Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜாகேஷ் பேஜோய்
பெண்: அண்ணன பத்தி கவலை இல்ல ஆ எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல ஆஆ ஆஆ
பெண்: இப்போ ப்ரீயா
ஆண்: ஏன்
பெண்: ஒரு சாங் போலாமா
குழு: ரெடி ப்ளோர் கம் டு தி ப்ளோர் டேக் இட் பேக் டு தி 90 ‘ஸ்
பெண்: என் அண்ணன பத்தி கவலை இல்ல எனக்கு அப்பன பத்தியும் கவலை இல்ல ஊரு பத்தி கவலை இல்ல எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல
பெண்: நான் உனக்காக பூத்த ரோசா என்ன அலேக்கா தூக்கு ராசா ஊருக்குள் போவோம் மாஸா எனக்கு நீதானே காதல் பாஷா யாருக்கும் தெரியாம பாம்பேயில் மாணிக்கமா
பெண்: { வாழ்வோமா
ஆண்: ஹேய் ஹேய்
பெண்: வா மாமா
ஆண்: ஹேய் ஹேய் } (2)
குழு: கம் ஆன் பிரதர் பாதர் ஐ டோன்ட் வொர்ரி தாலி கட்ட ஐ எம் ரெடி மா
ஆண்: வெள்ள வெட கோழி நீதான் நாட்டு நல்லெண்ணையும் நான் தான்
பெண்: வச்சி சமைச்சிக்கோ நீ தான் நச்சின்னு இருப்பேனே நான் தான்
ஆண்: என்ன தான் விட்டு போயிட்டேன்னு கலங்கி தான் நின்னேன் நானும் புள்ள என் அத்தான் நீயும் வேணுமுன்னு வந்துட்டேன் நான் உன் கையுக்குள்ள
குழு: ஆயிட்டோம் ரீமிக்ஸு தான் நாம ஆயிட்டோம் ரீமிக்ஸு தான் சேர்ந்து அடிப்போமே இனி சிக்ஸு தான்
பெண்: என் அண்ணன பத்தி கவலை இல்ல தக்காளி என் அப்பன பத்தியும் கவலை இல்ல
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் 1 2 3 4 விஷ்லிங்: ........
பெண்: நல்ல சூப்பர் தேதி பார்த்து பந்தல் பூவுனாலே போட்டு
ஆண்: வந்த சனத்துக்கு சோறு அட வெள்ளி இலை மேல போட்டு
பெண்: வாடா டேய் மாலை மாத்திக்கலாம் எவனாச்சும் கேட்டா பாத்துக்கலாம் டும் டும் டும் பி பி எப்போ எப்போ டம் டம் டம் ஹேப்பி இப்போ இப்போ
பெண்: ராஜாவின் பாட்ட போட்டு இளைய ராஜாவின் பாட்ட போட்டு என் அழகா தாலிய நீயும் கட்டு
ஆண்: உன் அண்ணன பத்தி கவலை இல்ல தக்காளி உன் அப்பன பத்தியும் கவலை இல்ல ஊரு பத்தி கவலை இல்ல எனக்கு யாரு பத்தியும் கவலை இல்ல
குழு: அடிச்சி நொறுக்கு வந்துட்டான் என் லவ்வர் என்ன பாத்தா தான் உனக்கு என்னதான் ஆகாது போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு
குழு: ஹே அடிச்சி தெறிக்க வந்துட்டேன் என்ன பாத்தா தான் உனக்கு என்னதான் ஆகாது போடு தகிட போடு ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு

Female: Annanapathi kavalaiilla.aa. Enakku appanapathiyum kavalaiillaa.aaa.aaa.
Female: Ippo freeya
Male: Yen
Female: Oru song polamaaa..
Chorus: Ready floor Come to the floor Take it back to the 90’s
Female: En annanapathi kavalaiilla Enakku appanapathiyum kavaiilla Ooru pathi kavalaiilla Enakku yaaru pathiyum kavalaiilla
Female: Naan unakkaga pootha rosa Enna alekka thooku raasa Oorukkul poovum maasa Enakku needhanae kaadhal baasha Yaarukum teriyama bombay-il manickama
Female: {Vaazhvoma
Male: Hei hei
Female: Vaa mama
Male: Hei hei} (2)
Chorus: Come on Brother.father I don’t worry Thaali katta. I am ready ma
Male: Vella vedakozhi neethan
Naatu nallennaiyum naanthan
Female: Vachi samachiko neethan
Nachinnu iruppenae naanthan
Male: Ennathaan vittu poiyittennu Kalangithaan ninaen naanum pulla En athaan neeyum venumunnu Vanthutten naan un kaiyukulla
Chorus: Aiyuttom remix-u than Naama aiyuttom remix-u than Sernthu adipomae ini six-u than
Female: En annanapathi kavalaiilla Thakkali en appanapathiyum kavaiilla
Chorus: Hoi hoi hoi hoi 1234.. Whsitling: ............
Female: Nalla super thethi paarthu
Panthal paavunalae pottu
Male: Vantha sanathikku soru
Ada velli elai mela pottu
Female: Vaada dei maalai maathikalam Evanachum ketta paathukulam Dum dum dum pi pi eppo eppo Dam dam dam happy ippo ippo
Female: Rajaavin paata pottu Ilayarajavin paata pottu En azhaga thaaliya neeyum kattu
Male: Un annanapathi kavalaiilla Thakkali un appanapathiyum kavalaiilla Ooru pathi kavalaiilla Enakku yaara pathiyum kavalaiilla
Chorus: Adichi norukku Vanthuthan en lover Enna patha than unakku ennathan agathu Podu thagida podu Oru 90’s paatu podu
Chorus: Hey adichi terikka vanthuthen Enna patha than unakku ennathan agathu Podu thagida podu Oru 90’s paatu podu
chinna sirusunga manasukkul song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kutty story in tamil lyrics
tamil love feeling songs lyrics
megam karukuthu lyrics
song lyrics in tamil with images
kanthasastikavasam lyrics
thabangale song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ovvoru pookalume song
cuckoo lyrics dhee
story lyrics in tamil
tamil love song lyrics in english
chellamma song lyrics download
idhuvum kadandhu pogum song lyrics
raja raja cholan song lyrics in tamil
kanne kalaimane song lyrics
alaipayuthey songs lyrics
tamil bhajan songs lyrics pdf
national anthem lyrics in tamil