Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்ம்...ம்ம்...
ஆண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமை அது தரும் இனிமை இளமை அது தரும் இனிமை இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
ஆண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
குழு: தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம் தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம்
பெண்: ஆஆ..ஆ..
குழு: ..........
பெண்: ஆஆ..ஆ..
குழு: ..........
குழு: தனனன்னா தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன்னா தனனன னனா
ஆண்: கருங்குழல் அலை கருவிழி வலை எனைக் கவர்கிறதே அருந்தமிழ் கலை அழகிய சிலை ஒளி தருகிறதே
குழு: தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன னனா
பெண்: இளம் கனவுகளே வலம் வருகிறதே
ஆண்: மையல் எனும் கனல் தனில் என் மனம் உருகுது தையல் இவள் எழில்தனை என் மனம் தழுவுது
பெண்: தெம்மாங்கு காற்றும் தேவாரப் பாட்டும் தேவன் கோயில் காதல் தீபம் ஆகும்...
ஆண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
குழு: தனனன்னா தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன்னா தனனன னனா
பெண்: புது மலருடல் மணம் தரும் மடல் உனை மயக்கியதோ தினம் ஒரு முறை கவி படித்திட மனம் அழைக்கிறதோ
குழு: தனனன்னா தனனன னனா தனனன்னா தனனன னனா
ஆண்: கரம் துடிக்கிறதோ உடல் துடிக்கிறதோ
பெண்: கன்னம் எனும் பழம்தனை உன் உதடுகள் தொடும் அன்னம் எனும் இவள் இடை உன் கரங்களில் விழும்
ஆண்: நீராடும் கங்கை நீ தெய்வ மங்கை காமன் மீட்டும் காதல் வீணை நீயே...
பெண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
குழு: ஆஅ...ஆஅ..ஆஆ..ஆ.. ஆஅ...ஆ...ஆ..ஆ...
ஆண்: {நதி வருவதும் அலை எழுவதும் கடல்தனில் விழவே இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும் இளையவன் தொடவே} (2)
பெண்: முகம் தரிசனமே கலை விமர்சனமே முகம் தரிசனமே கலை விமர்சனமே
ஆண்: நித்தம் மனம் சுகம் பெறும் உன் புது உறவினில் முத்தம் தினம் சுவை தரும் உன் கனி இதழ்களில்
பெண்: தேனூறும் முல்லை நானுந்தன் கிள்ளை மேகம் தேடும் வானம் நீயே வாராய்..
ஆண்: இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
குழு: தனனன்னா தனனன்னா தனனன னனா
ஆண்: இளமை அது தரும் இனிமை
பெண்: இளமை அது தரும் இனிமை
ஆண்: இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து

Chorus: Hmm mmmm Mmm..mm ...mmmm..mm
Male: Ilamanathil ezhum kanavinil
Vizhi malargirathae
Chorus: Hmm mmmm
Male: Ilamanathil ezhum kanavinil Vizhi malargirathae Ilamai athu tharum inimai Ilamai athu tharum inimai Isai mazhaiyinil dhinamum Nanaivom magizhnthu
Male: Ilamanathil ezhum kanavinil
Vizhi malargirathae
Chorus: Tharikidathaam tharikidatheem
Tharikidajam tharigidanam
Tharikidathaam tharikidatheem
Tharikidajam tharigidanam
Female: Aaa..aa..
Chorus: .......
Female: Aaa..aa..
Chorus: .......
Chorus: Thananannaa thananannaa thanana nanaa Thananannaa thananannaa thanana nanaa
Male: Karunguzhal alai karuvizhi valai Enai kavargirathae Arunthamizh kalai azhagiya silai Oli tharugirathae
Chorus: Thanannnaa thananana nanaa Thanannnaa thananana nanaa
Female: Ilam kanavugalae valam varugirathae
Male: Maiyal enum kanal thanil En manam uruguthu Thaiyal ival ezhilthanai En manam thazhuvuthu
Female: Themmaangu kaattrum thevaara paattum Dhevan koyil kadhal dheepam aagum
Male: Ilamanathil ezhum kanavinil Vizhi malargirathae Ilamanathil ezhum kanavinil Vizhi malargirathae
Chorus: Thananannaa thananannaa thanana nanaa Thananannaa thananannaa thanana nanaa
Female: Pudhu malarudal manam tharum madal Unai mayakkiyatho Dhinam oru muraai kavi padiththida Manam azhaikkiratho
Chorus: Thanannnaa thananana nanaa Thanannnaa thananana nanaa
Male: Karam thudikkiratho udal thudikkiratho
Female: Kannam enum pazhamthanai Un Udhadugal thodum Annam enum ival idai Un karangalil vizhum
Male: Neeraadum gangai nee dheiva mangai Kaaman meettum kadhal veenai neeyae
Female: Ilamanathil ezhum kanavinil Vizhi malargirathae Ilamanathil ezhum kanavinil Vizhi malargirathae
Male: {Nadhi varuvathum alai ezhuvathum Kadalthanil vizhave Ival malarnthathum ezhil valarnthathum Ilaiyavan thodavae} (2)
Female: Mugam tharisanamae kalai vimarsanamae Mugam tharisanamae kalai vimarsanamae
Male: Niththam manam sugam perum Un pudhu uravinil Muththam dhinam suvai tharum Un kani idhazhgalil
Female: Thaenoorum mullai naanunthan killai Megam vaazdum vaanam neeyae vaaraai..
Male: Ilamanathil ezhum kanavinil
Vizhi malargirathae
Chorus: Thananannaa thananannaa thanana nanaa
Male: Ilamai athu tharum inimai
Female: Ilamai athu tharum inimai
Male: Isai mazhaiyinil dhinamum
Nanaivom magizhnthu
Male: Ilamanathil ezhum kanavinil
Vizhi malargirathae
Chorus: Thananannaa thananannaa thanana nanaa
ben 10 tamil song lyrics
malare mounama karaoke with lyrics
story lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil paadal music
tamil christmas songs lyrics pdf
alagiya sirukki full movie
new tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
aigiri nandini lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
asku maaro karaoke
old tamil songs lyrics
you are my darling tamil song
yaar azhaippadhu lyrics
soorarai pottru theme song lyrics
kannamma song lyrics in tamil
lyrics song download tamil