Busse Bussil Coloure Song Lyrics

Manjal Nila cover

குழு: பஸ்சே பஸ்ஸில் கலரே கலரில் பல விதத்து மலரே மலரில் மனித்தளிரே மயங்காதவர்கள் சிலரே சிலரில் யாரும் இவ்விடத்தில் இலரே அடியார் கேட்டோம் பல அன்னகிளிகள் வேண்டுமின்றி அருள் புரிவாய்..

ஆண்: வா மச்சி மச்சி
குழு: ஹேய் வா மச்சி மச்சி
ஆண்: நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

குழு: ஹேய் வா மச்சி மச்சி வா மச்சி மச்சி
ஆண்: ஹேய் ஆ...

ஆண்: வா வா சின்னம்மா பேரு என்னம்மா ராதா நீதான் கார்த்தி இங்கம்மா
குழு: வா வா சின்னம்மா பேரு என்னம்மா ராதா நீதான் கார்த்தி இங்கம்மா

ஆண்: ரசிப்பதற்காக தவமிருந்தோம் பல பல நேரம் காத்திருந்தோம்
குழு: ரசிப்பதற்காக தவமிருந்தோம் பல பல நேரம் காத்திருந்தோம்

ஆண்: ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
குழு: ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
ஆண்: அள்ளி அள்ளி கொடுப்பான்டா ஹோய்

குழு: வா மச்சி மச்சி ஹேய் ஹேய் வா மச்சி மச்சி

குழு: நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஆண்: ஹேய் மச்சி யார் வந்துருகாங்கன்னு பாருடா
குழு: ஹான்..

ஆண்: ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா
குழு: ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா

ஆண்: அள்ளிக்கிறம்போது அழுக்காது ஆ...கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது ஆமாம்
குழு: அள்ளிக்கிறம்போது அழுக்காது கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது

ஆண்: ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
குழு: ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
ஆண்: படிக்கிறேன் உன் பாட்ட ஹோய்

குழு: வா மச்சி மச்சி ஹேய் வா மச்சி மச்சி நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும் நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை ஊதுவத்தி கற்பூரத்த ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

குழு: ஹேய் வா மச்சி மச்சி வா மச்சி மச்சி ஆ...ஏ..னா..ய...

Chorus: Bussey bus-il colour-re Colour-il pala vidhaththu malarae Malaril manith thalirae Mayangathavargal silarae Silaril yaarum ivvidaththil ilarae Adiyaar kettom Pala annakiligal vedumindri Arul purivaai...

Male: Vaa machchi machchi
Chorus: Haei vaa machchi machchi
Male: Nalla pachchikili vanthu erangum Namma bus stand-kku thengaai odai Oodhuvaththi karpooraththa Yaeththi vachchu vendikkalaam vaa ma

Chorus: Haei vaa machchi machchi Vaa machchi machchi
Male: Haei.aa..

Male: Vaa vaa chinnamma peru ennamma Radhaa needhaan karthi ingamma
Chorus: Vaa vaa chinnamma peru ennamma Radhaa needhaan karthi ingamma

Male: Rasippatharkkaaga thavamirunthom Pala pala neram kaaththirunthom
Chorus: Rasippatharkkaaga thavamirunthom Pala pala neram kaaththirunthom

Male: Aa aa pallavan avan rompa nallavan
Chorus: Aa aa pallavan avan rompa nallavan
Male: Alli alli koduppaandaa hoi

Chorus: Vaa machchi machchi Haei haei Vaa machchi machchi

Chorus: Nalla Pachchaikili vanthu erangum Namma bus stand-kku thengaai odai Oodhuvaththi karpooraththa Yaeththi vachchu vendikkalaam vaa ma

Male: Haei machchi yaar vathurukaangannu paarudaa
Chorus: Haan

Male: Aa aahaa aiyayayo allikirattaa Poovaa unna naa killikkirattaa
Chorus: Aa aahaa aiyayayo allikirattaa Poovaa unna naa killikkirattaa

Male: Allikkirampothu azhukkaathu Aa..killi killi paaththu salikkaathu aamaam
Chorus: Allikkirampothu azhukkaathu Killi killi paaththu salikkaathu aamaam

Male: Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Chorus: Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Male: Padikkiraen un paatta hoi

Chorus: Vaa machchi machchi Haei vaa machchi machchi Nalla pachchikili vanthu erangum Namma bus stand-kku thengaai odai Oodhuvaththi karpooraththa Yaeththi vachchu vendikkalaam vaa ma

Chorus: Haei vaa machchi machchi Vaa machchi machchi aa..ae.naa..ya..

Other Songs From Manjal Nila (1982)

Most Searched Keywords
  • kutty pattas movie

  • uyire uyire song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thamizha thamizha song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil kannadasan padal

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • anbe anbe tamil lyrics

  • old tamil songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • mayya mayya tamil karaoke mp3 download

  • anirudh ravichander jai sulthan

  • kaatu payale karaoke

  • paatu paadava

  • lyrics of soorarai pottru