Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
பெண்: .........
பெண்: காளை காளை கிளாப்ஸ்: .......
பெண்: முரட்டு காளை கிளாப்ஸ்: .......
பெண்: முரட்டு காளை நீ தானா போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலியும் நீ தானா பயந்து போவது சரி தானா வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா
ஆண்: காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நான் தாண்டி போக்கிரி ராஜா நான் தாண்டி பாயும் புலியும் நான் தாண்டி பயந்து போக மாட்டேன்டி நாடெல்லாம் என் பேரச் சொல்லும் நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
பெண்: உள்காய்ச்சல் ஏறலையா உன் உள்ளம் மாறலையா பந்திக்கு அழைத்தேனே பசி இல்லையா
ஆண்: நெஜமாத்தான் ஏங்குறியா நீ என்ன பொம்பளையா ஹோய் என்னை விட்டா உனக்கேதும் வழி இல்லையா
பெண்: அட மாமா அழலாமா நான் தாலி கட்டட்டா
ஆண்: அடி மானே திமிர் தானே உன் கொட்டம் அடக்கிட கற்றவன் நானே
பெண்: காளை காளை முரட்டு காளை
ஆண்: ஆ முரட்டு காளை நான் தாண்டி போக்கிரி ராஜா நான் தாண்டி
பெண்: பாயும் புலியும் நீ தானா பயந்து போவது சரிதானா
ஆண்: நாடெல்லாம் என் பேர சொல்லும் நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
ஆண்: ஆ ஹா ஹா ஹா ஹா.
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஆ ஹா
பெண்: ஆ ஹா
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஹே
பெண்: பொம்பளைய சேராம போய் சேர்ந்த ஆளுகளை கட்டையில தீ கூட தீண்டாதையா
ஆண்: சேலைக்குள் தெரியாம சிக்கி விட்ட ஆம்பளைக்கு சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதமோய்
பெண்: கிளிப்போல தோள் மேலே நான் ஏறி கொள்ளட்டா
ஆண்: என்ன பெண்மை என்ன மென்மை உன் கற்பினை கண்டதும் கண்ணகி கெட்டா
பெண்: காளை காளை என்முரட்டு காளை முரட்டு காளை நீ தானா போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலியும் நீ தானா பயந்து போவது சரி தானா வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா
ஆண்: காளை காளை ஆ முரட்டு காளை முரட்டு ஆ காளை நான் தாண்டி போக்கிரி ராஜா நான் தாண்டி பாயும் புலியும் நான் தாண்டி பயந்து போக மாட்டேன்டி நாடெல்லாம் என் பேரச் சொல்லும் நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
பெண்: காளை காளை
ஆண்: ஏ ஹாஹா
பெண்: முரட்டு காளை
ஆண்: ஏ ஹே ஹே ஹேய்

Female: {Thanththana thanaththa thana Thanththana thanaththa thana Thanththana thanaththa thana Thana nana naa.
Female: Thanththana thanaththa thana Thanththana thanaththa thana Thanththana thanaththa thana Thana nana naa.} (2)
Female: Kaalai kaalai
Claps: ......
Female: Murattu kaalai
Claps: ......
Female: Murattu kaalai nee thaana Pokkiri raaja nee thaana Paaiyum puliyum nee thaana Payandhu povadhu sari thaana Vaazhvomae onnodu onnaa Vaalibam yengudhu endhiri kannaa
Male: Kaalai kaalai. murattu kaalai Murattu kaalai naanthaandi Pokkiri raajaa naanthaandi Paaiyum puliyum naanthaandi Payandhu poga maattendi Naadellaam en pera sollum Nallavanukku nallavandhandi
Female: Ull kaaichchal yeralaiyaa Un ullam maralaiyaa Pandhikku azhaiththenae Pasi illaiyaa
Male: Nejamaaththaan yenghuriyaa Nee enna pombalaiyaa.hoi Yennai vittaa unakkedhum Vazhi illaiyaa
Female: Ada mamaa.azhalaamaa
Naan thaali kattattaa
Male: Adi maanae.thimirthaanae
Un kottam adakkida kattravan naanae
Female: Kaalai kaalai. murattu kaalai
Male: Aa.. murattu kaalai naanthaandi
Pokkiri raajaa naanthaandi
Female: Paaiyum puliyum nee thaana
Payandhu povadhu sari thaana
Male: Naadellaam en pera sollum
Nallavanukku nallavandhandi
Male: Aa..haa..haa.haa.haa..
Female: Oh..hoo.hoo.hoo.hoo..
Male: Aa..haa
Female: Aa..haa
Male: Ae..hae..aehaehae.
Female: Pombalaiya seraama Poi serntha allugalai Kattaiyil thee kooda Theendaathaiyaa
Male: Saelaikkul theriyaama Sikki vitta aambalaikku Sorgaththil idam yedhum Kidaiyaathammoi
Female: Kili pola thool melae
Naan yeri kollattaa
Male: Yenna penmai yenna menmai
Un karpinai kandadhum kannagi kettaa..
Female: Kaalai kaalai En murattu kaalai Murattu kaalai nee thaana Pokkiri raaja nee thaana Paaiyum puliyum nee thaana Payandhu povadhu sari thaana Vaazhvomae onnodu onnaa Vaalibam yengudhu endhiri kannaa
Male: Kaalai kaalai Aa..murattu kaalai Aha..murattu kaalai naan thaandi Pokkiri raajaa naanthaandi Paaiyum puliyum naanthaandi Payandhu poga maattendi Naadellaam en pera sollum Nallavanukku nallavandhandi
Female: Kaalai kaalai
Male: Ye..hahaa..
Female: Murattu kaalai
Male: Ae..hae..hae..hai..
yesu tamil
putham pudhu kaalai movie songs lyrics
azhage azhage saivam karaoke
gaana song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil song lyrics 2020
na muthukumar lyrics
lyrics of soorarai pottru
tamil old songs lyrics in english
soorarai pottru lyrics in tamil
isaivarigal movie download
aagasam soorarai pottru lyrics
aalankuyil koovum lyrics
you are my darling tamil song
kanne kalaimane song lyrics
happy birthday lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil gana lyrics
aagasam song soorarai pottru mp3 download
80s tamil songs lyrics