Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆஅ.ஆ..ஆ..ஆ.
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண்: நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ.. ஓ.. ஓ..
ஆண்: நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ .ஓ ..ஓ
இருவர்: நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா... என் மேல் கோபமா வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ.
பெண்: நேரமிதே அனுராக கீதமே
பெண்: நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே. ஆ..ஆ..ஆ.ஆ
பெண்: நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே
ஆண்: சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே ..ஆஆ .ஆஆ .ஆஆ..
ஆண்: சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே
இருவர்: நிலவே நீ தான் தூது செல்லாயோ... ஓ .. ஓ .ஓ ..ஓ நிலவே நீ தான் தூது செல்லாயோ

Female: Aaa..aaa..aaa.aa...
Male: Hmm mm mm m mm ..
Female: Nilavae nee thaan thoothu sellaayoo
O .. oo.. oo.. oo..
Male: Nilavae nee thaan thoothu sellaayoo
O .. oo.. oo.. oo..
Both: Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa . en mael kobamaa Vennilavae nee thaan thoothu sellaayoo.
Female: Naeramidhae anuraaga geethamae
Female: Naeramidhae anuraaa geethamae Vaazhvil inbamae. aa..aa..aa.aa
Female: Naeramidhae anuraaga geethamae Vaazhvil inbamae
Male: Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae ..aaaa .aaaa .aaaa..
Male: Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae
Both: Nilavae nee thaan thoothu sellaayoo... O .. oo.. oo.. oo.. Nilavae nee thaan thoothu sellaayo..
thalattuthe vaanam lyrics
kattu payale full movie
raja raja cholan lyrics in tamil
aarariraro song lyrics
master vaathi raid
master song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karaoke lyrics tamil songs
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
love songs lyrics in tamil 90s
tamil karaoke songs with lyrics for female
thamirabarani song lyrics
brother and sister songs in tamil lyrics
thaabangale karaoke
karnan lyrics
lyrics song download tamil
alaipayuthey karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
maara song tamil