Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டும்படி வருவாயா ஓவியம் வரைய உன்னிடம் இருந்து வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா
பெண்: கை விரல் என்பது தூரிகையானால் காய்கிதமாகவும் வருவேனே வர்ணங்கள் என்ன நீ வந்துக்கேட்டால் உயிரை வழித்து தருவேனே
ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை காதலியே நீ நிறங்களின் பிள்ளை காதலியே நீ நிறங்களின் பிள்ளை
ஆண்: ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டும்படி வருவாயா
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: விண்ணை விழுங்கிய விழிகளில் இருந்து நீல வர்ணம் தருவாயா
பெண்: நீல வர்ணம் இருந்த விழியில் நீயே விழுந்து விடுவாயா
ஆண்: உதடுகள் என்னும் செவ்வந்தி நிலத்தில் சிவப்பு வர்ணம் தருவாயா
பெண்: உதட்டில் வர்ணம் எதுக்கும் நேரம் உடம்பே சிவக்க வைப்பாயா
ஆண்: கூந்தல் நெளிவில் கூச்சம் மறந்து கருப்பு வர்ணம் தருவாயா
பெண்: கூந்தலின் நிறத்தில் கண் தெரியாமல் நீயே தொலைந்து போவாயா
ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை என்னவளே நீ ஓவிய சோலை
ஆண்: மகரந்தம் ஊறும் மேனியில் இருந்து மஞ்சள் வர்ணம் தருவாயா
பெண்: மஞ்சள் வர்ணம் பொங்கும் மேனியில் நீயே கரைந்து விடுவாயா
ஆண்: இச்சை நிலவே பச்சை நரம்பில் பசுமை வர்ணம் தருவாயா
பெண்: நரம்பு வழியே கசிய கசிய காதல் வழிய செய்வாயா
ஆண்: வளையும் வயசே மனசில் இருந்து வெள்ளை வர்ணம் தருவாயா
பெண்: வெள்ளை வர்ணம் இருக்கும் மனசை கொள்ளையடித்து செல்வாயா
ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை இனியவளே நீ அழகுக்கு எல்லை

Male: Aasai oviyam pesum oviyam Unai varaiyavendumbadi varuvaayaa Oviyam varaiya unnidam irundhu Varnangal konjam tharuvaayaa
Female: Kai viral enbadhu thoorigaiyaanaal Kaagidhamaagavum varuvenae Varngangal enna nee vandhukkettaal Uyirai vazhiththu tharuvenae
Male: Adadaa adadaa ulagathil illai Evanum idhupol varaindhadhumillai Kaadhaliyae nee nirangalin pillai Kaadhaliyae nee nirangalin pillai
Male: Aasai oviyam pesum oviyam Unai varaiyavendumbadi varuvaayaa
Chorus: Hmm hmm hmmm mmm mmm Hmm hmm hmmm mmm mmm
Male: Vinnai vizhungiya Vizhigalil irundhu Neela varnam tharuvaayaa
Female: Neela varnam Irundha vizhiyil Neeyae vizhundhuviduvaayaa
Male: Udhadugal ennum Sevvandhi nilathil Sivappu varnam tharuvaayaa
Female: Udhattil varnam Edukkum neram Udambae sivakka vaippaayaa
Male: Koondhal nelivil Koocham marandhu Karuppu varnam tharuvaayaa
Female: Kondhalin nirathil Kann theriyaamal Neeyae tholaindhu poavaayaa
Male: Adadaa adadaa ulagathil illai Evanum idhupol varaindhadhumillai Ennavalae nee oviya cholai
Male: Magarandham oorum Meniyil irundhu Manjal varnam tharuvaayaa
Female: Manjal varnam Pongum meniyil Neeyae karaindhuviduvaayaa
Male: Ichchai nilavae Pachchai narambil Pasumai varnam tharuvaayaa
Female: Narambu vazhiyae Kasiya kasiya Kaadhal vazhiya cheivaayaa
Male: Valaiyum vayasae Manasil irundhu Vvellai varnam tharuvaayaa
Female: Vellai varnam Irukkum manasai Kollaiyadiththu chelvaayaa
Male: Adadaa adadaa ulagathil illai Evanum idhupol varaindhadhumillai Iniyavalae nee azhagukku ellai
Male: Aasai oviyam pesum oviyam Unai varaiyavendumbadi varuvaayaa
sad song lyrics tamil
national anthem lyrics tamil
lyrics of soorarai pottru
chammak challo meaning in tamil
old tamil karaoke songs with lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil mp3 songs with lyrics display download
kaatu payale karaoke
lyrics video tamil
tamil song lyrics whatsapp status download
raja raja cholan song karaoke
kannalane song lyrics in tamil
mgr padal varigal
google google song lyrics in tamil
new tamil christian songs lyrics
cuckoo cuckoo lyrics in tamil
lyrical video tamil songs
maate vinadhuga lyrics in tamil
tamilpaa master
kattu payale full movie