Added Date: Feb 11, 2022
ஆண்: நான் நாட்டத் திருத்தப் போறேன்... அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்...
ஆண்: நான் நாட்டத் திருத்தப் போறேன்... அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்... அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்... கூட்டம் போட்டு கொடி புடிச்சு ஆட்டம் போட்டு அதிர வச்சுக்
ஆண்: ஆஹா கூட்டம் போட்டு கொடி புடிச்சு ஆட்டம் போட்டு அதிர வச்சுக் கொள்கையிலே வெல்லப் போறேன் நாட்டிலுள்ள பெருந்தலைவர் காட்டி வச்சப் பாதையிலே
ஆண்: நாட்டிலுள்ள பெருந்தலைவர் காட்டி வச்சப் பாதையிலே நாட்டையே ஆளப் போறேன்
ஆண்: நான் நாட்டத் திருத்தப் போறேன்... அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்... அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்...
ஆண்: ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன் வேஷத்தைக் கலைக்கப்போறேன் ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன் வேஷத்தைக் கலைக்கப்போறேன் உள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாகப் பேசாமே பண்ணப் போறேன் தினம் பாடுபட்டவன் பட்டினி உள்ளவன் பாவப்பட்டவன் பள்ளத்தில் உள்ளவன் வாழ்வை முன்னேற்றப் போறேன் மக்கள் வாழ்வை முன்னேற்றப் போறேன்...

ஆண்: ஆணி அச்சாணி இல்லாத தேரை எல்லோர்க்கும் காட்டப் போறேன் ஆணி அச்சாணி இல்லாத தேரை எல்லோர்க்கும் காட்டப் போறேன் அச்சம் பண்பாடு இல்லாத ஆளை என்னான்னு கேக்கப் போறேன் இந்த நாட்டு மக்களின் நல்லது கெட்டது நாட்டிலுள்ள என் கண்ணில் பட்டது நல்ல வழிக் காட்டப்போறேன் ரொம்ப நல்ல வழிக் காட்டப்போறேன்..

ஆண்: மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை ஒண்ணாகப் பண்ணப்போறேன் மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை ஒண்ணாகப் பண்ணப்போறேன் வேற்று நாட்டோர்கள் என் வீட்டுச் சோற்றை திண்ணாம காக்கப் போறேன் அட காலம் வந்தது கத்தியைத் தீட்டு கத்தியைப் போல புத்தியைத் தீட்டு வெற்றியை நான் வாங்கித் தாரேன் வெற்றியை நான் வாங்கித் தாரேன் .

Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren.
Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren. Andha kottaiya pidikka poren. Koottam pottu kodi pudichu Aattam pottu adhira vechu
Male: Aahaa koottam pottu kodi pudichu Aattam pottu adhira vechu Kolgaiyilae vellap poren Naattil ulla perum thalaivar Kaatti vecha paadhaiyilae
Male: Naattil ulla perum thalaivar Kaatti vecha paadhaiyilae Naattaiyae aala poren
Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren. Andha kottaiya pidikka poren.
Male: Oorai yaemaatrum ullaasakkaaran Vaeshatha kalaikka poren Oorai yaemaatrum ullaasakkaaran Vaeshatha kalaikka poren Ullae onnaaga veliyae onnaaga Pesaama panna poren Dhinam paadu pattavan pattini ullavan Paavap pattavan pallatthil ullavan Vaazhavai munnaetra poren Makkal vaazhavai munnaetra poren
Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren.
Male: Aani achaani illaadha thaerai Ellorkkum kaatta poren Aani achaani illaadha thaerai Ellorkkum kaatta poren Acham panpaadu illaadha aalai Ennaannu kekka poren Indha naattu makkalin nalladhu kettadhu Naattil ulla en kannil pattadhu Nalla vazhi kaatta poren Romba nalla vazhi kaatta poren
Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren.
Male: Maedu pallangal illaamal oorai Onnaaga panna poren Maedu pallangal illaamal oorai Onnaaga panna poren Vaetru naattorgal en veettu chotrai Thinnaama kaakka poren Ada kaalam vandhadhu kathiya theettu Kathiya pola buthiya theettu Vetriyai naan vaangi thaaren Vetriyai naan vaangi thaaren
Male: Naan naatta thirutha poren. Andha kottaiya pidikka poren. Andha kottaiya pidikka poren
chill bro lyrics tamil
thenpandi seemayile karaoke
tamil christian songs lyrics free download
thevaram lyrics in tamil with meaning
google google tamil song lyrics in english
aasirvathiyum karthare song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil karaoke male songs with lyrics
marriage song lyrics in tamil
song lyrics in tamil with images
google google tamil song lyrics
konjum mainakkale karaoke
tamil old songs lyrics in english
enjoy enjaami meaning
jai sulthan
yesu tamil
new tamil songs lyrics
kanne kalaimane karaoke tamil
tholgal
amman kavasam lyrics in tamil pdf