Poovo Malarnthirukku Kaayo Song Lyrics

Manthoppu Kiliye cover
Movie: Manthoppu Kiliye (1979)
Music: Shankar Ganesh
Lyricists: M.A.Kaja
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண்: ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..

ஆண்: தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும் தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும் தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும் தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்

பெண்: முன்னாலே போவேன் பின்னாலே வாயேன் கண்ணாலே தாரேன் கண்ணாலே பாரேன்

ஆண்: திண்டுக்கல்லு வாழையில அத விரிச்சா தினம் தினம் சுவையுள்ள சாப்பாடு
பெண்: கொண்டவனின் மனம் விரும்பும் புது விருந்து தோகை இவள் தருவது பெரும்பாடு.

ஆண்: பூவோ
பெண்: மலர்ந்திருக்கு
ஆண்: காயோ
பெண்: கனிஞ்சிருக்கு
ஆண்: பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண்: ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
ஆண்: அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
பெண்: அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..

ஆண்: பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது அசைகிற அசைவில ஆளச் சேர்த்து இழுக்குது அங்கமெல்லாம் ஏதோவொரு ஆசை வந்து மயக்குது

பெண்: கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது ஆசைகள் மனசிலே அலை மோதி கிடக்குது அச்சமென்ற பெண்மை குணம் முன்னே வந்து தடுக்குது நானொரு பெண்ணல்லவோ..

பெண்: பூவோ
ஆண்: மலர்ந்திருக்கு
பெண்: காயோ
ஆண்: கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம்

ஆண்: ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம் தேவி முகம் காண தேடும் இரு விழிகள் ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம் தேவி முகம் காண தேடும் இரு விழிகள்

பெண்: அம்பிகை சிரித்தால் ஆயிரம் சுகமும் அருகினில் வருமே ஆனந்தம் தருமே

ஆண்: அர்த்தஜாம பூசையிலே சிலையழகு அத்தனையும் ஒளி சிந்தும் காட்சிகளோ

பெண்: அர்ச்சகரின் கை வண்ணம் எதுவரையில் அலங்காரம் அபிஷேகம் செய்திடுமோ..

ஆண்: ஹான் ..

Male: Poovo malarnthirukku kaayoo kaninjirukku Ponnae innum enna thayakkam
Female: Aasaigal aayiram nenjil irukku Anaithidum sondham endrum irukku Avasara padalaama aa aa aa aa aa aa

Male: Poovo malarnthirukku kaayoo kaninjirukku Ponnae innum enna thayakkam
Female: Aasaigal aayiram nenjil irukku Anaithidum sondham endrum irukku Avasara padalaama haa aa aa aa .

Male: Thendral varum neram thaen malargal vaazhum Devi unai paakkum vaanilavum vaazhthum Thendral varum neram thaen malargal vaazhum Devi unai paakkum vaanilavum vaazhthum

Female: Munnalae poven pinnalae vaayen Kannalae thaaren kannalae paaren

Male: Dindukkallu vaazhaiyila adha virichaa Thinam thinam suvai ulla saapaadu
Female: Kondavanin manam virumbhum pudhu virundhu Thogai ival tharuvadhu perumpaadu

Male: Poovo
Female: Malarnthirukku
Male: Kaayoo
Female: Kaninjirukku
Male: Ponnae innum enna thayakkam
Female: Aasaigal aayiram nenjil irukku
Male: Anaithidum sondham endrum irukku
Female: Avasara padalaama haa aa aa aa .

Male: Paathupoo paathupoo chinna idai nadunguthu Paakkum bothu kannukkullae ennam ellaam vilangudhu Paathupoo paathupoo chinna idai nadunguthu Paakkum bothu kannukkullae ennam ellaam vilangudhu Asaigira asaivilae aala serthu izhukuthu Angamellam yedho oru aasai vandhu mayakkuthu

Female: Kettukoo kettukoo en manasu sirikkuthu Kaeli seiyum aalai kandu ennennamoo ninaikkuthu Kettukoo kettukoo en manasu sirikkuthu Kaeli seiyum aalai kandu ennennamoo ninaikkuthu Aasaigal manasilae alai modhi kidakkuthu Achamendra penmai gunam munnae vandhu thadukkuthu Naanoru pennallavaa

Female: Poovo
Male: Malarnthirukku
Female: Kaayoo
Male: Kaninjirukku Ponnae innum enna thayakkam
Female: Aasaigal aayiram nenjil irukku
Male: Anaithidum sondham endrum irukku
Female: Avasara padalaama haa aa aa aa .

Male: Aadai tharum kaaval aasai varum kaalam Devi mugam kaana thedum iru vizhigal Aadai tharum kaaval aasai varum kaalam Devi mugam kaana thedum iru vizhigal

Female: Ambigai sirithaal aayiram sugamum Aruginil varumae aanandham tharumae

Male: Arthajaama poosaiyilae silaiyazhagu Athanaiyum oli sindhum kaatchigaloo
Female: Archagarin kai vannam edhu variyil Alangaaram abhishegam seithidumoo.

Male: Poovo malarnthirukku kaayoo kaninjirukku Ponnae innum enna thayakkam
Female: Aasaigal aayiram nenjil irukku Anaithidum sondham endrum irukku Avasara padalaama haa aa aa aa .

Male: Haan

Other Songs From Manthoppu Kiliye (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • mulumathy lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil songs lyrics with karaoke

  • maara movie lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • enjoy en jaami lyrics

  • whatsapp status tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • indru netru naalai song lyrics

  • photo song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • vijay sethupathi song lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil worship songs lyrics

  • alagiya sirukki full movie

  • lyrics with song in tamil

  • happy birthday tamil song lyrics in english