Added Date: Feb 11, 2022
ஆண்: சட்டென தூரலும் கொட்டியதெப்படி உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
ஆண்: அடி காதல் வந்த பின்னாலே இரு கண்ணும் தீயாய் எரியுதடி சிறு பிள்ளை போலே நான் துள்ள என் இதயம் ஆனது தவுடுபொடி

ஆண்: இதயம் என்பது எனக்கும் உண்டென தெரிந்து கொண்டதே உன்னால் தான் எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றதே நெஞ்சம் தான்
ஆண்: நிழல் மட்டும் தொடர்ந்து வந்த நிலமை மாறி போனதே நிஜம் உன்னை நெருங்கி நிற்க வயது கோலம் போடுதே
ஆண்: இப்படியும் நான் ஆவேனா மொத்தமும் மாறி போவேனா கற்பனையும் நான் செய்வேனா கண்டபடி பொய் சொல்வேனா
ஆண்: யாரை கேட்க கைகள் கோர்க்க நீ இல்லாமல் வாழ்வேனா

ஆண்: உனது புன்னகை உரசி செல்கையில் உதிருகின்றதே காயங்கள் உனது மெல்லிய விரல்கள் தொட்டதும் நிகழுகின்றதே மாயங்கள்
ஆண்: எதை கண்டும் பயந்ததில்லை இதற்கு முன்பு நானுமே உனை கண்டு பதட்டம் ஒன்று வருவதென்ன நாளுமே
ஆண்: எத்தனை பெண்கள் நின்றாலும் என் விழி உன்னை தேடுதடி தந்தது போதும் என்றாலும் இன்னமும் காதல் கேட்குதடி
ஆண்: அடியே எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கைகளில் ஓடுதடி

விசிலிங்: ............

Male: Sattena thooralum Kottiyadheppadi. Uyir moththamum unnidam Ottiyadheppadi.
Male: Adi kadhal vandha pinaalae Iru kannum theeyaai eriyudhadi Siru pillai polae naan thulla En idhayam aanadhu thavudupodi

Male: Idhayam enbadhu Enakkum unndena Therindhu kondadhae unnaal thaan Edhaiyum unnidam Pagirndhu kollavae Virumbugindradhae nenjam thaan
Male: Nizhal mattum Thodarndhu vandha Nilamai maari ponadhae Nijam unnai nerungi nirkka Vayadhu kolam podudhae
Male: Ippadiyum naan aavenaa Moththamum maari povenaa Karpanaiyum naan seivenaa Kandapadi poi solvenaa
Male: Yaarai ketka Kaigal korkka Nee illaamal vazhvenaa
Male: Sattena thooralum Kottiyadheppadi. Uyir moththamum unnidam Ottiyadheppadi.
Male: Unadhu punnagai Urassi selgaiyil Udhirugindradhae kaayangal Unadhu melliya Viralgal thottadhum Nigazhugindradhe maayangal
Male: Edhai kandum Bayandhadhillai Idharkku munbu naanumae Unai kandu Padhattam ondru Varuvadhenna naalumae
Male: Eththanai pengal nindraalum En vizhi unnai thedudhadi Thandhadhu podhum endraalum Innamum kaadhal ketkudhadi
Male: Adiyae endhan Aayul regai Undhan kaigalil odudhadi
Male: Sattena thooralum Kottiyadheppadi. Uyir moththamum unnidam Ottiyadheppadi.
Male: Adi kadhal vandha pinaalae Iru kannum theeyaai eriyudhadi Siru pillai polae naan thulla En idhayam aanadhu thavudupodi
Whistling: ..................
raja raja cholan song karaoke
top 100 worship songs lyrics tamil
tamil happy birthday song lyrics
tamil song lyrics in english translation
ennathuyire ennathuyire song lyrics
yaar azhaippadhu lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aagasatha
lyrics whatsapp status tamil
tamil songs lyrics download for mobile
aathangara marame karaoke
chinna chinna aasai karaoke download
lyrical video tamil songs
kannana kanne malayalam
tamil songs lyrics pdf file download
google google panni parthen ulagathula song lyrics
chellamma song lyrics download
kinemaster lyrics download tamil
karaoke songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers