Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: { கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ } (2)
பெண்: { காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ } (2)
பெண்: கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பெண்: { பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன் } (2)
பெண்: { சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன் } (2)

பெண்: காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

பெண்: { நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
பெண்: அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே } (2)
பெண்: { கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே } (2)

Female: ........
Female: { Kangal irandum Endru ummaikandu pesumo } (2)
Female: { Kaalam inimel Nammai ondrai kondu serkumo } (2)
Female: Kangal irandum Endru ummaikandu pesumo
Female: { Pachai kili Aanaal paranthenum Theduven paadi varum Thendral ther yeri oduven } (2)
Female: { Sendra Idam kaanen sindhai Vaadalaanen Sedhi Sollum yarum thoodhu Solla kaanen } (2)
Female: Kangal irandum Endru ummaikandu pesumo
Female: Kaalam inimel Nammai ondrai kondu serkumo

Female: { Nindra Idam yaavum Nizhal polae thonudhae
Female: Andru Sonna vaarthai Alai polae modhudhae } (2)
Female: { Kanaiyazhi Ingae manavaalan angae Kaanaamal naanum Uyir vaazhvathengae } (2)
Female: Kangal irandum Endru ummaikandu pesumo
Female: Kaalam inimel Nammai ondrai kondu serkumo
Female: Kangal irandum Endru ummaikandu pesumo
nila athu vanathu mela karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
best tamil song lyrics
tamil melody lyrics
movie songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
tamil mp3 song with lyrics download
mahishasura mardini lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
unna nenachu lyrics
nee kidaithai lyrics
tamil devotional songs karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
megam karukuthu lyrics
yaar alaipathu song lyrics
aagasam song soorarai pottru
best tamil song lyrics in tamil
tamil album song lyrics in english
tamil christmas songs lyrics pdf
kutty pattas movie