Poongaththe Antha Ponne Song Lyrics

Mannukketha Ponnu cover
Movie: Mannukketha Ponnu (1985)
Music: Gangai Amaran
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா...ஆ...ஆஅ...ஆஅ..
பெண்: ஹா...ஆ...ஆஅ...ஆஅ..

ஆண்: பூங்காத்தே...ஏ... அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா..தனியா... அவ இல்லாம நெஞ்சம் வாடுதே

பெண்: பூங்காத்தே...ஏ.. என் ராசாகிட்ட என்னை கொண்டு போ...மனமோ... துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண்: கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும் கன்னித் தமிழ் மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும் ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை உள்ளம் ஏற்குமா

பெண்: நம்மை பிரிக்கும் சக்தியே இங்கு எங்கும் இல்ல காத்த புடிச்சு கையில வைக்கும் ஆளும் இல்ல கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே.

ஆண்: பூங்காத்தே...ஏ... அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா...தனியா.. அவ இல்லாம நெஞ்சம் வாடுதே...

பெண்: தென் மலைக்காத்து வீசுற போது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே நெஞ்சில காதல் பொங்குற போது ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே

ஆண்: செல்வம் இருக்கும் வீட்டுல நல்ல உள்ளம் இல்ல உள்ளம் இருக்கும் வீட்டுல நல்ல செல்வம் இல்ல ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்

பெண்: துணை இல்லாம இங்கே வாடுதே
ஆண்: அவ இல்லாம நெஞ்சம் வாடுதே...

Male: Haa..aa..aaa..aaa..
Female: Haa..aa..aaa..aaa..

Male: Poongaaththae..ae.. Antha ponnukitta Onnu solli vaa..thaniyaa.. Ava illaama enjam vaaduthae

Female: Poongaaththae..ae.. En raasaakitta Ennai kondu po..manamo.. Thunai illaama ingae vaaduthae..

Male: Kannagi vaazhntha naattula vaazhum Kannith tamil Mannukkeththaa ponnu neeyammaa Aayiram jenmam naan eduththaalum Onna vittu innoru pennai Ullam yaerkkumaa

Female: Nammai pirikkum sakthiyae Ingu engum illa Kaaththa pudichchu kayila Vaikkum aalum illa Kattukkaaval meeri aaval ooduthae

Male: Poongaaththae..ae.. Antha ponnukitta Onnu solli vaa..thaniyaa.. Ava illaama enjam vaaduthae

Female: Then malaik kaaththu veesura pothu Yaezhai panakkaaaran endru paarpathillaiyae Nenjil kaadhal pongura pothu Jaadhi madham paarththukittu pongavillaiyae

Male: Selvam irukkum veetula Nalla ullam illa Ullam irukkum veetula Nalla selvam illa Oru kaalam vanthaa onnaa seruvom

Female: Poongaaththae..ae.. En raasaakitta Ennai kondu po..manamo.. Thunai illaama ingae vaaduthae..

Male: Poongaaththae..ae.. Antha ponnukitta Onnu solli vaa..thaniyaa.. Ava illaama enjam vaaduthae

Female: Thunai illaama ingae vaaduthae.
Male: Ava illaama enjam vaaduthae

Other Songs From Mannukketha Ponnu (1985)

Most Searched Keywords
  • eeswaran song

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aagasam song soorarai pottru download

  • enjoy enjami song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • a to z tamil songs lyrics

  • master movie lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • thamizha thamizha song lyrics

  • gal karke full movie in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • yesu tamil