Added Date: Feb 11, 2022
பெண்: அடிக்குது குளிரு ஹா துடிக்குது தளிரு
பெண்: ஹான் அடிக்குது குளிரு துடிக்குது தளிரு முல்லை பூங்கொடி கொம்பை தேடுது கொம்பைபோல உன் அன்பை தேடுது
பெண்: வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
பெண்: அடிக்குது குளிரு.
ஆண்: ஆ அது செரி அது செரி
பெண்: துடிக்குது தளிரு
ஆண்: இத பாருடா.
பெண்: முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
ஆண்: அப்டியா.
பெண்: கொம்பைபோல உன் அன்பை தேடுது
ஆண்: ஓஹோ.
பெண்: வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
ஆண்: எப்டி. எப்டி.
பெண்: கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா.
பெண்: அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ ஆடிரதம் அழைக்குது
ஆண்: ஆஆஆ.ய்ய்..
பெண்: கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ ஆலிலை தவிக்குது
ஆண்: ஓஓஹோ
பெண்: முத்தம் நூறு கேட்டு வாங்கவே நாணம் என்னை தடுக்குது
ஆண்: அட்ரா சக்க
பெண்: பித்தம் ஏறி தூண்டில் மீனென நூலிடை துடிக்குது
ஆண்: இது எப்படி இருக்கு
பெண்: சுகமான கட்டில் நாடகம் நீயும் நானும் ஆடலாம்
ஆண்: ஆ.ஹா
பெண்: வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கமின்றி கூடலாம்.
ஆண்: அப்டி போடு
பெண்: உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன் வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா.
பெண்: அடிக்குது குளிரு
ஆண்: ஆ அது செரி அது செரி.
பெண்: துடிக்குது தளிரு.
ஆண்: அது ரொம்ப செரி ரொம்ப செரி.
ஆண்: சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை .
பெண்: மாலையிட கிடைக்கலாம்
ஆண்: இங்கே வந்து காலை மாலை தான்
பெண்: சேலையை துவைக்கலாம்
ஆண்: என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண்: வாய்ப்பதொரு அதிசயம்
ஆண்: என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண்: பாவை என் பாக்கியம்
பெண்: நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான் இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண்: இல்லையா பின்ன
பெண்: மங்கை செய்த பூர்வ புண்ணியம் மன்னன் வந்து சேர்ந்தது
ஆண்: போச்சுடா.
பெண்: உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன் வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா.
ஆண்: அடிக்குது குளிரு
பெண்: ஆ..ஆ. அஹ்.ஹஹா..ஹா..
ஆண்: என்னை மடக்குது தளிரு
பெண்: ம்ம்.ஹ்ம்.ஹா..ஹா.
ஆண்: முல்லை பூங்கொடி
பெண்: ம்ம்.ஹ்ம்ம்ம்..ம்ம்ம்ம்.
ஆண்: கொம்பை தேடுது
பெண்: ஹ ஹ ஹ ஹா.
ஆண்: கொம்பைபோல என்
பெண்: ஹ ஹ ஹ ஹா.
ஆண்: அன்பை தேடுது.. வாரே.வாரே.வா. கட்டிதங்க மேனி கட்டழகு ராணி.
பெண்: அஹா.. ஆஹ்.
ஆண்: கொட்டி பார்த்த தேனீ.
பெண்: ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ.
ஆண்: கட்டில் பக்கம் வா நீ.
பெண்: அஹ்ஹ்,.ஹா ஹா.
ஆண்: அடிக்குது குளிரு..
பெண்: அடிக்குது குளிரு ஹா துடிக்குது தளிரு
பெண்: ஹான் அடிக்குது குளிரு துடிக்குது தளிரு முல்லை பூங்கொடி கொம்பை தேடுது கொம்பைபோல உன் அன்பை தேடுது
பெண்: வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
பெண்: அடிக்குது குளிரு.
ஆண்: ஆ அது செரி அது செரி
பெண்: துடிக்குது தளிரு
ஆண்: இத பாருடா.
பெண்: முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
ஆண்: அப்டியா.
பெண்: கொம்பைபோல உன் அன்பை தேடுது
ஆண்: ஓஹோ.
பெண்: வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
ஆண்: எப்டி. எப்டி.
பெண்: கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா.
பெண்: அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ ஆடிரதம் அழைக்குது
ஆண்: ஆஆஆ.ய்ய்..
பெண்: கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ ஆலிலை தவிக்குது
ஆண்: ஓஓஹோ
பெண்: முத்தம் நூறு கேட்டு வாங்கவே நாணம் என்னை தடுக்குது
ஆண்: அட்ரா சக்க
பெண்: பித்தம் ஏறி தூண்டில் மீனென நூலிடை துடிக்குது
ஆண்: இது எப்படி இருக்கு
பெண்: சுகமான கட்டில் நாடகம் நீயும் நானும் ஆடலாம்
ஆண்: ஆ.ஹா
பெண்: வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கமின்றி கூடலாம்.
ஆண்: அப்டி போடு
பெண்: உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன் வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா.
பெண்: அடிக்குது குளிரு
ஆண்: ஆ அது செரி அது செரி.
பெண்: துடிக்குது தளிரு.
ஆண்: அது ரொம்ப செரி ரொம்ப செரி.
ஆண்: சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை .
