Sandi Raaniye Song Lyrics

Mannan cover
Movie: Mannan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ

ஆண்: இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய் தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய் சண்டியே ஓ சண்டியே வா வா

ஆண்: என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை

ஆண்: என்ன ஆச்சு. எங்கு போச்சு. சின்ன ராணி உன் சாகசம் ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம் காட்டலாமா நீ என் வசம்

ஆண்: ஓட்டும்போது ஒட்டுவேனே முட்டும் பொது முட்டுவேனே ஓட்டும் பொது ஒட்டுவேனே எதுக்கு வம்பு தும்பு என்னிடத்தில் மண்டி போடடி

ஆண்: {சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ} (2)

Male: Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee

Male: Indha ooru raaniyendru Unnai ninaiththaai Thatti ketkka aalillaamal Thaththi kudhiththaai Sandiyae oo sandiyae vaa vaa

Male: En sudhandhiraththai Ennaalum yaarumae pariththadhillai En sariththiraththil ennaalum Penmagal jeyiththadhillai

Male: Enna aachu. engu pochu. Chinna raani un saagasam Aattam paattam nottamellaam Kaattalaamaa nee en vasam

Male: Ottumbodhu ottuvenae Muttum bodhu muttuvenae Ottumbodhu ottuvenae Edhukku vambu thumbu Ennidathil mandi podadii

Male: Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee

Male: Indha ooru raaniyendru Unnai ninaiththaai Thatti ketkka aalillaamal Thaththi kudhiththaai Sandiyae oo sandiyae vaa vaa

Male: {Sandi raaniyae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2)

Other Songs From Mannan (1992)

Kumthalakadi Song Lyrics
Movie: Mannan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adikuthu Kuliru Song Lyrics
Movie: Mannan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Amma Endrazhaikatha Song Lyrics
Movie: Mannan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Mannar Mannanae Song Lyrics
Movie: Mannan
Lyricist: Vaali
Music Director: Ilayarja
Rajathi Raja Song Lyrics
Movie: Mannan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • tamil songs karaoke with lyrics for male

  • asku maaro karaoke

  • naan movie songs lyrics in tamil

  • tamil songs without lyrics

  • irava pagala karaoke

  • kangal neeye karaoke download

  • thullatha manamum thullum padal

  • online tamil karaoke songs with lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • sister brother song lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • sad song lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • ovvoru pookalume karaoke download

  • bigil unakaga

  • usure soorarai pottru

  • anegan songs lyrics

  • asku maaro lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • um azhagana kangal hephzibah renjith mp3 download