Chandhiranthaan Song Lyrics

Mannukkul Vairam cover
Movie: Mannukkul Vairam (1986)
Music: Devendran
Lyricists: Pulamaipithan
Singers: Malasiya Vasudevan and B. Sasireka

Added Date: Feb 11, 2022

பெண்: சந்திரன்தான் பொறந்திருக்கு சாதம் ஊட்டுவோம் உங்க புள்ள தலைமுறைக்கும் சோறு ஊட்டுவோம் தாய்ப்பாலு குடிக்கும் முன்னே தந்த சோறுங்க ஊரு பெரியவங்க எங்களுக்கு தந்த பேருங்க

ஆண்: ஊருக்கு வெளுக்குறியே உம் பொழுது வெளுக்கலையே ஊருக்கு வெளுக்குறியே உம் பொழுது வெளுக்கலையே ஊரெல்லாம் துணி கொடுக்கும் உனக்கு ஒரு துணி இல்லையே கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு கோனையம் பாட்டு இது குறி சொல்லும் பாட்டு

ஆண்: வண்டிக்காரன் அண்ணன்னடா கரிச நாட்டு மன்னன்டா கலிகால வள்ளலடா கர்ணனுக்கும் அண்ணன்னடா ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா ஆனையே போனாலும் அண்ணனுக்கு துச்சமடா

ஆண்: சந்த சென்று சேரயிலே சாக்கு மட்டும் மிச்சமடா சந்த சென்று சேரயிலே சாக்கு மட்டும் மிச்சமடா தன்னான்னானே தன்னா னன்னே.. ஏ தன்னான்னானே தன்னா னன்னே தன்னான்னானே தன்னா னன்னே

ஆண்: அரசன் வந்து கேட்டாலும் நியாயம் நியாயந்தான் அந்த ஆண்டவனே கேட்டாலும் நியாயம் நியாயந்தான் நியாயம் நியாயந்தான் நல்லவங்க இருப்பதால வெளையுது பூமி ஊருக்கொரு மகராசன் இருக்கணும் சாமி உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி உன்னைப் போல மகராசன் இருக்கணும் சாமி

ஆண்: ஏதோ நடந்திருச்சி.. என்ன சொல்லி நான் பாட மழைத் தண்ணி ஊத்தோட ஊத்து தண்ணி ஆத்தோட மழைத் தண்ணி ஊத்தோட ஊத்து தண்ணி ஆத்தோட ரெண்டு தண்ணியும் சேர்ந்திருச்சு யாரு வந்து கரை போட யாரு வந்து கரை போட

Female: Chandhiranthaan poranthirukku Saatham oottuvom Unga pulla thalaimuraikkum Soru oottuvom Thaaippaalu kudikkum munnae thantha sorunga Ooru periyavanga engalukku thantha perunga

Male: Oorukku velukkuriyae Um pozhuthu velukkalaiyae Oorukku velukkuriyae Um pozhuthu velukkalaiyae Oorellam thuni kodukkum Unakku oru thuni illaiyae Konaiyam paattu idhu kuri sollum paattu Konaiyam paattu idhu kuri sollum paattu

Male: Vandikkaaran annannadaa Karisa naattu mannanadaa Kalikaala vallaladaa karnanukkum annanannadaa Aanaiyae ponaalum annanukku thuchchamadaa Aanaiyae ponaalum annanukku thuchchamadaa

Male: Santha sendru saeraiyilae Saakku mattum michchamadaa Santha sendru saeraiyilae Saakku mattum michchamadaa Thannaannaanae thannaa nannae.. Yae thannaannaanae thannaa nannae.. Thannaannaanae thannaa nannae..

Male: Arasan vanthu kettaalum Niyaayam niyaayanthaan Antha aandavanae kettaalum Niyaayam niyaayanthaan niyaayam niyaayanthaan Nallvanga iruppathaala velaiyuthu bhoomi Oorukkoru magaraasan irukanm saami Unnai pola magaraasan irukanm saami Unnai pola magaraasan irukanm saami

Male: Yaedho nadanthiruchchi Enna solli naan paada Mazhaiththanni aaththoda Ooththu thanni aaththoda Mazhaiththanni aaththoda Ooththu thanni aaththoda Rendu thanniyum saernthiruchchu Yaaru vanthu karai poda Yaaru vanthu karai poda

Most Searched Keywords
  • puthu vellai mazhai karaoke for female singers

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kaatu payale karaoke

  • alaipayuthey songs lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • usure soorarai pottru

  • 80s tamil songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil album song lyrics in english

  • google google song lyrics tamil

  • lyrics of soorarai pottru

  • siragugal lyrics

  • bahubali 2 tamil paadal

  • pagal iravai karaoke

  • cuckoo padal

  • shiva tandava stotram lyrics in tamil

  • i songs lyrics in tamil