Ivargal Namadhu Pangaligal Song Lyrics

Mannavan Vanthaanadi cover
Movie: Mannavan Vanthaanadi (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and Sai Baba

Added Date: Feb 11, 2022

ஆண்: இவர்கள் நமது பங்காளிகள் இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள் ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்...

ஆண்: இவர்கள் நமது பங்காளிகள் இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள் ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்... உண்ண முடியாத அப்பாவிகள்...

ஆண்: அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள் அடிதடி நின்றதில்லை

ஆண்: அய்யா சாமி ஆண்டவனே என்னும் அழுகுரல் ஓயவில்லை அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள் பறப்பதில் குறைச்சலில்லை..

ஆண்: .........

குழு: லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா
ஆண்: கம் ஆன் எவரிபடி

ஆண்: ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும் ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும் எடுத்துக் கொண்டான் அந்தப் பதுக்கல்காரன் கழுத்துக்குக் கயிறு வரும்

ஆண்: உழைப்பவன் எல்லாம் மனது வைத்தால் இந்தக் கொடுமைகள் ஒழிந்து விடும் உத்தமர் காந்தியின் தத்துவ வழியில் சத்தியம் மலர்ந்து விடும்.

ஆண்: கம் மை டியர் வைப்.. யோவ் மாமனாரே வாயா...

குழு: லாலலாலா லாலலாலா லால்லால் லலா லாலால்லல லலல்லல லால்லால் லலா லாலால்லல லலல்லல லால்லால் லலா லலல லலலாள்ள லால்லால் லாலா லாலலாலா லாலலாலா லால்லால் லாலா...

Male: Ivargal namadhu pangaaligal Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal

Male: Ivargal namadhu pangaaligal Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal Unna mudiyaadha appaavigal

Male: Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai Aazhathil kindiya koozhukku ivargal Adidhadi nindradhillai Aiyaa saami aandavanae yenum Azhu kural oyavillai Adadaa naattil aayiram kodigal Parappadhil kuraichal illai

Male: Ivargal namadhu pangaaligal Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal Unna mudiyaadha appaavigal

Male: .......

Chorus: Laala laalaalaa laala laalaalaa Laala laalaalaa laala laalaalaa
Male: Come on everybody

Male: Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum Eduthu kondaan andha padhukkalkaaran Kazhuthukku kayiru varum Uzhaippavan ellaam manadhu vaithaal Indha kodumaigal ozhindhu vidum Uthamar gaandhiyin thathuva vazhiyil Sathiyam malarndhu vidum

Male: Ivargal namadhu pangaaligal Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal Unna mudiyaadha appaavigal

Male: Come my dear wife. Yow maamanaarae vaaya

Chorus: Laallala laallala laallaal lalaa Lalallala lalallala laallaal lalaa Lalallala laallala laallaal lalaa Lalala lalalaalla laallaal lalaa Laallala laallala laallaal lalaa.

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • vaseegara song lyrics

  • aathangara marame karaoke

  • song lyrics in tamil with images

  • pagal iravai karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • unna nenachu lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil songs english translation

  • kadhal theeve

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • vathi coming song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil whatsapp status lyrics download

  • aagasatha

  • ovvoru pookalume karaoke download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • lyrics of kannana kanne

  • tamil karaoke old songs with lyrics 1970