Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண்: மாயஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா
பெண்: நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா
ஆண்: ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண்: பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண்: மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
பெண்: மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார்சேர்ந்து சின்ன மலர்தான் சிந்து படிக்கும்
ஆண்: கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
பெண்: மேளசத்தம் கேட்பதெந்த தேதியோ
குழு: லால லால லால லால லால லா
ஆண்: தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ
குழு: லால லால லால லால லால லா
பெண்: காதும் காதுமாய்
ஆண்: காதல் மந்திரம்
பெண்: ஓதுகின்ற மன்னன் அல்லவோ எந்நாளும் இங்கு
பெண்: ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
பெண்: நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும் வந்த நிழலே வண்ண மயிலே
ஆண்: தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே
பெண்: உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும் என்னை மயக்க தன்னை மறக்க
ஆண்: ஓடைமீது ஓடம் போல ஆடவா
குழு: லால லால லால லால லால லா
பெண்: உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா
குழு: லால லால லால லால லால லா
ஆண்: காதல் கன்னிகை
பெண்: காமன் பண்டிகை
ஆண்: காணுகின்ற காலமல்லவா எந்நாளும் இங்கு

பெண்: பூ மேனி கொண்டாடும் வெண்பனி எந்நாளும்
பெண்: ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண்: ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா டுடு டுடு டுடுடுட்டு டுடுடு

Female: Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male: Maayajaalam enna
Maiyal kondu neeyum
Naalum aattam podavaa
Female: Neram kaalam enna
Nesam kondu neeyum
Kaadhal thottam podavaa
Male: Hey raani ennodu aadavaa nee
Female: Poo maeni kondaadum venpani
Ennaalum
Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male: Maan koottam meen koottam
Vedikkai paarkkindra
Kannirandilae enna mayakkam
Female: Maamaangam aanaalum
Mannaa un maarserndhu
Chinna malarthaan sindhu padikkum
Male: Kaiyodu kai serum
Kalyaana vaibogam
Kandu kalikkum kaalam pirakkum
Female: Melachaththam ketpadhendha
Thaedhiyo
Chorus: Lalalalalalalalalaaalalaa
Male: Dhevanukku sondham indha dheviyo
Chorus: Lalalalalalalalalaaalalaa
Female: Kaadhum kaadumaai
Male: Kaadhal mandhiram
Female: Odhugindra mannallavoo
Ennaalum ingu
Female: Raajathi raaja un thandhirangal Nirkkaamal koonthadum bambarangal
Female: Nindraalum sendraalum
Pinnodu ennaalum
Vandha nizhalae vanna mayilae
Male: Thottaalum pattaalum
Muththaaram ittaalum
Enna sugamae enna suvaiyae
Female: Un maeni pon maeni
Innaalum ennaalum
Ennai mayakka thannai marakka
Male: Odaimeedhu odam pola aadavaa
Chorus: Lalalalalalalalalaaalalaa
Female: Unnaiyandri yaarumillai aadavaa
Chorus: Lalalalalalalalalaaalalaa
Male: Kaadhal kannigai
Female: Kaaman pandigai
Male: Kaanugindra kaalamallavaa
Ennaalum ingu
Female: Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male: Maayajaalam enna
Maiyal kondu neeyum
Naalum aattam podavaa
Female: Neram kaalam enna
Nesam kondu neeyum
Kaadhal thottam podavaa
Male: Hey raani ennodu aadavaa nee
Female: Poo maeni kondaadum venpani
Ennaalum
Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male: Rubaapa raabaapa rabbapappaa Tudu dudu dudududdu dutudu
tamil bhajan songs lyrics pdf
asuran song lyrics
tamil song lyrics 2020
kannamma song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
minnale karaoke
karaoke for female singers tamil
thalapathi song in tamil
john jebaraj songs lyrics
gaana song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
new tamil christian songs lyrics
sirikkadhey song lyrics
kattu payale full movie
varalakshmi songs lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kutty pattas full movie in tamil
mgr karaoke songs with lyrics
mangalyam song lyrics
lyrics song status tamil