பெண்: ஆஆ ஹா ஆ ஹா ஆஆ முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே
பெண்: கட்டு பட்டு வாழும் கண்மணியே வாழ்க உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க
பெண்: உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க
பெண்: முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே
பெண்: ரத்த பந்தம் என்னென்ன செய்யும் கண்டுகொண்டேன் கண்ணே காலம் கொஞ்சம் ஆறட்டும் என்று கண்ணீர் விட்டேன் பெண்ணே
பெண்: காயம் என்ன காயம் என்று கலங்கி போனேன் மானே காயம் அல்ல தியாகம் என்று தெரிந்து கொண்டேன் நானே
பெண்: தேனே என்னை காத்து நின்ற பிம்பம் நீ

பெண்: மல்லிகையே மங்கள பூவே மாமா மாமன்க மாய் வாழ்க பூவரங்கள் சோர்கின்ற போதும் தூய மனம் வாழ்க
பெண்: சுவருக்கும் காத்திருக்கும் உணர வேண்டும் உண்மை சத்தியத்தை நம்பி நின்றால் நடப்பதெல்லாம் நன்மை
பெண்: நாளை வெற்றி மாலை வரும் அல்லவா

Female: Aaaaa..haaa.aaa..haaa.aaa. Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
Female: Kattupattu vazhum Kanmaniyae vaazhga Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga
Female: Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga
Female: Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
Female: Raththa bandham Ennenna seiyum Kandukonden kannae Kaalam konjam Aarattum endru Kaneer vitten pennae
Female: Kaayam enna Kaayam endru Kalangi ponnen maanae Kaayam alla Thiyagam endru Therindhu konden naanae
Female: Theanae ennai kaathu Nindra bimbam nee
Female: Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
Female: Malligaiyae managala poove Maama. Maamaanga maai vaazhga Poovarangal sorkindra podhum Thuya manam vaazhga
Female: Suvarukkum kaadhirukkum Unaravendum unmai Sathiyaththai nambi nindraal Nadapadhellam nanmai
Female: Naalai vetri maalai varum Allavaa
Female: Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
Female: Kattupattu vazhum Kanmaniyae vaazhga Ullirunthu vaazhthum Ullamadhu vaazhga
Female: Muthu muthu pennae Mutham tharum kannae Annai sollum paattil Artham undu ponnae
tamil christian songs with lyrics and guitar chords
bigil unakaga
vaseegara song lyrics
tamil mp3 song with lyrics download
kadhal mattum purivathillai song lyrics
enjoy enjaami meaning
natpu lyrics
tamil christian christmas songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
nee kidaithai lyrics
karaoke songs in tamil with lyrics
yaanji song lyrics
3 movie song lyrics in tamil
thabangale song lyrics
mgr padal varigal
tamil karaoke with lyrics
alaipayuthey songs lyrics
kadhal psycho karaoke download
soorarai pottru theme song lyrics