Added Date: Feb 11, 2022
பெண்: பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு மாலையோட சேர வில்லையே
பெண்: மாலையோகம் ஆசையோட ஆளானதே இன்று பாலானதே
பெண்: பொத்திவெச்ச மல்லிக மொட்டு வாடுதடி வாசனை கெட்டு
பெண்: சின்ன கிளி நாளும் ஏங்கவில்லையா செய்ய சொன்ன தாலி வாங்க வில்லையா
பெண்: இது மாறி போனதா திசை மாறி போனதா இது நீதானா இனி வாழ்வேனா இந்த ஆத்து மேடு சாட்சி சொல்லுமா

பெண்: உன்ன எண்ணி தானே மஞ்சள் குளிச்சேன் ரெட்டை ஜடை போட்டு பின்னி முடிச்சேன்
பெண்: அது கலைஞ்சி போனது கொஞ்சம் கரைஞ்சி போனது மனம் பாராது உன்னை சேராது இவள் கோலம் போட வாசல் இல்லையே

பெண்: மாலையோகம் ஆசையோட ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம் இன்று பாலானதே ம்ம்ம் ம்ம்ம் ஆளானதே ஹ்ம்ம் ம்ம்ம் இன்று பாலானதே ம்ம்ம் ம்ம்ம்

Female: Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae.
Female: Maalaiyogam aasaiyoda Aalaanadhae Indru paalanadhae
Female: Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu
Female: Chinna kili naalum Yenguvilaiyya Seiya sonna thaali Vangavillaiyaa
Female: Ithu maari ponadhaa Dhesai maari ponadhaa Ithu neethaana Ini vazhvenaa Intha aathu meedu satchi solluma
Female: Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae.
Female: Maalaiyogam aasaiyoda Aalaanadhae Indru paalanadhae
Female: Unna enni thaanae Manjal kulichen Rettai jadai pottu Pinni mudichen
Female: Athu kalanji ponadhu Konjam karanji ponadhu Manam paaradhu Unnai cheradhu Ival kolam poda vaasal illaiyae
Female: Pothivecha malliga mottu Vaadudhadi vasanai kettu Maalaiyoda sera villaiyae..ae.
Female: Maalaiyogam aasaiyoda Aalaanadhae..hmmm..mmmm Indru paalanadhae.mmm.mmm Aalaanadhae..hmmm..mmmm Indru paalanadhae.mmm.mmm
you are my darling tamil song
kalvare song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
mulumathy lyrics
soorarai pottru songs lyrics in english
lyrics of new songs tamil
tamil tamil song lyrics
soorarai pottru lyrics tamil
thalapathy song lyrics in tamil
90s tamil songs lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
happy birthday tamil song lyrics in english
lollipop lollipop tamil song lyrics
maruvarthai song lyrics
whatsapp status lyrics tamil
tamil songs lyrics whatsapp status
putham pudhu kaalai tamil lyrics
jai sulthan
tik tok tamil song lyrics
usure soorarai pottru lyrics