Added Date: Feb 11, 2022
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: வாசலுக்கு காப்புக் கட்டி வளமான மண்ணெடுத்து
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: நவதான்ய பயிரிளையும் நாலுவகை தானெடுத்து
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: ஆத்து தண்ணி மோந்து வந்து அளவுடனேதான் ஊத்தி
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: மொளப் பாவி வளர்த்து வந்தோம் முத்துமாரி அம்மனுக்கு
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: இடியுடனே மழை பொழிய இரு கரையும் பெருகி வர
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: பெருகி வரும் நீர்தனிலே பெண்களெல்லாம் நீராடி
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: சின்னாளப் பட்டுகள சீருடனே தானுடுத்தி
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: ஆறு வகை மொளப்பாரிக்கு அரும்பு மல்லிதான் தொடுத்து
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: மேட்டுப் பட்டி ஆத்தாளுக்கு மாவிளக்கு ஏந்தி வந்து
குழு: தானானே தானானே தானானே தானானே
பெண்: மொளப்பாரி பரப்புங்கம்மா முத்து முத்து பெண்களெல்லாம்
குழு: தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே தானானே

Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Vaasalukku kaappu katti valamaana manneduththu
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Navathaanya payirilaiyum naaluvagai thaaneduththu
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Aaththu thanni monthu vanthu alavudanaethaan ooththi
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Molap paavi valarththu vanthom muththumaari ammanukku
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Idiyudanae mazhai pozhiya iru karaiyum perugi vara
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Perugi varum neerthanilae pengalaellam neeraadi
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Chinnaala pattukkala seerudanae thaanuduththu
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Aaru vagai molapparikku arumbu mallithaan thoduththu
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Mettupatti aaththaalukku maavilakku yaenthi vanthu
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
Female: Molappaari parappungammaa muththu muththu pengalellaam
Chorus: Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae Thaanaanae thaanaanae thaanaanae thaanaanae
kaatrin mozhi song lyrics
marudhani song lyrics
3 movie song lyrics in tamil
yaar alaipathu lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kutty pattas full movie in tamil download
kaathuvaakula rendu kadhal song
thamirabarani song lyrics
aagasam soorarai pottru lyrics
jesus song tamil lyrics
master the blaster lyrics in tamil
lyrics of new songs tamil
tamil christmas songs lyrics pdf
asuran mp3 songs download tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
asuran song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
oh azhage maara song lyrics