Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்ம்ம...ம்மம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம். ஓஓஓஹ்..ஓஓஓஹ்.ஓஓஹ்
ஆண்: கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி
பெண்: முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே அது அப்படி அது அப்படி அது அப்படி
ஆண்: பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே
பெண்: அது எப்படி அது எப்படி அது எப்படி...
ஆண்: கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி...
ஆண்: சிக்கி முக்கி கல்லை போல தீப்பிடிக்கும் முத்தத்தாலே அணைப்பது குற்றம் என்று சொல்வாயா
பெண்: ம்ம்ம் முத்தம் முட்டும் முத்தத்தாலே மூச்சு முட்டும் வெக்கத்தாலே மழையினில் ஆடை நெய்து அணிவேனா
ஆண்: ஹே கொட்டும் அருவி தொட்டு தழுவ வெட்கப்படுவாயா
பெண்: என்னை மோக கடலில் நீச்சல் பழக தள்ளி விடுவாயா
ஆண்: ஹோ இதுதான் மன்மத வெள்ளம் படகு போலே மிதக்க பழகடி ஹோய்
பெண்: அது எப்படி அது எப்படி அது எப்படி
ஆண்: ஹோ..கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி...
குழு: ம்ம்ம்ம...ம்மம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்.
பெண்: மூச்சி ரெண்டை மோத சொல்லி வெப்ப நிலை மாற சொல்லி பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே
ஆண்: கண்ணிரெண்டை மூடச் சொல்லி மீசை குத்தும் பாடம் சொல்லி ஆறடியை ஈரடியாய் வெல்வேனே
பெண்: ஹேய் வெட்ட வெளியில் கொட்டும் நிலவில் தாஜ்மஹால் நானா
ஆண்: என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே தாஜ்மஹால் நீனே
பெண்: நிலவுக்கு சேலை தந்து குளிரை மறந்து தூங்க சொல்வோம்
ஆண்: அது எப்படி அது எப்படி அது எப்படி
ஆண்: ஓ.ஒஹ்ஹோ கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி
பெண்: பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே
ஆண்: அது எப்படி அது எப்படி அது எப்படி இருவர்: அது இப்படி அது இப்படி அது இப்படி

Chorus: Mmmm...mmm..mmm...mmm.mmm.. Ooooh...ooooh..ooh..
Male: Kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi
Female: Muththamennum eera theeyil Idhayam Vendhathae adhu appadi Adhu appadi adhu appadi
Male: Pournami unnai thottathum en kai
Vaanamengum kadhal kondu
Vinnmeen theenduthae
Female: Adhu eppadi adhu eppadi adhu eppadi
Male: Kaththi vaiththu kangal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi
Male: Sikki mukki kallai pola Theeppidikkum muththathaalae Anaippathu kuttram endru solvaayaa
Female: Mmm muththam muttum muththathaalae Moochchu muttum vekkaththaalae Mazhaiyinil aadai neithu anivenaa
Male: Hae kottum aruvi thottu thazhuva
Vetkkapaduvaayaa
Female: Ennai moga kadalil neechchal pazhaga
Thalli viduvaayaa
Male: Ho idhuthaan manamatha vellam
Padagu polae midhakka pazhagadi hoi
Female: Adhu eppadi adhu eppadi adhu eppadi
Male: Ho...Kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi
Chorus: Mmmmm...mmm...mmm.. Mm...mmmm..mm..mmmm
Female: Moochchi rendai modha solli Veppa nilai maara solli Poovukkullum minsaaram pizhinthaayae
Male: Kannirendai mooda solli Meesai kuththum paadam solli Aaradiyai eeradiyaai velvaenae
Female: Haei vetta veliyil
Kottum nilavil tajmahal naanaa
Male: En mumtaz neeyae shajahaan naanae
Tajmahal neenae
Female: Nilavukku selai thanthu kulirai
Maranthu thoonga solvom
Male: Adhu eppadi adhu eppadi adhu eppadi
Male: Oo..oohho kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi
Female: Pournami unnai thottathum un kai Vaanamengum kadhal kondu Vinnmeen theenduthae
Male: Adhu eppadi adhu eppadi adhu eppadi Both: Adhu Ippadi adhu ippadi adhu ippadi
tamilpaa gana song
i movie songs lyrics in tamil
enna maranthen
tamil song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
nee kidaithai lyrics
cuckoo enjoy enjaami
tamil movie songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics video
en kadhale lyrics
master the blaster lyrics in tamil
maraigirai full movie tamil
old tamil songs lyrics
thenpandi seemayile karaoke
tamil christmas songs lyrics pdf
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
enjoy en jaami cuckoo