Added Date: Feb 11, 2022
ஆண்: மன்மதன் அம்பு
ஆண்: ஹேய் ஜோரா பறக்குதே சீரா சொருகுதே கூரா இருக்குதே ஊரக்கலக்குதே
ஆண்: ஹே ஹே ஹே
ஆண்: ஹேய் மேகம் கருக்குதே சாரல் அடிக்குதே தேகம் கொதிக்குதே காதல் பறக்குதே ஹே ஹே
ஆண்: ஹேய் எவனையும் எவளையும் தொலைக்கிற பானம் ஜனத்தொகைப் பெருக்கும் சிறுபானம்
ஆண்: ஹேய் கனவிலும் நனவிலும் தொரத்துற பானம் கவலையப்போக்கிடும் பெரும்பானம்
ஆண்: மன் மதன் அம்பு மன்மதன் அம்பு மன்மதன் அம்பு இது குத்தாத நெஞ்சுல விடாது நம்மல நம்பு நம்பு
ஆண்: மன்மதன் அம்பு மன்மதன் அம்பு இது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்ல நம்பு
குழு: மன்மதன் அம்பு மன்மதன் அம்பு
ஆண்: ஏய் சாராயம் தோக்குதே போதை தலைக்கேறுதே நாராயணன் நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே ஹோ ஹே ஹே
ஆண்: ஏய் வீணா போர சொல்ல தானா படிக்கிதே தானா தேடிவந்து கூடச்சொல்லுதே ஹோ ஹே ஹே
ஆண்: ஓ தனித்தனி ஆள ஒன்னா சேர்த்து உயிர் செய்யும் மன்மத பானம்
ஆண்: ஓ கரும்புல கட்டி எய்யுற பானம் இரும்புருகும் மன்மத பானம்

குழு: ........
ஆண்: மன்மதன் அம்பு இது குத்தாத நெஞ்சுல விடாது நம்மல
ஆண்: மன்மதன் அம்பு மன்மதன் அம்பு இது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்லடா ஓ ஹோ ஹோ
ஆண்: வீரன் ஆனாலும் சூரன் ஆனாலும் மாறன் அம்புதான் ஆள பதம் பார்க்குதே
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஏய் தாரம் ஆனாலும் சோரம் போனாலும் காமன் லீலைதான் அங்கும் அரங்கேறுது
ஆண்: ஏய் தைரியம் இல்லா ஆளையும்கூட தட்டி எழுப்பும் மன்மதன் அம்பு
ஆண்: தாமரை இலையா நீ இருந்தாலும் நனைச்சுப்புடும் மன்மதன் அம்பு
ஆண்: மன் மதன் அம்பு ஹேய் மன்மதன் அம்பு ஹேய் மன்மதன் அம்பு இது குத்தாத நெஞ்சுல விடாது நம்மல நம்பு நம்பு

குழு: { அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு மன்மதன் அம்பு } (2)
ஆண்: மன்மதன் அம்பு மன்மதன் அம்பு

Male: Manmadhan ambhu.
Male: Hei jora parakkudhae Seera sorugudhae Koora irukkudhae Oora kalakkudhae
Male: Hey..hey ..hey.
Male: Hei megam karukkudhae Saaral adikkudhae Dhegam kodhikkudhae Kaadhal parakkudhae ..hey..hey
Male: Hei evanaiyum evalaiyum Tholaikkira baanam Janaththogai perukkum sirubaanam
Male: Hei kanavilum nanavilum Thorathura baanam Kavalaiya pokkidum perumbaanam
Male: Man madhan ambu.... Manmadhan ambu Manmadhan ambu Idhu kuththaadha nenjula Vidaadhu nammala Nambu nambu
Male: Manmadhan ambu Manmadhan ambu Idhu ettaadha thisaiyum Vettaadha kaniyum illa nambu
Chorus: Manmadhan ambu Manmadhan ambu
Male: Aei saaraayam thokkudhae Bodha thalaikkerudhae Naaraayanan naamamae Ambu nenjil paayudae Hoo..hey hae..
Male: Aei veenaa pora solla Thaana padikkidhae Thaanaa thedivandhu Kooda solludhae Hoo..hey hae.
Male: Oh..thani thani aala Onnaa serththu Uyir seiyum Manmadha baanam
Male: Oh..karumbula katti Eiyura baanam Irumburugum Manmadha baanam
Male: Man madhan ambu.... Manmadhan ambu Manmadhan ambu Idhu kuththaadha nenjula Vidaadhu nammala Nambu nambu
Male: Manmadhan ambu.uuu. Manmadhan ambu..uu.uuu. Idhu ettaadha thisaiyum Vettaadha kaniyum illada.. nambu
Chorus: .......
Male: Manmadhan ambu Idhu kuththaadha nenjula Vidaadhu nammala
Male: Manmadhan ambu.uuu. Manmadhan ambu.uu..uu. Idhu ettaadha thisaiyum Vettaadha kaniyum illada..oh ho ho
Male: Veeran aanaalum Sooran aanaalum Maaran ambuthaan Aala padham paarkkudhae
Male: Hei hei hei hei hei hei
Male: Aei thaaram aanaalum Soaram ponaalum Kaaman leelaithan Angum arangerudhu
Male: Aei thairiyam illaa Aalaiyum kooda thatti ezhuppum Manmadhan ambu
Male: Thaamarai ilaiyaa Nee irundhaalum Nanaichuppudum Manmadhan ambu...
Male: Man madhan ambu.hei... Manmadhan ambu ..hei Manmadhan ambu Idhu kuththaadha nenjula Vidaadhu nammala Nambu nambu nambu
Male: Manmadhan ambu.uuu. Manmadhan ambu..uu.uuu. Idhu ettaadha thisaiyum Vettaadha kaniyum illa.. nambu
Chorus: {Ambu ambu ambu Amhu ambu ambu Ambu ambu Man madhan ambu} (2)
Male: Man madhan ambu. Man madhan ambu.
soorarai pottru songs lyrics in tamil
lyrics video tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
thalapathy song lyrics in tamil
dhee cuckoo song
kanave kanave lyrics
sirikkadhey song lyrics
aalankuyil koovum lyrics
tamil love feeling songs lyrics for him
thangachi song lyrics
mahabharatham song lyrics in tamil
mudhalvan songs lyrics
yesu tamil
tamil melody lyrics
tamil song lyrics video download for whatsapp status
amman devotional songs lyrics in tamil
kadhali song lyrics
ilayaraja song lyrics
new tamil karaoke songs with lyrics