrics

  • one side love song lyrics in tamil