Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே வளைஞ்சி குனிஞ்சி உலக்கை எடுத்து குத்து செம்பா நெல்லு குத்துங்கடி வளையல் சினுங்க கண்கட்டி குலுங்க தந்தனத்தோம் சொல்லி பாடுங்கடி
ஆண்: அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது
ஆண்: குத்தும் போது அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா
ஆண்: அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது குத்தும் போது அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா
ஆண்: அரிசி குத்தும் அக்கா மகளே
பெண்: வக்கணையா சோத்த பொங்கி ஆக்கி வச்சாக்கா தினம் முக்கிவியே மூக்கு முட்ட மிச்சம் வைக்காம
பெண்: மூக்காலே மூணு வேல தின்னு கொழுத்து உங்க அக்காவ தின்னே ஏப்பம் விட்ட உலக்கை கொழுந்தே
ஆண்: காலங்காத்தாலே எதிரே வந்த கழனி பானையிலே எலிய போலே ஆளான நாளு தொட்டே ஹல்வா வித்து அட அலஞ்சாலே பொட்ட புள்ள கொட்டம் தீர்க்க நானாச்சு
ஆண்: அரிசி குத்தும் அக்கா மகளே
பெண்: ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: நீ கை புடிச்சு கை விலக்கி ஒலக்கய தான் கைய மாத்தி குத்தும் போது வலிக்க வில்லையா அரிசி குத்தும் போது வலிக்க வில்லையா
பெண்: தானானே தான நானே தானானே தான நானே தானானே நானானே தானானே நானானே
ஆண்: முந்தா நாளு வெயிலில் காஞ்ச வெள்ளரி பிஞ்சே புது முந்தானை போட்டு கிட்டு என்ன நெனச்ச
பெண்: அடிச்சாலும் புடிச்சாலும் நீதான் மச்சான் அட தெரியாதா உன்ன கட்டிக்க என்ன விட்டா யாரு மச்சான்

Chorus: Vangadi vangadi vangigalae Velanja vellari pinjugalae Vangadi vangadi vangigalae Velanja vellari pinjugalae Valanji kuninji olaka eduthu Kuthu semba nellu kuthungadi Valayal singunga kangati kulunga Thanthanathom solli paadungadi
Male: Arisi kuththum akka magalae Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi kuththumbodhu
Male: Kuththumbodhu Arisi kuththumbodhu valikka villaya
Male: Arisi kuththum akka magalae Nee kai puduchu kai vilakki Olakayathaan kaiya maathi kuththumbodhu Kuththumbodhu Arisi kuththumbodhu valikka villaya
Male: Arisi kuththum akka magalae
Female: Vakkanaiya soththa pongi Aakki vachakka Dhinam mukkuviyae mooku mutta Micham vaikaama
Female: Mookkalae moonu vela Thinnu kozhuththu Unga aakava thinnae yeppam vitta Olakka kozhundhae
Male: Kaalangaaththaalae yedhirae vandhae Kazhani paanayilae eliya polae Aalaana naalu thottae halwa viththu Ada alanjaalae potta pulla Kottam theerkka naanaachu
Male: Arisi kuththum akka magalae
Female: Immm.mmm
Male: Nee kai puduchu kai vilakki
Olakayathaan kaiya maathi
Kuththumbodhu valikka villaya
Arisi kuththumbodhu valikka villaya
Female: Thananae thana nanae Thananae thana nanae Thananae nananae Thananae nananae..
Male: Mundhanaalu veyilil kaanja Vellaripinjae Pudhu mundhaana pottukittu Yenna nenachae
Female: Adichaalum pudichaalum Neethaan machaan Ada teriyathaa unna kattikka Enna vitta yaaru machaan
Male: Arisi kuththum akka magalae
Female: Immm.mmm
Male: Nee kai puduchu kai vilakki
Olakayathaan kaiya maathi
Kuththumbodhu valikka villaya
Arisi kuththumbodhu valikka villaya
Male: Arisi kuththum akka magalae
Female: Immm.mmm
vijay and padalgal
chellamma song lyrics download
maara movie lyrics in tamil
aagasam song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
asuran song lyrics in tamil
only music tamil songs without lyrics
ben 10 tamil song lyrics
lyrics download tamil
master songs tamil lyrics
kadhali song lyrics
sarpatta lyrics
ovvoru pookalume song
nenjodu kalanthidu song lyrics
alagiya sirukki movie
album song lyrics in tamil
one side love song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
mainave mainave song lyrics
sri guru paduka stotram lyrics in tamil