Added Date: Feb 11, 2022
குழு: ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே...
ஆண்: கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி
ஆண்: கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..
பெண்: ஹே ஹே..லலலலலலா.. லாலா லாலா லலலா லலா லாலா லாலலா
பெண்: அல்லிப் பூக்கூட்டம் எல்லாம் அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம் அன்பே கன்னிப் பெண் உள்ளம் அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்
ஆண்: நினைப்பு மட்டும் போதாது நெஞ்சில் ஆசை தீராது குளத்தில் மூழ்கி பாராமல் குளித்து போக முடியாது
பெண்: சின்னவரே..அவசரமா
ஆண்: காதல் உலகம் கதவை திறந்து அழைத்தும் கூட பயமா
ஆண்: கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..
பெண்: லலலலல லாலா லாலா லாலா..ஆஆஆஆ.. லலல லா லலல லா லலல லலல லா
பெண்: நாளை உல்லாச வானில் அதன் திசைகள் முடியும் வரை போகலாம் நாளும் சங்கீதம் பாடும் குயில் உலகில் அனுதினமும் வாழலாம்
ஆண்: தாமதம் இனி கூடாது தயங்கினால் சுகம் வாராது
பெண்: கள்வனே உன் பிடிவாதம் கன்னி என்னிடம் ஆகாது
ஆண்: கலங்குகிறேன்..அருகில் வா
பெண்: புயலும் மழையும் உனக்குள் மட்டுமா எனக்கும் ஆசை இல்லையா
ஆண்: கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..
பெண்: கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி
ஆண்: கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ.ஓ.
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.. ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்...

Chorus: Hae hae haehae hae haehae Hae haehae...
Male: Konji pesu konja neram
Kulira koodum kodaikaalam haa ha
Chorus: Hoi hoi hoi hoi hoi
Male: Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty
Male: Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus: Hoi hoi hoi hoi hoi
Female: Hae hae...lalalalalalaa Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa
Female: Alli pookkoottam ellaam Antha nilavin oli nirappum thinnam Anbe kanni penn ullam Adhil thadhumpa thadhumpa un ennam
Male: Ninaippu mattum pothaathu Nenjil aasai theeraathu Kulaththil moozhgi paaraamal Kuliththu poga mudiyaathu
Female: Chinnavarae...avasaramaa
Male: Kadhal ulagam kadhavai thiranthu
Azhaiththum kooda payamaa
Male: Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus: Hoi hoi hoi hoi hoi
Female: Lalalala laalaa laalaa laalaa..aaaaaa.. Lalala laa lalala laa lalala lalala laa
Female: Naalai ullaasa vaanil Adhan dhisaigal mudiyum varai pogalaam Naalum sangeetham paadum Kuyil ulagil anudhinamum vaazhalaam
Male: Thaamatham ini koodaathu
Thayanginaal Sugam varaathu
Female: Kalvanae un pidivaatham
Kanni ennidam aagaathu
Male: Kalangukiraen...arugil vaa
Female: Puyalum mazhaiyum unakkul mattumaa
Enakkum aasai illaiyaa
Male: Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus: Hoi hoi hoi hoi hoi
Male: Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty
Male: Konji pesu konja neram Kulira koodum kodaikaalam haa ha Haa haa ha haa haa ha haa haa ha oo oo
Chorus: Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi..
new tamil songs lyrics
usure soorarai pottru lyrics
tamil songs lyrics whatsapp status
putham pudhu kaalai tamil lyrics
romantic love song lyrics in tamil
ben 10 tamil song lyrics
sarpatta parambarai lyrics
nee kidaithai lyrics
aathangara marame karaoke
soorarai pottru tamil lyrics
baahubali tamil paadal
soorarai pottru lyrics in tamil
soorarai pottru songs singers
paadariyen padippariyen lyrics
kangal neeye karaoke download
national anthem lyrics in tamil
master vaathi raid
dosai amma dosai lyrics
tamil song lyrics in english
ellu vaya pookalaye lyrics download