Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன் ராஜாவாகப் பொறந்திருக்கானாம் ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..

பெண்: ஹோய் {ராத்திரி நேரம் வந்தா குருவிகள் பிடிப்பானாம் ஆத்திரம் தீரும் வரையில் சாத்திரம் படிப்பானாம்} (2) தேடுவது பருவம் பதினாறு ஆடுவது அவனின் வரலாறு தூங்குவது ஊருக்குத் தெரியாது ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி.. ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..
ஆண்: {பளிச் பளிச்சென தங்கம் கடத்திப் பழக்கப் பட்டவனாம் சதக் சதக்கென ஆட்களைத் தீர்த்து சாதனை புரிந்தவனாம்} (2)
பெண்: அக்கம் பக்கம் பார்த்துக்கிட்டு ஆளை விட்டுத் தேடுங்கய்யா அந்தப்புர சுந்தரிக்கு சொந்தம் எங்கே பாருங்கய்யா.
ஆண்: பழம் பழம் எனும் பச்சைக் கிளியை காக்கணும் ராமைய்யா பதம் பதம் என மாப்பிள்ளைதன்னை சேர்க்கணும் நானய்யா
பெண்: கண்ணே பாப்பா மிட்டாய் தாரேன் ஒங்கப்பன் விட்டா அங்கே வாரேன் புட்டிப் பாலும் தொட்டில் ஒன்றும் வாங்கித் தாரேன்டா கண்ணு ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..
ஆண்: ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..
ஆண்: {டக்டக் டக்கென பிருத்விராஜன் குதிரையில் வந்தான்டி சட்சட் சட்டென சம்யுக்தாவை சிறையும் எடுத்தாண்டி} (2)
பெண்: அந்த ஊரில் பொம்பளையை அள்ளிக் கொண்டு போவதுண்டு இந்த ஊரில் ஆம்பளையை தள்ளிக் கொண்டு போவதுண்டு.
ஆண்: மட மட மடவென காரியம் எல்லாம் கணக்காய் முடியுங்கடா கலகல கலவென சூரியன் வந்தால் கதையும் புரியுமடா
பெண்: அத்தரி பாச்சா கத்திரிப் சிங்கி அய்யா மகனுக்கு ஏங்குது நெஞ்சு ராஜாவோட ராணியைச் சேர்த்தா முடிஞ்சுது என் பங்கு ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..

இருவர்: ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன் ராஜாவாகப் பொறந்திருக்கானாம் ரா நைனா...ரா நைனா.. நமஸ்தே நமஸ்தே ஜி..

Male: Raajasthaanil yaaro oruthan Raajaavaaga porandhirukkaanaam Raa nainaa raa nainaa Namasthae namasthae jee

Female: Hai {raathiri neram vandhaa Kuruvigal pudippaanaam Aathiram theerum varaiyil Saathiram padippaanaam} (2) Thaeduvathu paruvam pathinaaru Aaduvadhu avanil varalaaru Thoonguvadhu oorukku theriyaadhu Raa nainaa raa nainaa Namasthae namasthae jee Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Male: {Palich palich yena Thangam kadathi Pazhakkappattavanaam Sadhak sadhak yena Aatkalai theerthu Saadhanai purindhavanaam} (2)
Female: Akkam pakkam paathukkittu Aalai vittu thaedungaiyaa Andhappura sundharikku Sondham engae paarungaiyaa
Male: Pazham pazham enum pachai kiliyai Kaakkanum raamaiyaa Padham padham yena maappillai thannai Saekkanum naanaiyaa
Female: Kannae paappaa mittaai thaaren Ungappan vittaa angae vaaren Butti paalum thottil ondrum Vaangi thaaren daa kannu Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Male: Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Male: {Dak dak dak yena pruthviraajan Kudhiraiyil vandhaandi Sat sat sattena samyukthaavai Siraiyum eduthaandi} (2)
Female: Andha ooril pombalaiyai Alli kondu povadhundu Endha ooril aambalaiya Thalli kondu povadhundu
Male: Mada mada madavena kaariyam ellaam Kanakkaai mudiyungadaa Kala kala kalavena sooriyan vandhaal Kadhaiyum puriyumadaa
Female: Akthari baatchaa kathari singi Aiyaa maganukku yaengudhu nenju Raajaavoda raaniya saethaa Mudinjadhu yen pangu Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Male: Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Both: Raajasthaanil yaaro oruthan Raajaavaaga porandhirukkaanaam Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
Male: Raa nainaa raa nainaa Namasthae namasthae jee
uyire song lyrics
sarpatta movie song lyrics in tamil
thangachi song lyrics
google google panni parthen song lyrics
nagoor hanifa songs lyrics free download
ka pae ranasingam lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
master tamilpaa
rakita rakita song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil film song lyrics
maara theme lyrics in tamil
master tamil padal
enjoy enjami song lyrics
only music tamil songs without lyrics
namashivaya vazhga lyrics
nice lyrics in tamil
teddy marandhaye
pagal iravai kan vizhithidava song lyrics