Achchu Vella Song Lyrics

Mannukkul Vairam cover
Movie: Mannukkul Vairam (1986)
Music: Devendran
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: அச்சு வெல்லப் பேச்சுக்காரி அடி ஒதட்டு மச்சக்காரி மூணு மொழ பூவுக்காரி முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண்: ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே
ஆண்: ஆளாகும் முன்னே இவ
குழு: தக்காளிப் பழமே
ஆண்: அட ஆளான பின்னே இவ
குழு: பப்பாளிப் பழமே

ஆண்: பள்ளிக்கூடம் போக மாட்டடி ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா..
குழு: டண்டனக்கடடி
ஆண்: பள்ளிக்கூடம் போக மாட்டடி சிட்டு சிட்டு ஏ சிட்டு சிட்டு மச்சான தொட்டுப்புட்டா..
குழு: டண்டனக்கடடி

ஆண்: என்னாடி சிட்டு புள்ள எதுத்தடிச்சா கேள்வி இல்ல எட்டூரு மந்தையிலே என்ன எதுக்க ஆளுமில்ல எம் பேரு மயிலுசாமி இது வரைக்கும் பணிஞ்சதில்லை எம் மேலே கைய வைக்க எவனும் இங்கே துணிஞ்சதில்லை

ஆண்: நம்ம கழுத நல்ல கழுத பொதி சுமக்கும் பொட்ட கழுத தை தை தை தை தை தை..

ஆண்: அச்சு வெல்லப் பேச்சுக்காரி அடி ஓதட்டு மச்சக்காரி மூணு மொழ பூவுக்காரி முக்கா துட்டுப் பொட்டுக்காரி

ஆண்: ஆளாகும் முன்னே இவ தக்காளிப் பழமே அட ஆளான பின்னே இவ பப்பாளிப் பழமே..

ஆண்: பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும் ரெண்டும் ஒட்டு ஜடை பொட்டப் புள்ள போட்டா ரெட்ட ஜடை நான் தொட்டுப்புட்டா கையோடு வந்து விடும் ரெண்டும் ஒட்டு ஜடை

ஆண்: ஊருக்கு நீ வெளுப்ப உன்ன மட்டும் நான் வெளுபேன் ஆத்துக்குள்ள நீ இருந்தா அயிர மீனா நான் கடிப்பேன்

ஆண்: பள்ளிக்கூடம் போகையில பாதியில கைய பிடிப்பேன் பரிச்சைக்கு நீ படிச்சா பாட்டு பாடி நான் கெடுப்பேன்

ஆண்: உனக்கெதுக்கு மண்ட கொழுப்பு அதை குறைக்க வழி இருக்கு தை தை தை தை தை தை..

ஆண்: அடடே ஆளான பின்னே இவ
குழு: பப்பாளிப் பழமே..

Male: Achchu vella pechchukkari Adi udhattu machchakkaari Moonu mozha poovukkaari Mukkaa thuttu pottukkaari

Male: Aalaagum munnae iva thakkaali pazhamae Ada aalaana pinnae iva pappaali pazhamae
Male: Aalaagum munnae iva
Chorus: Thakkaali pazhamae
Male: Ada aalaana pinnae iva
Chorus: Pappaali pazhamae

Male: Pallikoodam poga mattadi Yae chittu chittu machchaana thottuputtaa
Chorus: Dandanakkadadi

Male: Ennaadi Chittu pulla Edhuththadichchaa kelvi illa Ettooru manthaiyilae Enna edhukka aalumilla Em peru mayilusaami Idhu varaikkum paninchathillai Em maelae kaiya vaikka Evanum ingae thuninjathillai

Male: Namma kazhutha nalla kazhutha Podhi sumakkum potta kazhutha Thai thai thai thai thai thai

Male: Achchu vella pechchukkari Adi udhattu machchakkaari Moonu mozha poovukkaari Mukkaa thuttu pottukkaari

Male: Aalaagum munnae iva thakkaali pazhamae Ada aalaana pinnae iva pappaali pazhamae

Male: Potta pulla potta retta jadai Naan thottupputtaa kaiyodu vanthuvidum Rendum ottu jadai Potta pulla potta retta jadai Naan thottupputtaa kaiyodu vanthuvidum Rendum ottu jadai

Male: Oorukku nee veluppa Unna mattum naan veluppaen Aaththukulla nee irunthaa Aiyira meenaa naan kadippaen

Male: Pallikkodam pogaiyila Paadhiyil kaiya pidippaen Parichchaikku nee padichchaa Paattu paadi naan keduppaen

Male: Unakkedhukku manda kozhuppu Adhai kuraikka vazhi irukku Thai thai thai thai thai thai

Male: Achchu vella pechchukkari Adi udhattu machchakkaari Moonu mozha poovukkaari Mukkaa thuttu pottukkaari

Male: Aalaagum munnae iva thakkaali pazhamae Ada aalaana pinnae iva pappaali pazhamae
Male: Aalaagum munnae iva
Chorus: Thakkaali pazhamae
Male: Ada aalaana pinnae iva
Chorus: Pappaali pazhamae

Most Searched Keywords
  • unna nenachu lyrics

  • gaana song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • love lyrics tamil

  • tamil song meaning

  • tamil christian songs lyrics in english

  • whatsapp status tamil lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • pongal songs in tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • verithanam song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil karaoke songs with tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • inna mylu song lyrics

  • theera nadhi maara lyrics

  • namashivaya vazhga lyrics

  • kutty pattas full movie tamil

  • master dialogue tamil lyrics