பெண்: மாலையிட கிடைக்கலாம்
ஆண்: இங்கே வந்து காலை மாலை தான்
பெண்: சேலையை துவைக்கலாம்
ஆண்: என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண்: வாய்ப்பதொரு அதிசயம்
ஆண்: என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண்: பாவை என் பாக்கியம்
பெண்: நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான் இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண்: இல்லையா பின்ன
பெண்: மங்கை செய்த பூர்வ புண்ணியம் மன்னன் வந்து சேர்ந்தது
ஆண்: போச்சுடா.
பெண்: உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன் வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா.
ஆண்: அடிக்குது குளிரு
பெண்: ஆ..ஆ. அஹ்.ஹஹா..ஹா..
ஆண்: என்னை மடக்குது தளிரு
பெண்: ம்ம்.ஹ்ம்.ஹா..ஹா.
ஆண்: முல்லை பூங்கொடி
பெண்: ம்ம்.ஹ்ம்ம்ம்..ம்ம்ம்ம்.
ஆண்: கொம்பை தேடுது
பெண்: ஹ ஹ ஹ ஹா.
ஆண்: கொம்பைபோல என்
பெண்: ஹ ஹ ஹ ஹா.
ஆண்: அன்பை தேடுது.. வாரே.வாரே.வா. கட்டிதங்க மேனி கட்டழகு ராணி.
பெண்: அஹா.. ஆஹ்.
ஆண்: கொட்டி பார்த்த தேனீ.
பெண்: ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ.
ஆண்: கட்டில் பக்கம் வா நீ.
பெண்: அஹ்ஹ்,.ஹா ஹா.
ஆண்: அடிக்குது குளிரு..
Female: Adikkuthu kuliru Thudikkuthu thaliru
Female: Haan Adikkuthu kuliru Thudikkuthu thaliru Mullai poonkodi kombai theduthu Kombaipola unn anbai theduthu
Female: Vaa kattapomman peraa Kattazhagu veera Kitta vanthu neraa Kattikollu joraa
Female: Adikkuthu kuliru .
Male: Aa athu seri athu seri
Female: Thudikkuthu thaliru
Male: Idha paarudaa.
Female: Mullai poonkodi
Kombai theduthu
Male: Appdiyaa.
Female: Kombaipola unn
Anbai theduthu
Male: Oho.
Female: Vaa kattapomman peraa
Kattazhagu veera
Male: Eppdi ..eppdi..
Female: Kitta vanthu neraa
Kattikollu joraa.
Female: Alli serkka aasai illaiyo
Aadiratham azhaikkuthu
Male: Aaii..
Female: Killi paarkka ennamillaiyo
Aalilai thavikkuthu
Male: Oho
Female: Muththam nooru kettu vaangavae
Naanam ennai thadukkuthu
Male: Addra sakka
Female: Pitham yeri thoondil meenena
Noolidai thudikkuthu
Male: Ithu eppdi irukku
Female: Sugamaana kattil naadagam
Neeyum naanum aadalaam
Male: Ahh.. ha
Female: Velli vaanil thondrum mattilum
Vetkkamindri koodalaam
Male: Appdi podu
Female: Unnai paarththu naan Sokki pogiren Vaa kattapomman peraa Kattikollu joraa.
Female: Adikuthu kuliru
Male: Ah..athu seri athu seri..
Female: Thudikkuthu thaliru.
Male: Athu romba seri romba seri.
Male: Sonnaaal pothum
Nooru maapillai
Female: Maalaiyida kidaikkalaam
Male: Ingae vanthu kaalai maalai thaan
Female: Selaiyai thuvaikkalaam
Male: Ennaipola nalla maapillai
Female: Vaaipathoru athisaiyam
Male: Ennai neeyum yetrukondathu
Female: Paavai enn baakiyam
Female: Nedu naatkal yengum
Yekkam thaan
Innaal ingu theernthathu
Male: Illaiyaa pinna
Female: Mangai seitha poorva punniyam
Mannan vanthu sernthathu
Male: Pochchi daa
Female: Unnai paarththu naan Sokki pOgiren Vaa kattapomman peraa Kattikollu joraa..
Male: Adikkuthu kuliru
Female: Aaah.. ahh aw. ahhhh ha
Male: Ennai madakkuthu thaliru
Female: Mm.. hummm..ha.haaaa..
Male: Mullaipoonkodi
Female: Mmm.. hmmm... hummmm
Male: Kombai theduthu
Female: Ahhhhhhhhhhhhhhhh....
Male: Kombaipola enn
Female: Ha ha ha ha.
Male: Anbai theduthu ..
Vaarae vaarae vaa..
Kattithanga meni kattazhagu raani.
Female: Ahaa..ahh...
Male: Kotti paartha thaenee.
Female: Aahhh ah ah ahhhh..
Male: Kattil pakkam vaa nee.
Female: Ahhh...ahhh.ahhh..
Male: Adikkithu kuliru..
porale ponnuthayi karaoke
vinayagar songs lyrics
mahishasura mardini lyrics in tamil
yellow vaya pookalaye
new tamil songs lyrics
sarpatta song lyrics
tamil songs lyrics in tamil free download
kadhal psycho karaoke download
teddy en iniya thanimaye
sarpatta parambarai neeye oli lyrics
nee kidaithai lyrics
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo song lyrics tamil
raja raja cholan song karaoke
aasirvathiyum karthare song lyrics
maruvarthai pesathe song lyrics
nenjodu kalanthidu song lyrics
lyrics tamil christian songs
you are my darling tamil song
tamil song lyrics