Added Date: Feb 11, 2022
ஆண்: சுகம்தானா சொல்லு கண்ணே அந்நியன் போல் நான் கேட்கிறேன்
பெண்: சுகம்தானா பெண்கள் எல்லாம் வந்தவள் போல் நான் கேட்கிறேன்

ஆண்: நான் தேடினால் கோடி கோடி பெண் இல்லையா நான் தேடினால் கோடி கோடி பெண் இல்லையா ஊடலாட நானில்லையா ஊரில் என்ன வீடில்லையா எந்த பெண்ணும் நீயாகுமா
பெண்: பெண் என்பவள் ஒன்றை மட்டும்தான் காண்கிறாள் பெண் என்பவள் ஒன்றை மட்டும்தான் காண்கிறாள் ஒன்றை எண்ணித்தான் வாழ்கிறாள் ஒருவன் தன்னைத்தான் சேர்க்கிறாள் ஆண்மைக்கென்ன கற்பில்லையா வந்தவள் போல் நான் கேட்கிறேன் வந்தவள் போல் நான் கேட்கிறேன்
பெண்: மணமானது எந்தன் உள்ளம் தாயானது மணமானது எந்தன் உள்ளம் தாயானது உங்கள் நெஞ்சம் பேயானது கனியும் முன்பு காயானது கொஞ்சிப் பார்க்க சேயில்லையே கொஞ்சிப் பார்க்க சேயில்லையே
ஆண்: நீ சொன்னது எண்ண எண்ண நிலை மாறுது பிள்ளை ஒன்றை மனம் நாடுது கொள்ளை இன்பம் உடல் தேடுது ஒன்று சேர தடையில்லையே...ஏஏ.

ஆண்: நாள் வந்தது தெய்வம் வந்து என்னைக் கண்டது தூது சொல்லி துணை நின்றது மங்கை உன்னை தொடச்சொன்னது இந்த நேரம் தடை இல்லையே..ஏஏ..
பெண்: எதை சொல்வது சொந்தம்தானே சுகம் கேட்பது வெட்கம் என்ன இதில் வந்தது அக்கம் பக்கம் யார் பார்த்தது பெண்மைக்கின்று பயமில்லையே..

Male: Sugam thaanaa sollu kannae Anniyan pol naan ketkiren
Female: Sugam thaanaa pengal ellaam Vandhaval pol naan ketkiren

Male: Naan thaedinaal Kodi kodi penn illaiyaa Naan thaedinaal Kodi kodi penn illaiyaa Oodalaada naanillaiyaa Oorilenna veedillaiyaa Endha pennum neeyaagumaa..
Female: Penn enbaval Ondrai mattum thaan kaangiraal Penn enbaval Ondrai mattum thaan kaangiraal Ondrai enni thaan vaazhgiraal Oruvan thannai thaan sergiraal Aanmaikkenna karpillaiyaa Vandhaval pol naan ketkiren Vandhaval pol naan ketkiren
Female: Manamaanadhu Endhan ullam thaayaanadhu Manamaanadhu Endhan ullam thaayaanadhu Ungal nenjam peiyaanadhu Kaniyum munbu kaayaanadhu Konji paarkka seiyillaiyae Konji paarkka seiyillaiyae
Male: Nee sonnadhu Enna enna nilai maarudhu Pillai ondrai manam naadudhu Kollai inbam udal thaedudhu Ondru saera thadai illaiyae.ae..
Female: Sugam thaanaa pengal ellaam Vandhaval pol naan ketkiren
Male: Sugam thaanaa sollu kannae Anniyan pol naan ketkiren
Male: Naal vandhadhu Deivam vandhu enai kandadhu Thoodhu solli thunai nindradhu Mangai unnai thoda chonnadhu Indha neram pagai illaiyae.ae.
Female: Edhai solvadhu Sondham thaanae sugam ketpadhu Vetkam enna idhil vandhadhu Akkam pakkam yaar paarthadhu. Penmaikkindru balamillaiyae
Male: Sugam thaanaa sollu kannae Anniyan pol naan ketkiren
Female: Sugam thaanaa pengal ellaam Vandhaval pol naan ketkiren
songs with lyrics tamil
tamil songs to english translation
jayam movie songs lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil new songs lyrics in english
old tamil songs lyrics
nanbiye nanbiye song
tamil song lyrics with music
cuckoo cuckoo song lyrics dhee
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics of kannana kanne
aagasatha
kaathuvaakula rendu kadhal song
tamil kannadasan padal
tamil karaoke old songs with lyrics 1970
christian padal padal
malargale song lyrics
amma song tamil lyrics
veeram song lyrics
tamil christian songs lyrics with chords free download