College Vazhkayila Song Lyrics

Manjal Veyil cover
Movie: Manjal Veyil (2009)
Music: Bharathwaj
Lyricists: Pa.Vijay
Singers: Jaya and Bonny

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐய்தலக்கா பாட்டு ஒன்னு கேட்டுக்கோ தப்பிருந்தா கன்னத்தில போட்டுக்கோ
குழு: ஏ லேலே
ஆண்: ஐய்தலக்கா

ஆண்: ஐய்தலக்கா டுர்ரா..

ஆண்: காலேஜ் வாழ்கையின கலர் கலரு கூட்டம் அசத்தும் வகுப்பறையே அடுக்கு மல்லி தோட்டம்

ஆண்: லேடிஸு பஸ்ஸு வந்தா கலக்குது பார் ரோடு பஸ்சுக்குள்ள ஏறிபுட்ட பசங்க ரொம்ப ஸ்பீடு

ஆண்: நம்மோட நட்பு இது ரெண்டு கால் தேரு நட்பில் கலந்தடிப்போம் நல்லதொரு பீரு

ஆண்: பசங்க ஹாஸ்டெல்னா பேச்சலரு லைப் ஹாலிவுட் பாலிவுட் ஹீரோயின்தான் வைப்

ஆண்: அடியே கவர்ச்சி உடை அணிய கூடாது ஆனா ரொம்பவும் இழுத்து போர்த்தி இருக்க கூடாது

பெண்: வோவ் வோவ் ரயில்வே என்ஜின்னை போல் புகைய கூடாது ஆனா தம்முன்னா தலை தெறிக்க ஒடக்கூடாது

ஆண்: எடம் பார்த்து அடிபோன்ட இறை போட்டு புடிப்போன்ட எதையும் செய்யும் இடம் கல்லூரிடா தோழனே

பெண்: லவ்வுதான் இருந்துச்சுனா பாஸு மச்சி பாஸு நட்புதான் இல்லையினா படிச்சதெல்லாம் லூசு

குழு: ...........

பெண்: காதலும் நட்பும் இங்கே அழகழகாக நம்ம லைப்பே பூத்திருக்கும் புத்தம் புதுசாக

ஆண்: காம்பவுண்டு சுவரும் ஒரு வகுப்பறையாக அங்க கவிதை கொட்டுமடா தொகுப்புறையாக

பெண்: மனசெல்லாம் மழையாகும் மரமெல்லாம் குடையாகும் எங்கயோ இருந்து வந்து சொந்த பந்தம் ஆவோம்

ஆண்: கல்லூரி என்பதுதான் கனவுகளின் கோட்டை தினமும் கேட்டுகடா எங்களோட பாட்டை

ஆண்: {பசங்க ஹாஸ்டெல்னா பேச்சலரு லைப் ஹாலிவுட் பாலிவுட் ஹீரோயின்தான் வைப்

ஆண்: பசங்க ஹாஸ்டெல்னா பேச்சலரு லைப் ஹாலிவுட் பாலிவுட் ஹீரோயின்தான் வைப்} (2)

Male: Aiythalakka paatu onnu ketukko Thappiruntha kannathila pottuko
Chorus: Yaelaele
Male: Aiythalakka

Male: Aiythalakka Durrraaa

Male: College vaazhkaiyina Colour colouru kootam Asathum vagupparaiyae Adukku malli thottam

Male: Ladiesu bussu vanthaa Kalakuthu paar roadu Bussukkulla yeriputta Pasanga romba speedu

Male: Nammoda natpu idhu Rendu kaal thaeru Natpil kalanthadippom Nallathoaru beeru

Male: Pasanga hosteluna Bacheloru lifeu Hollywood Bollywood Heroine thaan wifeu

Male: Adiyae kavarchi udai Aniya koodathu Aana rombavum izhuthu porthi Irukka koodathu

Female: Railway engine-ai pol Pugaya koodathu Aana thammunaa Thalai therikka odakkoodathu

Male: Edam paarthu adiponda Erai pottu pudippenda Edhaiyum seiyum idam Kalloori da thozhanae

Female: Lovvu thaan irunthuchunaa Passu machi passu Natpu thaan illaiyina Padichathellam lossu

Chorus: .........

Female: Kaadhalum natpum ingae Azhagazhagaaga Namma life-ae poothirukkum Putham pudhusaaga

Male: Compound suvarum oru Vaguparaiyaaga Anga kavidhai kottumada Thoguppuraiyaaga

Female: Manasellam mazhaiyaagum Maramellam kudaiyaagum Engaeyo irunthu vanthu Sontha bantham aavom

Male: Kalloori enbathu thaan Kanavugalin kotta Dhinamum ketukkada Engaloda paata

Male: College vaazhkaiyina Colour colouru kootam Asathum vagupparaiyae Adukku malli thottam

Male: Ladiesu bussu vanthaa Kalakuthu paar roadu Bussukkulla yeriputta Pasanga romba speedu

Male: Nammoda natpu idhu Rendu kaal thaeru Natpil kalanthadippom Nallathoaru beeru

Male: {Pasanga hosteluna Bacheloru lifeu Hollywood Bollywood Heroine thaan wifeu

Male: Pasanga hosteluna Bacheloru lifeu Hollywood Bollywood Heroine thaan wifeu} (2)

Other Songs From Manjal Veyil (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pasanga song

  • soorarai pottru movie song lyrics

  • kaatu payale karaoke

  • only tamil music no lyrics

  • karaoke with lyrics tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • bujji song tamil

  • friendship song lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • kutty pattas tamil full movie

  • new tamil karaoke songs with lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • soorarai pottru songs singers

  • lyrics video in tamil

  • yaar azhaippadhu song download

  • romantic love song lyrics in tamil

  • vijay songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil song english translation game

  • karnan lyrics