Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஆண்: கலக்கலா
ஆண்: ஐஸ் போட்ட தீ நீயா
ஆண்: கலக்கலா
ஆண்: கோல்ட் கோட்டெட் பூ நீயா ஐஸ் போட்ட தீ நீயா அசையுது ஒரு டுவின் டவர் கவிதை மெதுவா உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
ஆண்: என் ஆசையும் நீயே ஆஹ் நீயே ஆஹ் நீயேதான் என் ஆக்சிஜன் நீயே ஆஹ் நீயே ஆஹ் நீயே தான்
ஆண்: கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் பேபி கலக்கலா லெட்ஸ் கலக்கலா
பெண்: ரெயின் கோட்டெட் மழை நீயே ஓ.ரிக்கி மார்டின் இசை நீயே
குழு: ..........
ஆண்: வாட்டர் பெட் ஒன்று மெல்ல வாக்கிங் போகின்றதென்ன ஹீட்டர் இல்லாமல் மீட்டர் இல்லாமல் உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
பெண்: மூளை நேரங்களில் மெல்ல மூட் அவுட் ஆச்சி என்ன ஏஎம் ஆனாலும் பிஎம் ஆனாலும் உந்தன் ஆசைகள் கொல்கிறதே
ஆண்: இதயத்தின் நடுவிலே நின்று இன்சட் ராக்கெட்டும் இன்று ஜிவ்வென்று பறக்கிறதே லவ் என்று குதிக்கிறதே
பெண்: சத்தங்கள் கேட்கிற பேச்சில் முத்தங்கள் பூக்கின்ற பேச்சில் இளமையும் நனைகிறதே இறகுகள் இணைகிறதே

பெண்: ரெயின் கோட்டெட் மழை நீயே ஏ.ரிக்கி மார்டின் இசை நீயே
பெண்: கலக்கலா க க கலக்கலா கலக்கலா க க கலக்கலா
குழு: .........
ஆண்: எந்தன் ஆசைகள் எல்லாம் சென்டிமீட்டரில் சொன்னால் இமயமலை மீது ஈபில் டவர் வைத்து எட்டி பார்க்கின்ற உயரமடி
பெண்: எந்தன் வெட்கத்தை அள்ளி இரவு இரத்தில் வைத்தால் பூமி சிவப்பாகி வானம் சிவப்பாகி மொத்த ஓசோனும் சிவக்குமடா
ஆண்: அமெரிக்கா சம்பளம் சொர்க்கம் அராபிய மதுவகை சொர்க்கம் இந்திய காதலியோ சொர்க்கத்தில் சொர்க்கமடி
பெண்: பூமிக்கு சந்திரன் பக்கம் புதனுக்கு வெள்ளியும் பக்கம் மல்லிகை பூவுக்குதான் மீசையும் பக்கமடா
ஆண்: கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் பேபி கலக்கலா க க கலக்கலா லெட்ஸ் கலக்கலா க க கலக்கலா

பெண்: ரெயின் கோட்டெட் மழை நீயே கலக்கலா க க கலக்கலா ரிக்கி மார்டின் இசை நீயே கலக்கலா க க கலக்கலா

Female: ..........
Male: Gold coated poo neeya
Male: Kalakkala
Male: Ice potta thee neeya
Male: Kalakkala
Male: Gold coated poo neeya Ice potta thee neeya Asaiyuthu oru twin tower kavidhai Medhuva Uraiyuthu manam chirapunji mazhaiyaai Podhuvaa
Male: En aasaiyum neeyae Aah neeyae Aah neeyae thaan En oxygen neeyae Aah neeyae Aah neeyae thaan
Male: Come on Come on Come on Come on baby Kalakkala Lets kalakkala
Female: Rain coated mazhai neeya Oh..ricky martin isai neeya
Chorus: ..........
Male: Water bed ondru mella Walking pogindrathenna Heater illaamal Meter illaamal Ushnam uthatoram therigirathae
Female: Moolai neuronglL Mella Mood out aachi Enna AM aanalum PM aanalum Unthan aasaigal kolgirathae
Male: Idhayathin naduvilae nindru Insat rockettum indru Jivvendru parakirathae Love endru kuthikirathae
Female: Sathangal ketkkira beachil Muthangal pookkindra pechil Ilamaiyum nanaigirathae Iragugal inaigirathae
Female: Come on Come on Come on Come on baby Kalakkala Lets kalakkala
Female: Rain coated mazhai neeya Yae..ricky martin isai neeya
Female: Kalakkala Ka ka kalakkala Kalakkala Ka ka kalakkala
Chorus: ............
Male: Endhan aasaigal ellam Centimeterilae sonnaal Imaiyamalai meethu Eiffel tower vaithu Etti parkindra uyaramadi
Female: Endhan vetkathai alli Iravu naerathil vaithaal Bhoomi sivappaagi vaanam sivappaagi Motha ozoneum sivakkumada
Male: America sambalam sorgam Arabiya madhuvagai sorgam Indhiya kaadhaliyo Sorgathil sorgamadi
Female: Bhoomikku chandiran pakkam Budhanukku velliyum pakkam Malligai poovukku thaan Meesaiyum pakkamada
Female: Come on Come on Come on Come on baby Kalakkala Ka ka kalakkala Lets kalakkala Ka ka kalakkala
Male: Gold coated poo neeya Ice potta thee neeya Asaiyuthu oru twin tower kavidhai Medhuva Uraiyuthu manam chirapunji mazhaiyaai Podhuvaa
Male: En aasaiyum neeyae Aah neeyae Aah neeyae thaan En oxygen neeyae Aah neeyae Aah neeyae thaan
Male: Come on Come on Come on Come on baby Kalakkala Lets kalakkala
Female: Rain coated mazhai neeya Kalakkala Ka ka kalakkala Ricky martin isai neeya Kalakkala Ka ka kalakkala
hello kannadasan padal
tamil songs lyrics images in tamil
tamil hit songs lyrics
mainave mainave song lyrics
tamil christmas songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
vinayagar songs lyrics
john jebaraj songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
asku maaro lyrics
lyrics video in tamil
aathangara marame karaoke
naan unarvodu
master tamil lyrics
karaoke for female singers tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
kutty story song lyrics
aagasam song lyrics
tamil whatsapp status lyrics download
neerparavai padal