Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆ..இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி நம்ம சாமி வரம் கேட்டா அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி
ஆண்: காலையில மேய போகும் ஆடே மாலையில வந்த சேரும் வீடு என் தாகத்துக்கு தண்ணி தந்த மாரி தந்திடம்மா செல்வங்கள வாரி..
ஆண்: பொங்க வைக்கணும்
குழு: ஆமாமாமாமா
ஆண்: நம்ம நெஞ்ச மாரியம்மன் பொங்க வைக்கணும்
குழு: ஆமாமாமாமா
ஆண்: தங்க வைக்கணும்
குழு: ஆமாமாமாமா
ஆண்: சந்தோஷத்த எங்களோட தங்க வைக்கணும்
குழு: ஆமாமாமாமா
குழு: ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும் பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும் ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும் பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும் வாடி வாடி ஜக்கம்மா வாடிவாசல் பக்கம்மா ஜல்லிக்கட்டு பாப்போம்மா மச்சானுக்கு மால கட்டம்மா..
ஆண்: இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி நம்ம சாமி வரம் கேட்டா அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி
ஆண்: ......
ஆண்: இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி

Male: Aa..indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi Namma saami varam kettaa Alli kodukkura saami nalla saami
Male: Kaalaiyilae meiya pogum aadae Maalaiyil vandhu serum vedu En thaagathukku thanni thandha maari Thandhidamma selvangala vaari
Male: Ponga veikkanum
Chorus: Aaamamaamamamama
Male: Namma nenja maariyamman
Ponga veikkanum
Chorus: Aaamamaamamamama
Male: Thanga veikkanum
Chorus: Aaamamamamama
Male: Santhosatha engaloda
Thanga veikkanum
Chorus: Aaamamamamama
Chorus: Aambala jaadhinga veeratha kattanum Pombala jaadhinga maanatha kakkanum Aambala jaadhinga veeratha kattanum Pombala jaadhinga maanatha kakkanum Vaadi vaadi jakkamma vaadivasal pakkama Jallikattu pappoma machaanukku maala kattamma
Male: Indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi Namma saami varam kettaa Alli kodukkura saami nalla saami
Male: .......
Male: Indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi
amman songs lyrics in tamil
lyrics status tamil
oru naalaikkul song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
puthu vellai mazhai karaoke for female singers
bhaja govindam lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamilpaa master
happy birthday song lyrics in tamil
tamil karaoke download
sundari kannal karaoke
chellamma song lyrics
thalapathi song in tamil
kadhal psycho karaoke download
meherezyla meaning
asku maaro lyrics
karnan movie song lyrics in tamil