Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ.. ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி நீயும் அன்று பார்த்ததுண்டு நீல வான் மதி நீ அதன் சாட்சி
ஆண்: மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் ஏது
ஆண்: மகாலட்சுமியின் மனை தாண்டியே வெளியேறினால் கலைவானியே

ஆண்: சிறு மழையினால் கரைந்திடும் மணல் வீடா உயிர் காதல் என்றது நாம் படித்ததும் கிழித்திடும் காகிதமா அன்பு பாடல் என்றது
ஆண்: இங்கு இவளுக்கும் இவனுக்கும் இணை என்று அந்த இறைவன் சொன்னது அன்று வகுத்தவன் வகுத்ததை பிரித்து வைத்து என் விதியா வெல்வது
ஆண்: இரு நெஞ்சிலே உருவானது நிஜக் காதலா வெறும் காணலா அன்று சேர்ந்தது இன்று பிரிச்சிடத்தானா சொல் கண்மணி

ஆண்: இளம் காற்றையும் பூவையும் சேர்த்து வைக்க இங்கு கானம் பாடுவேன் நான் நினைத்தது நடைபெறும் நிமிஷம் வரை விழி ஊஞ்சல் ஆடுவேன்
ஆண்: இங்கு மறுபடி மகிழ்ச்சியில் மிதந்திடுமா இந்த மன்னன் மாளிகை இரு மனங்களை திரும்பவும் இணைத்திடுமா அந்த காதல் தேவதை
ஆண்: அதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன் அது போல என் உடல் வேகுறேன் இந்த குடும்பத்தின் மனம் காத்திட வேண்டும் வா கண்மணி

Male: Ooo..ooo..ooo..ooo..ooo.. Ooo..ooo..ooo..ooo..ooo..
Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Neeyum andru paarththathundu Neela vaan madhi nee athan saatchi
Male: Mahalakashmiyin manai thediyae Veliyaerinaal kalaivaaniyae Intha veettinil iruvarum Ondraagum thirunaalthaan yaedhu
Male: Mahalakashmiyin manai thediyae Veliyaerinaal kalaivaaniyae

Male: Siru mazhaiyinaal karainthidum Manal veedaa uyir kadhal endrathu Naam padiththathum kizhiththidum Kaagithamaa anbu paadal endrathu
Male: Ingu ivalukkum Ivanukkum Inai endru Antha iraivan sonnathu Andru vaguththavan vaguththathai Piriththu vaiththu en vidhiyaa velvathu
Male: Iru nenile uruvaanathu Nija kadhalaa verum kaanalaa Andru saernthathu indru pirichchidaththaanaa Sol kannmani
Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Neeyum andru paarththathundu Neela vaan madhi nee athan saatchi
Male: Mahalakashmiyin manai thediyae Veliyaerinaal kalaivaaniyae
Male: Ilam kaattraiyum poovaiyum saerththu vaikka Ingu kaanam paaduvaen Naan ninaiththathu nadaiperum nimisham varai Vizhi oonjal aaduvaen
Male: Ingu marupadi magizhchchiyil mithanthidumaa Intha mannan maaligai Iru mangalai thirumbavum inaiththidumaa Antha kadhal dhevathai
Male: Adharkkagaththaan uyir vaazhkiraen Adhu pola en udal veguraen Intha kudumpaththin manam kaatthida vendum Vaa kannmani
Male: Vaan nilaavae vaan nilaavae Vaazhvil vanthathu anantha kaatchi Neeyum andru paarththathundu Neela vaan madhi nee athan saatchi
Male: Mahalakashmiyin manai thediyae Veliyaerinaal kalaivaaniyae Intha veettinil iruvarum Ondraagum thirunaalthaan yaedhu
enjoy en jaami lyrics
happy birthday song in tamil lyrics download
chellamma song lyrics
munbe vaa song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
tamil song lyrics video
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs without lyrics
7m arivu song lyrics
tamil lyrics song download
tamil songs lyrics download for mobile
ovvoru pookalume song
karaoke tamil songs with english lyrics
old tamil karaoke songs with lyrics
morrakka mattrakka song lyrics
google song lyrics in tamil
siruthai songs lyrics
tamil songs with lyrics free download
chellamma chellamma movie
karnan movie lyrics