Added Date: Feb 11, 2022
ஆண்: ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே சில்லுன்னு வீசுது ஊத காத்து சித்த நீ பூவிழி வாசல் சாத்து..ஆரிரரோ..
ஆண்: ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே.
ஆண்: எத்தனையோ ஞாபகம் என் மனசில் நிழலாய் ஆடுது என்னென்னவோ நாடகம் என் நினவில் தினமும் போடுது
ஆண்: வானம் கிட்ட வரும் உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும் மேகம் பந்தலிடும் என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும் பாச தீபம் கண்ணில் கண்டேன் வா.
ஆண்: ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
ஆண்: காலை வரும் போதிலே பொன் உலகம் இருளாய் போனதே மாலையிட்ட காட்சியே கை நொடியில் கனவாய் போனதே
ஆண்: கூடு கட்டி வச்சு என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன் கூட்ட காணவில்லை நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்
ஆண்: ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே கண்மணியே...கண்மணியே..

Male: Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Sillunnu veesuthu oodha kaaththu Siththa nee poovizhi vaasal saaththu...aariro..
Male: Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae
Male: Eththaniyo nyaapagam En manasil nizhalaai aaduthu Ennennavo naadagam En ninavil thinamum poduthu
Male: Vaanam kitta varum Un kannirandil maiya thottezhuthum Maegam pandhalidum En kannmanikku minnal maalai kattum Paasa dheepam kannila kanndaen vaa
Male: Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae
Male: Kaalai varum pothilae Pon ulagam irulaai ponathae Maalaiyitta kaatchiyae Kai nodiyil kanavaai ponathae
Male: Koodu katti vachchu En chella kuyil paada mettu thanthaen Kootta kaanavillai Naan solli thantha paattum ketkkavillai Raagam maari sogam naan kettaen
Male: Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Kannmaniyae..kannmaniyae
chellama song lyrics
alagiya sirukki tamil full movie
kangal neeye song lyrics free download in tamil
soorarai pottru song lyrics
jesus song tamil lyrics
tamil devotional songs lyrics in english
mulumathy lyrics
one side love song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
a to z tamil songs lyrics
tamil melody lyrics
romantic love song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
marudhani song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil karaoke for female singers
kanne kalaimane song lyrics
kutty pasanga song
tamil lyrics
soorarai pottru theme song lyrics